Mr. Venkat Subramanian from Arunachal Apartments called requesting for O negative blood for a surgery scheduled for tomorrow. If you can, kindly contact him on his mobile - 9873143105.
18-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௬(6)திங்கள், திருவள்ளுவராண்டு 2044 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல. -தாமஸ் ஹூட்.
| ||||
நாளொரு நாலடி – 67
| ||||
அறத்துப்பால் – துறவற இயல்–சினம் இன்மை (MEEKNESS)
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
தீங்கு செய்தோர்க்கு எதிர்செய்யாமையே அறிவுடையார்க்கு அழகு.
பொருள்:
பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.
Explanation:
Return not evil for evil-.
When men stand forth as our enemies, and would begin the conflict, to decline the strife is not, in the language of the wise, lack of power. Even when men have confronted and done us intolerable evils, it is good not to do them evil in return.
| ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
| ||||
ஏலாமை: neg . inability , மேற்கொள்ளாமையை.
| ||||
உங்களுக்குத் தெரியுமா?
| ||||
உதட்டுச்சாயம் (Lipstick ) என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும்.
உலகிலேயே முதன் முதலில் உதட்டுச்சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாவர்.
பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தியவர்கள். ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண பவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும்.
இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர். இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும்.
| ||||
வேலை வாய்ப்புகள்
| ||||
Marketing Executives, as Business Partners, WITHOUT ANY INVESTMENT from all parts of the country to work from their city, to promote new on-line platform which is likely to be launched in March 2013.
Anybody can join, from Freshers to Experienced, working / non-working people, any age group. Contact hr@elabsindia.com for complete details.
8th national quality conclave is being organized by quality council of India on 8th and 9th march 2013 at hotel Le Meridien, New Delhi which will benefit professionals from health care, government, industry, eduction and also students. For further details contact Avik Mitra 9811824121/ Raju 9990803057 and Balu 8130430044 or email balu@qcin.org
| ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
| ||||
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கிலிடப்படுவது எப்போது... இன்று ...- Oneindia Tamil
2171 பேர் தேர்தலில் நிற்கத் தடை- தினமணி
ஹெலிகாப்டர் பேரத்தில் சோனியா சகோதரிகளுக்கு தொடர்பு ...- Oneindia Tamil
பிரதமராக மாயாவதி விருப்பம்- தினமணி
புத்தர் சிலைகளுக்கு ஈரானில் தடை- தினமலர்
முதலிடத்துக்கு முன்னேறினார் ஆனந்த்- தினகரன்
ஆஸி., பெண்கள் உலக சாம்பியன்- தினமலர்
| ||||
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
24/02/2013
9.00 AM
onwards
|
Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085
|
2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"
|
NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION
|
R Ayyappan (M) 91-9811207467
President
NWDCA
|
25/02/2013
7.00 PM
onwards
|
Stein Auditorium
India Habitat Centre, Lodhi Road, New Delhi
|
SUNAAD-SANGAMAM2013
Festival of Classic Music
Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan
Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar
|
Sunaad
nadam brahmanandam
| |
26/02/2013
7.00 PM
onwards
|
Carnatic Vocal Recital by Nisha Rajagopalan
Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman
| |||
27/02/2013
7.00 PM
onwards
|
Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi
|
Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman
|
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment