20-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன். - அன்னிபெசண்ட் | ||||
நாளொரு நாலடி – 69 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–சினம் இன்மை (MEEKNESS) உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
நற்குடிபிறந்தோர் தமக்குத்தீங்குசெய்தார் மேற்சினங்கொண்டு தாம் அவர்க்குத்தீங்கு செய்யார். பொருள்: தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை. Explanation: It is not the way of the noble to do evil to those who injure them. Though men think not of good received, and do much ill to men of family whose fame has touched the sky, these still do good; nor are they wont, provoked by faults, to render evil to the thankless ones. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
தீங்கூக்கல்: தீங்கு ஊக்கல் - தீங்கு செய்யமுயலுதல். | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 22, 1857 - ஜனவரி 8, 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணீயம் ஓர் சோதனை முயற்சியாக 22 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது. | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
8th national quality conclave is being organized by quality council of India on 8th and 9th march 2013 at hotel Le Meridien, New Delhi which will benefit professionals from health care, government, industry, eduction and also students. For further details contact Avik Mitra 9811824121/ Raju 9990803057 and Balu 8130430044 or email balu@qcin.org | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
G K Krishnamoorthy, (Only One Son), Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, Dob: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai, Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi) | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
Available for Rent from Mar 01 2013 onwards in Gopalapuram, Chennai, HEART of the city: Recently built, brand new spacious (i) 5-Bedroom apartment in First Floor and (ii) a 2-Bedroom apartment in Second Floor. For more details contact: Mr. K. Venkataraman @ +91-9445204842/ 044-28350942. mail id venkataraman.krishnan@yahoo.com. Required a 2 Bed-room Accomodation for Immediate occupation in Noida/Mayur Vihar areas for a software professional relocatted to NOIDA Office in Sector 127. Anyone having any information may please contact Mr. Subramanian Kaitharam at 91-9650267186 or skaitharam@gmail.com | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
தில்லியில் தமிழ் எஃப்.எம். வானொலி சேவை எப்போது?- தினமணி காவிரி - நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சொல்வது என்ன? - Oneindia Tamil மீனவர் வலைகள் மூழ்கடிப்புஇலங்கை கடற்படை அட்டூழியம்- தினகரன் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை: பிரதமர்- தின பூமி இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ...- 4தமிழ்மீடியா புருசெல்ஸ் விமான நிலையத்திற்குள் புகுந்து ஐந்தே ...-மாலை மலர் திருவேற்காட்டில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வால்மார்ட் ...- தினகரன் இன்று பொது வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு- தினமணி பட்ஜெட்டால் உத்தரப் பிரதேசம் முன்னேறும்- தினமணி பாக். துறைமுகம் சீனா கையில்- இந்தியாவுக்கு ஆபத்து- யாஹூ! வைகோ நடைபயணத்தில் ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு- தினகரன் முதல் டெஸ்ட்: வார்னர் விளையாடுவார் - தினமணி பணம், ஆயுதங்களுடன் பிடிபட்ட நாகலாந்து அமைச்சர் ராஜினாமா- தினமலர் 2வது சுற்றில் இவானோவிச்- தினகரன் இலவச சத்து மாத்திரை சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்- தினமலர் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
24/02/2013 9.00 AM onwards | Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17, Siddarthkunj Apts), Dwarka, New Delhi | SRI VALLI KALYANAM by Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana (Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam) & students of BRAAMIC | BRAAMIC (Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture)
| 919013905992, |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment