Thursday, February 28, 2013

28-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௧௬(16)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

புத்தம் புதிய பகுதி...

 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்! ('பெஸ்ட் அம்மா - அப்பா'!  டிப்ஸ்)   

நாளை முதல். தவறாமல் படியுங்கள்...

நாளொரு நாலடி 76

அறத்துப்பால் துறவற இயல்பொறையுடைமை (PATIENCE)

இன்னா செயினும் இனிய ஒழிகென்று

தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்

கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது.

 

நட்டோர் தீயன செய்யினுங் சிநேகத்தை விடாதிருத்தல் வேண்டும். 

பொருள்:

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

Explanation:

If a friend do evil to you, think it good, refrain from anger and blame yourself; tout never forsake him.

Lord of the woodlands! Separation is hard even to beasts; therefore if friends do things that are unpleasant, think them pleasant, bid yourself cease (from Wrath), and blame yourself alone; but forsake not those that have been joined to you in the intimacy of friendship.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

விள்ளல்: separating, விட்டுவிடுதல்

உங்களுக்குத் தெரியுமா?

கடற்குதிரை என்பது கடல் வாழ் உயிரியாகும்.

மீனைப் போலவே செவுள்கள், துடுப்புகள் கொண்டதெனினும் தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.

இவை முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்ல வல்லன.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆணின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.

அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. மேலும்

வேலை வாய்ப்புகள்

4 tamil speakers for call centre.salary would be in between 11k to 15k timing - 9:30 to 6:30 (sunday off) candidates of near by Noida locality preferred. If interested call Atul Ranjan, FLUXIAN BUISNESS, Sector 59, Noida, phone no. 9891771456,7503548797.

வீடு வாடகைக்கு / House for Rent

3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai.  Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வணிக வளாக கட்டிடத்தில் தீ 20 பேர் பலி, 16 பேர் காயம்-தினகரன்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்-தினமணி

வாடிகனில் லட்சம் பேர் கூடி போப் ஆண்டவருக்கு பிரியாவிடை- தினகரன்

வடகிழக்கு மாநிலத்தில் இன்று புதிய ஆட்சி அமையுமா? இன்று ...-தினமலர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்- தினமணி

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்- தினகரன்

29-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார் காந்தியவாதி ...- தினமணி

எகிப்தில் பலூனில் சென்ற 19 சுற்றுலா பயணிகள் சாவு- தினகரன்

டெஸ்ட் ரேங்கிங் : இந்தியா முன்னேற்றம்- தினமலர்

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி- தினமணி

மெக்சிகன் ஓபன்: நடால் முன்னேற்றம் தினமணி

சந்தோஷ் டிராபி அரையிறுதி: கேரளம், மகாராஷ்டிரம் மோதல்- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01/03/2013

5.45 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Purandaradasa Tyagaraja Music Festival

Vocal by

Mahadevan Sankaranarayanan

R.K.Puram South Indian Society and Lok Kala Manch

26517637,

43069636

02/03/2013

6.00 PM

onwards

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Vocal By Akshay Padmanaban

03/03/2013

6.00 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Vocal By Dr. P. B. Kannakumar

02/03/2013

 

Shankara Vidya Kendra, Paschimi Marg, Vasant Vihar - New Delhi

166th  Saint Thygaraja Aradhana

8 AM to 4 PM:  Tyagaraja Krithis by  various Artists

6 PM:Concert by Priya Sisters ( Hari Priya & Shanmuks Priya)

Sankara Vidya Kendra

Karnataka Sangeetha Sabha

9818536378,

9910605333

03/03/2013

9.30 AM

 

Pancha Ratna kritis of saint Thyagaraja led by Dr.Vageesh, Guest Artists, Priy Sisters

03/03/2013

6.30 PM

onwards

Sri Ram Mandir

Dwarka, Sector 7

Carnatic Vocal Concert by

Kum. Aishwarya Lakshmi & party

Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA

 

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi

HARIHARAPUTHRA Purna Pushkala Kalyanam MAHOTSAVAM

Bala Gokula Bhajana Sangham, New Delhi

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment