14-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல. -தாமஸ் ஹூட். | ||||
நாளொரு நாலடி – 64 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–சினம் இன்மை (MEEKNESS) நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
மேலோர் பிறர்வைதவசையை எண்ணிக் கோபங்கொள்ளார்; கீழோர் அதைப்பலமுறை எண்ணி வருந்துவர். பொருள்: மேலோர், தமக்கு நிகரில்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறரிடம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர். Explanation: The good man's meekness. The low man's ung-overned fury. When men who are beneath them confront them, and speak unseemly words, the excellent wax not hot with anger. The base man will brood over it, chafe and rave for all the town to hear, and leap, and dash his head against a post. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
விழுமியோர்: excellent persons, சிறந்தவர்கள். | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது. இது சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில்-பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. கடலலை மோதிக்கொண்டிருக்கும் ஊர் ஊணூர். இது பாதுகாக்கப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கியது. அன்றில் பறவைகளின் புகலிடமாகவும் விளங்கியது. நோலா-இரும்புள் எனப் போற்றப்படும் அன்றில் பறவைகள் கூடி மகிழும் புகலிடம் இந்த ஊணூர். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மரண தண்டனை: கருணை மனு நிராகரிப்பு குறித்து மக்களுக்கு ...- தினமணி ஹெலிகாப்டர் பேர ஊழல்: நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்- டி. ராஜா- தினமணி உலக நாடுகளிடமிருந்து ராஜபட்ச தப்பிக்க முடியாது: கருணாநிதி-தினமணி மரண தண்டனை: கருணை மனு நிராகரிப்பு குறித்து மக்களுக்கு ...-தினமலர் அப்சல் குரு விவகாரம்: ஷிண்டே மீது பிரதமர் மன்மோகன்சிங் ...- யாஹூ! "சென்செக்ஸ்' 47 புள்ளிகள் உயர்வு- தினமலர் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கவில்லை: ஒமர்- தினமணி இலங்கையின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எண்பதுவீதம் ...-யாழ் அமெரிக்க அதிபரின் வரலாற்று புகழ்மிக்க உரை- அலைகள் வருமானவரி விலக்கு ரூ.3 லட்சமாகுமா? 89 சதவீதம் ஊழியர்கள் ...- தினகரன் தாய்லாந்தில் இராணுவ தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பலி-மாலை மலர் பெட்ரோல், டீசல் விலை இந்த வாரம் உயரும்?- தினமணி இந்திய தூதரகத்தில் மாலத்தீவு மாஜி அதிபர் தஞ்சம்- யாஹூ! தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரிநீர் : 5 நாட்கள் தாமதமாக ...- தினமலர் மகளிர் உலக கோப்பை பைனலில் வெஸ்ட் இண்டீஸ்- தினகரன் வெல்ஷ் ஓபன் ஸ்னூக்கர்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கஜ்- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15/02/13 to 17/02/13 | Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033 | 15TH February 2013 6.15 pm Inauguration 6.45 pm Purandaradasar krithis By Smt Suguna Varadhachari - Vocal R.Raghul –Violin Poongulam S.Subramanyam -Mridangam 16th February 2013 8am to 17th February 8am 24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram, Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam. 17th February 6.15 pm Sri Thayagaraja Swamigal Charithiram by Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi. Sri Anjaneya Utsavam Divine Bhajan By Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party |
|
|
16/02/13 2.00 PM Onwards | Sai Mandir 1221 California Circle, Milpitas, CA - 95035.
| "Tamil Ilakiyam" as Paatum Bharatamum 2013 Carnatic Vocal: Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam. Bharatanatyam by Thirumathi. Deepa Mahadevan Thirumathi. Snigdha Venkataramani Felicitation of Super Singer fame Pragathi Guruprasad | Bharati Tamil Sangam |
|
17/02/13 7.30 AM Onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka | Medha Dakshinamurthy Homam (Havan) | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 99680 93927 9312247576 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment