Tuesday, February 12, 2013

12-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

12-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௩௦(30)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான். - பெரியார்.

நாளொரு நாலடி 62

அறத்துப்பால் துறவற இயல்சினம் இன்மை (MEEKNESS)

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது

கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி

அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்

முடிகிற்கும் உள்ளத் தவர்.

 

பிறவித்துன்பங்களை மனவெறுப்பின்றிப் பொறுப்பர் உயர்ந்தோர்.

பொருள்:

ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ? (மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். முந்திக்குரிய உயிர் ஆதலின் அழியா உயிர் என்றார்).

 

Explanation:

Resolute men bear meekly the evils of life.

Although disgraces throng thickly, and may not be repulsed, will those whose minds are set upon finishing the work begun, renounce sweet life's unfailing worth in their impatience, whenever they see (evils)?

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

தண்டா [ taṇṭā ] : trouble , vexation , தொந்தரை: 2 . intricacy , சிக்கு .

உங்களுக்குத் தெரியுமா?

கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான மயன் கணிதத்திலும் திறமையாயிருந்தார்.

மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி.

இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக கணபதி சுதபதி என்ற சிற்பியும் அவரை பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.

மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை செந்தமிழ் இயக்கங்கண்டேன் என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.

மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அப்சல் குருவுக்கு தூக்கு: சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன: இந்திய ...- தினமணி

பிப்ரவரி 28-ல் பதவி விலகுகிறார் போப்-தினமணி       

பாகிஸ்தான் துறைமுகம் வழியாக அமெரிக்க படைகள் வெளியேற்றம்-தினகரன்

சிலி நாட்டில் நிலநடுக்கம்-தின பூமி

தொழில்-வர்த்தகம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வட்டி ...- தினமணி          

"சென்செக்ஸ்' 24 புள்ளிகள் சரிவு-யாஹூ!          

வறட்சியின் பிடியில் விளைநிலங்கள்:கோபியில் விவசாயிகள் ...- யாஹூ!   

ரயில்களில் நூதன முறையில் கொள்ளையடித்த 8 கொள்ளையர்கள் ...- தினமணி   

கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து: சாவு எண்ணிக்கை 36 ஆக உயர்வு- தினமணி

"சுழற்பந்து வீச்சுக்கு பயமில்லை'-தினக்குரல்

பிரவீன் குமாருக்கு பிசிசிஐ தடை-தினமலர்

நைஜீரியா ஆபிரிக்க சம்பியன்-தினக்குரல்         

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/02/13 to

17/02/13

Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033

15TH February 2013

6.15 pm Inauguration

6.45 pm Purandaradasar krithis By

Smt Suguna Varadhachari - Vocal

R.Raghul –Violin

Poongulam S.Subramanyam -Mridangam

16th February 2013 8am to 17th February 8am

24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram,

Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam.

17th February 6.15 pm

Sri Thayagaraja Swamigal Charithiram by

Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi.

Sri Anjaneya Utsavam Divine Bhajan By

Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party

 

 

16/02/13

2.00 PM Onwards

Sai Mandir

1221 California Circle, Milpitas, CA - 95035.

 

"Tamil Ilakiyam" as

Paatum Bharatamum 2013

Carnatic Vocal:

Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath

accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam.

Bharatanatyam by

Thirumathi. Deepa Mahadevan

Thirumathi. Snigdha Venkataramani

Felicitation of Super Singer fame Pragathi Guruprasad

Bharati Tamil Sangam

 

17/02/13

7.30 AM Onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka

Medha Dakshinamurthy Homam (Havan)

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

99680 93927

9312247576

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment