16-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
செய்யத்தக்கது இது என்று தெரிந்தும், அதைச் செய்யாமல் எவன் இருக்கிறானோ, அவனே கோழை –கன்ஃபூசியஸ். | ||||
நாளொரு நாலடி – 66 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–சினம் இன்மை (MEEKNESS) கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு.
நற்குடியிற் பிறந்தோர் பிறர்தம்மை இகழின் அவர் மேற் கோபங்கொள்ளார். பொருள்: மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பெரியோர் சினம் கொள்ளாது பொறுத்துக்கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர். Explanation: Noble instinct restrains. As stones the base shower down their bitter words: the noble bear, in sight of all, and let them pass, by sense of noble worth constrained: like serpent's crest at once by touch of sacred ash subdued. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
ஒல்லை: மந்திரித்து, concentration of the powers of the soul. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
நியுரெக் அணை (Nurek Dam) மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள நிலப்பகுதியை கரையாக கொண்ட ஒரு அணைக்கட்டு ஆகும். இது தஜிகிஸ்தானின் வக்ஷ் நதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஜிகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்தபோது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 300 (984 அடி) மீட்டர் உள்ள இந்த அணையே உலகின் மிக உயரமான அணையாகும். | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Ram Mandir in Dwarka is in urgent need of a Caretaker to manage the day-to-day affairs (e.g. accounts, assets) at the temple. The incumbent should ideally be a retiree and be in a position to come to the temple every day say from 8 am to 12 noon and again from 5.00 pm to 8.30 pm in the evening. Appropriate remuneration will be paid. Interested persons may kindly contact Mr. M. Viswanathan at m.viswanathan@sbi.co.in or mobile 9312247576. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
கும்பமேளாவில் தீ விபத்து சாமியார் பலி: ஐவர் காயம்- தினமலர் காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்றும் மழை நீடிக்கும்- தினமணி பெண்களுக்கும் பழங்குடி அமைப்புகளுக்கும் கூடுதல் அதிகாரம் ...- தினமணி தங்களின் சாதனையை தாங்களே முறியடித்த திரிபுரா மக்கள்-யாஹூ! ஹாட்ப்,2 ஏவுகணை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை- தினகரன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு-தின பூமி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 உயர்வு- தினமணி 2ஜி: ஏலத்தில் அலைக்கற்றை பெறாத நிறுவனங்கள் சேவையைத் ...- தினமணி ரஷ்யாவில் எரிகல் தாக்கி 1000 பேர் காயம்-தினகரன் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்.- தினமணி நாளை மறுதினம் வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போட ஏற்பாடு?- தினகரன் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்தாகிறது: இத்தாலி நிறுவனத்துக்கு ...-தினமணி பாகிஸ்தான் 338 ஆல் அவுட்- தினகரன் தொடரை வென்றது இங்கிலாந்து- தினமலர் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
16/02/13 6.00 PM Onwards | தில்லி தமிழ் சங்கம் | சென்னை அரங்கன் அரங்கம் குழுவினர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரங்கமனியின் நாடகங்கள் அலைகள் ஓயட்டும் | தில்லி தமிழ் சங்கம் |
|
17/02/13 6.00 PM Onwards | வாழ்க்கை விசித்திரமானது. | |||
17/02/13 7.30 AM Onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka | Medha Dakshinamurthy Homam (Havan) | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 99680 93927 9312247576 |
17/02/13 7.30 AM Onwards | Community Hall, Near Gurudwara and St.Mary's School, Between A1 LIG Block & A2 LIG Block, Phase-III, Mayur Vihar | பொங்கல் விழா · திருக்குறள் ஒப்புதல் போட்டி · உரி அடிக்கும் போட்டி · கயிறு இழுக்கும் போட்டி · கபடி · இசைநாற்காலி · தம்போலா · வினாடி –வினா · மாறு வேடப்போட்டி · தொலைக் காட்சி புகழ் கோவை திரு. செந்தில் குமார் அவர்களின் பொழுது போக்கு நிகழ்ச்சி · பிரபல சினிமா புகழ் கானா உலகநாதனின் கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி. | தமிழர் நலக் கழகம் | 9871133515, 9818049819 |
16/02/13 2.00 PM Onwards | Sai Mandir 1221 California Circle, Milpitas, CA - 95035.
| "Tamil Ilakiyam" as Paatum Bharatamum 2013 Carnatic Vocal: Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam. Bharatanatyam by Thirumathi. Deepa Mahadevan Thirumathi. Snigdha Venkataramani Felicitation of Super Singer fame Pragathi Guruprasad | Bharati Tamil Sangam |
|
15/02/13 to 17/02/13 | Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033 | 15TH February 2013 6.15 pm Inauguration 6.45 pm Purandaradasar krithis By Smt Suguna Varadhachari - Vocal R.Raghul –Violin Poongulam S.Subramanyam -Mridangam 16th February 2013 8am to 17th February 8am 24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram, Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam. 17th February 6.15 pm Sri Thayagaraja Swamigal Charithiram by Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi. Sri Anjaneya Utsavam Divine Bhajan By Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party |
|
|
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment