Friday, February 8, 2013

8-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

8-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௨௬(26)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

எவராவது தான், தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்! - சார்லஸ்.

 

Inauguration function and kavi Arangam of Udhaya Geetham

உதய கீதம் பண்பாட்டுமையம்

உலகம் முற்றும் வாழும் மாந்தர் ஒரிநிகர் சமானமாய் உரிமை பெற்று வளம் நிறைந்து உறவில் ஒன்றி அன்புடன் உயிர்கள் மீது கருணை கொண்டு உளம் உயர்க என்று நாளும் "உதய கீதம்" பாடுவோம்.

தொடக்க விழா: வலைதளத் தொடக்கம்

நாள்: 10 பிப்ரவரி 2013, ஞாயிறு  மாலை 6.30 மணி

இடம்: திருவள்ளுவர் கலையரங்கம் தில்லி தமிழ்ச் சங்கம்.

தலைமை வாழ்த்துரை: கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம்

முன்னிலை வழிகாட்டுரை: கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன்

வரவேற்புரை : திருமதி ஜோதி பெருமாள்

அறிமுக உரை: கவிஞர் புதியவன்

நாளொரு நாலடி 59

அறத்துப்பால் துறவற இயல்துறவு(RENUNCIATION)

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்

கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும்.

 

ஐந்தாசைகளையும் அறுத்தவன் வீடடைவான்.

பொருள்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான். (ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே வீடு பேறு அடைவான்.)

Explanation:

Repression of sensuous emotions.

He who undisturbed, in the ordered way of right, has power to guard and guide the desires and lusts that find entrance by the five sense-gates, called ' body, mouth, eye, nose, and ear '—unfaihng shall gain ' release.'

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

வேட்கை: appetence , appetency , ஆவல் , விருப்பம் , நாட்டம்.

உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கம் இருக்கும் இடம் கிம்பர்லி. இது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி தண்ணீர்- தினமணி

மதவெறியை தூண்டும் பேச்சு தொகாடியா மீது வழக்கு பதிவு-தினகரன்

தொடரும் தாக்குதல்கள் : 'என்ன செய்வது என்றே தெரியவில்லை'- யாழ்

மனித உரிமைகளில் மேம்பாடு காணாவிடின் பொதுநலவாய உச்சி ...- தினக்குரல்

சாலமன் தீவில் பயங்கர நில நடுக்கம்: 5 பேர் பலி சுனாமி அலையில் ...- தாளம்

ரயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது?- தினமணி

டென்னிஸ் வீரர்களின் புதிய கோரிக்கைகளை டென்னிஸ் சங்கம் ...-மாலை மலர்

காவரி பாசன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அரை ...- யாஹூ!

இரானி கிண்ணம்: முரளி விஜய், ரெய்னா அசத்தல் சதம்-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 7-வது இடம்- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

08/02/13

10.00 AM Onwards

Shivpuri, Akkalkot

MAHASHIVRATRI

10 AM Rudra Abhishek                         

07 PM Rudra Yajnya                                 

Vishwa Foundation, Shivpuri

 

+91 2181 220708

08/02/13

6.00 PM Onwards

Sri Subha sidhi Vinayak mandhir,

Mayur Vihar Phase-1

Trinity  Festival

Wonderful compositions of St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri

·    Vocal Concert: Smt Saroja Raman &Party

·    Vocal Concert : Sri.Vasudevan ,Sri.Satish &Party

Sri Subha Sidhi Vinayaka Mandhir Society (Regd)

For Registration and allotment of time , Contact:

Mrs Venki-9811413225

09/02/13

2.30 PM Onwards

Open stage for all students of carnatic music

Kritis by seniors

PanchaBootha lingam kritis by Guru Krupa Group

10/02/13

2.30 PM Onwards

Open stage for all students of carnatic Music

Thala vadyam :By Disciples of Guru Jayan Das

Kritis by Seniors

Group Singing Pancharatna Kritis Led By

Dr T V Manikandan

09/02/13

3.00 PM Onwards

தில்லித் தமிழ்ச் சங்கம்

பதிப்புத்துறை

இலக்கியச் சந்திப்பு: 2013/02

தமிழில் மறுபதிப்புகள்

திரு. சண்முகம் சரவணன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் -- 20 நி.

கதை வழியில் ஒரு பயணம்

- இலக்கிய மொழிபெயர்ப்பும், இலவசப் பள்ளிக்கூடமும்

திருமதி கௌரி பாலச்சந்திரன்

கதா பதிப்பகம் - 20 நி.

தமிழும் மின்நூல்களும்

திரு. பத்ரி சேஷாத்ரி

கிழக்குப் பதிப்பகம் -- 20 நி.

கலந்துரையாடல் 30 நி.

தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

 

10/02/2013

9.00 -10.45 AM

 

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi -110096

THAYAGARAJA ARADHANA Rendering of Sri Thyagaraja Kriti's by artists including children, if interested to participate, please give your name in advance.

VESS

 

 

 

 

 

 

R.K. Vasan, President, (M)8826655855

10.00 -10.30AM

" Thalavadhya Katcheri "(Mridangam) by students of JayanDas

11.00 AM onwards

Dilliyil Thiruvayyaru – Pancharatna Kritis being led by Smt. Chitra Gopalan and group ably assisted by leading artists from Delhi and around

12 Noon

Maha Deeparadhana followed by Distribution of Maha Prasadam

10/02/13

3.30 PM Onwards

Lok Kala Munch, Lodhi Institutional area, Delhi

Pancharatna Kritis

Co-ordinated by Guru. Smt. Vasantha Krishnan &

Guru. Smt. Lalitha Anand

Sri Hayagriva & Lok Kala Munch

9810067207, 24602366

17/02/13

7.30 AM Onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka

Medha Dakshinamurthy Homam (Havan)

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

99680 93927

9312247576

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment