23-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி. | ||||
நாளொரு நாலடி – 72 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE) நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும்.
தமக்கு நிகரல்லாத சொல்லுஞ் கடுஞ் சொற்களைப் பொறுத்தல் அறிவுடையோர்க்குப்புகழ். பொருள்: நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும். Explanation: Insults from inferiors. When persons not our equals say unfitting things, to bear and to be still is worthy conduct. The world girt by foaming waters regards not a contrary course as praiseworthy, but as discreditable. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
ஞாலம் [ ñālam ]: earth , world , பூமி சமழ்மை: disgrace , blemish , deterioration, பழிப்புக்குரிய இழிகுணம் | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
8th national quality conclave is being organized by quality council of India on 8th and 9th march 2013 at hotel Le Meridien, New Delhi which will benefit professionals from health care, government, industry, eduction and also students. For further details contact Avik Mitra 9811824121/ Raju 9990803057 and Balu 8130430044 or email balu@qcin.org | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
G K Krishnamoorthy, (Only One Son), Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, Dob: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai, Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi) | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
Available for Rent from Mar 01 2013 onwards in Gopalapuram, Chennai, HEART of the city: Recently built, brand new spacious (i) 5-Bedroom apartment in First Floor and (ii) a 2-Bedroom apartment in Second Floor. For more details contact: Mr. K. Venkataraman @ +91-9445204842/ 044-28350942. mail id venkataraman.krishnan@yahoo.com. 3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615. Required a 2 Bed-room Accomodation for Immediate occupation in Noida/Mayur Vihar areas for a software professional relocatted to NOIDA Office in Sector 127. Anyone having any information may please contact Mr. Subramanian Kaitharam at 91-9650267186 or skaitharam@gmail.com | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஐ.நா., அமெரிக்கா கண்டனம்- தினமணி வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிப்போம் ...-தினமணி பிஸ்டோரியஸூக்கு ஜாமீன்- தினமணி இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் ...- இனியொரு ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் மகிந்த...- யாழ் சிறையில் உள்ள இத்தாலியர்கள் தாய்நாடு சென்று வாக்களிக்க ...-தினமணி ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு - உதவி கரம் நீட்டும் அமெரிக்கா-யாஹூ! நால்வரின் தூக்கு தண்டனை மீதான இடைக்காலத் தடை நீடிப்பு- தினக்குரல் கிளார்க் சதம்; சரிவிலிருந்து மீண்டது ஆஸ்திரேலியா- தினமணி 100க்கும் மேற்பட்ட படகுகளில் இன்று கச்சத்தீவு பயணம்- தினகரன் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
23/02/2013 6.00 PM onwards | DELHI TAMIL SANGAM | காகிதத் தழும்பு – நாடகம் | தமிழ் நிகழ்கலை மன்றம் |
|
23/02/2013 2.00 PM & 24/02/2013 11.00 AM, 2.00 PM | தமிழ் திரைப்படம் - "நீர்ப்பறவை " பாராட்டு விழா – சீனு ராமசாமி (நீர்ப்பறவை இயக்குனர்) | DELHI TAMIL SANGAM |
| |
24/02/2013 6.00 PM onwards | ILLAYA BHARATHAM Carnatic Vocal Recital by Kum. Vaishnavi Ayyappan and Master Girevasan Mohan (Disciples of Guruvayoor Dr. T.V. Manikandan) | Bus will ply from Sec-2 Mother Diary, Rohini 4.00 p.m | 9811227467, 9810605570
| |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
24/02/2013 9.00 AM onwards | Sri Ishta Siddhi Vinayaka temple in Phase III | 166th Tyagaraja aradhana Dr.Vasanthi Krishna Rao and her disciples will render Pancharatna Krithis apart from tribute by students of different gurus | Interested students of MV 1,2,3 and Noida can give their names And will be included on first come first basis to sing in the programme. | 43069636, 9717019444 |
24/02/2013 9.00 AM onwards | Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17, Siddarthkunj Apts), Dwarka, New Delhi | SRI VALLI KALYANAM by Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana (Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam) & students of BRAAMIC | BRAAMIC (Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture)
| 919013905992, |
24/02/2013 9.00 AM onwards | Sri Aiswarya Maha Ganapathy Temple, Keshavpuram, Delhi | Akhanda Parayanam of Sri Vishnu Sahasranamam- Nakshatramala | Asthika Samaj | 27152951 |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman | ||
03/03/2013 6.30 PM onwards | Sri Ram Mandir Dwarka, Sector 7 | Carnatic Vocal Concert by Kum. Aishwarya Lakshmi & party | Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment