Wednesday, February 13, 2013

13-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

13-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-(1)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! - பெஞ்சமின்..

நாளொரு நாலடி 63

அறத்துப்பால் துறவற இயல்சினம் இன்மை (MEEKNESS)

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்

ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

 

அறிவுடையார் யாவரையுங்கோபித்துக் கடுஞ்சொற்சொல்லார் .

பொருள்:

ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்).

Explanation:

Rashness in speech hurts one's self.

If a man open his mouth and speak unguarded words, his words will ceaselessly burn his soul. The wise who ceaselessly hear, and ponder well and calmly, even in their wrath, will never give utterance to words of fire.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

எஞ்ஞான்றும் [ eññāṉṟum ]: always , ever.

உங்களுக்குத் தெரியுமா?

முல்லா கதைகளில் வரும் முல்லா நசுருதீனைச் சிறப்பிக்கும் விதமாக 1996 முதல் 1997 வரை உள்ள ஆண்டினை பன்னாட்டு நசுருதீன் ஆண்டு என ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்தது.

13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும்.

இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான கதைகளில் வருகின்றார். பல கதைகளில் இவரின் நகைச்சுவை மிக்க விகடம் புலப்பட்டாலும் பெரும்பான்மையான கதைகளில் இவரே நகைப்புக்குள்ளாகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நசுரதீன் குவாஜா என்னும் விழா இவரின் பெயரால் சிறப்பிக்கப்படுகின்றது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காஷ்மீரில் 4ஆம் நாளாக ஊரடங்கு உத்தரவு: மத்திய படை வீரர்கள் மீது ...தினமணி       

குடிநீர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம்: பி.ஐ.எஸ் ...- தினமணி        

கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீர் எங்கே? குழப்பத்தில் மத்திய, மாநில ....- தினமணி       

ஹெலிகாப்டர் பேரத்தில் ரூ.360 கோடி லஞ்சம்? இத்தாலி நிறுவனத் ...-தினமணி

வடகொரியா 3வது முறை அணு ஆயுத சோதனை- தினகரன்

லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை பெட்ரோல் விலை ...- 4தமிழ்மீடியா     

2ஜி: ஏ.கே.சிங், சஞ்சய் சந்திரா குரல் மாதிரிகள் பதிவு- தினமணி        

சுன்னாகத்தில் "யாழ்.ஒளி' மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ...-தினக்குரல்

ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தம் நீக்கம் : அதிர்ச்சியில் இந்தியா- 4தமிழ்மீடியா           

55 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி- தினகரன்

மகளிர் உலகக்கோப்பை: நியூஸிலாந்து - இங்கிலாந்து இன்று ...- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/02/13 to

17/02/13

Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033

15TH February 2013

6.15 pm Inauguration

6.45 pm Purandaradasar krithis By

Smt Suguna Varadhachari - Vocal

R.Raghul –Violin

Poongulam S.Subramanyam -Mridangam

16th February 2013 8am to 17th February 8am

24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram,

Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam.

17th February 6.15 pm

Sri Thayagaraja Swamigal Charithiram by

Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi.

Sri Anjaneya Utsavam Divine Bhajan By

Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party

 

 

16/02/13

2.00 PM Onwards

Sai Mandir

1221 California Circle, Milpitas, CA - 95035.

 

"Tamil Ilakiyam" as

Paatum Bharatamum 2013

Carnatic Vocal:

Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath

accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam.

Bharatanatyam by

Thirumathi. Deepa Mahadevan

Thirumathi. Snigdha Venkataramani

Felicitation of Super Singer fame Pragathi Guruprasad

Bharati Tamil Sangam

 

17/02/13

7.30 AM Onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka

Medha Dakshinamurthy Homam (Havan)

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

99680 93927

9312247576

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment