Saturday, February 16, 2013

15-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

15-02-201Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-(3)வெள்ளிதிருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!

சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை - கூப்பர்.
நாளொரு நாலடி – 65
அறத்துப்பால் – துறவற இயல்சினம் இன்மை (MEEKNESS)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

இளையான் அடக்கமும் வறியவன் கொடையும் ஆற்றலுடையான் பொறுமையும் உத்தமம்.
பொருள்:
வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போலஎல்லா எதிர்ப்புகளையும்வெல்லத்தக்க உடல் வலிமையும்உள்ள உறுதியும் உடையவன்சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.
Explanation:
Self-restraint in youth, gifts from the poor, and forbearance In the mighty are excellent.
The young man's self-restraint is self-restraint. The gift of him who owns no stores of wealth is gift indeed. When man has means and might to punish every fault, if he forbear, call him the patient man.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
ஒறுக்கும்: oppressive, அடக்கியாள்கிற.
பொறை: endurance, துன்பம் தாங்கும் ஆற்றல் உழைப்பாற்றல் நீடித்துழைக்கும் திறம்
உங்களுக்குத் தெரியுமா?
இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள  பூங்காவாகும்.
வேலை வாய்ப்புகள்
Ram Mandir in Dwarka is in urgent need of a Caretaker to manage the day-to-day affairs (e.g. accounts, assets) at the temple. The incumbent should ideally be a retiree and be in a position to come to the temple every day say from 8 am to 12 noon and again from 5.00 pm to 8.30 pm in the evening. Appropriate remuneration will be paid.
Interested persons may kindly contact Mr. M. Viswanathan at m.viswanathan@sbi.co.in or mobile 9312247576.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
16/02/13
6.00 PM Onwards
தில்லி தமிழ் சங்கம் 
சென்னை அரங்கன் அரங்கம்  குழுவினர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரங்கமனியின் நாடகங்கள்
அலைகள் ஓயட்டும்
தில்லி தமிழ் சங்கம்

17/02/13
6.00 PM Onwards
வாழ்க்கை விசித்திரமானது.

17/02/13
7.30 AM Onwards
Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka
Medha Dakshinamurthy Homam (Havan)
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,
99680 93927
9312247576
17/02/13
7.30 AM Onwards
தமிழர் நலக் கழகம்
99-C, Pocket A3, Mayur vihar phase-III
பொங்கல் விழா
·      திருக்குறள் ஒப்புதல் போட்டி
·      உரி அடிக்கும் போட்டி
·      கயிறு இழுக்கும் போட்டி
·      கபடி
·      இசைநாற்காலி
·      தம்போலா
·      வினாடி –வினா
·       மாறு வேடப்போட்டி
·      தொலைக் காட்சி புகழ் கோவை திரு. செந்தில் குமார் அவர்களின் பொழுது போக்கு நிகழ்ச்சி
·      பிரபல சினிமா புகழ் கானா உலகநாதனின் கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி.
தமிழர் நலக் கழகம்
9871133515, 9818049819
16/02/13
2.00 PM Onwards
Sai Mandir
1221 California Circle, Milpitas, CA - 95035.

"Tamil Ilakiyam" as
Paatum Bharatamum 2013
Carnatic Vocal:
Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath
accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam.
Bharatanatyam by
Thirumathi. Deepa Mahadevan
Thirumathi. Snigdha Venkataramani
Felicitation of Super Singer fame Pragathi Guruprasad
Bharati Tamil Sangam

15/02/13 to
17/02/13
Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033
15TH February 2013
6.15 pm Inauguration
6.45 pm Purandaradasar krithis By
Smt Suguna Varadhachari - Vocal
R.Raghul –Violin
Poongulam S.Subramanyam -Mridangam
16th February 2013 8am to 17th February 8am
24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram,
Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam.
17th February 6.15 pm
Sri Thayagaraja Swamigal Charithiram by
Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi.
Sri Anjaneya Utsavam Divine Bhajan By
Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party


24/02/2013
9.00 AM
onwards
Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085
2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"
NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION
R Ayyappan (M) 91-9811207467
President
NWDCA
25/02/2013
7.00 PM
onwards
Stein Auditorium
India Habitat Centre, Lodhi Road, New Delhi
SUNAAD-SANGAMAM2013
Festival of Classic Music
Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan
Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar
Sunaad
nadam brahmanandam
26/02/2013
7.00 PM
onwards
Carnatic Vocal Recital by Nisha Rajagopalan
Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman
27/02/2013
7.00 PM
onwards
Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi
Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com



No comments:

Post a Comment