01-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௧௭(17)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 1
'குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல... அறிவியலும்கூட!' ((Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, 'அறிவியல்பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி' என்று எதற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது... நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது... என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண்டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகவேதான் சமீபகாலங்களாக 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்!' என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள குழந்தையியல் அறிஞர்கள். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கான பயிற்சிகள்கூட வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. அதன் ரத்தினச் சுருக்கமாக நெய்யப்பட்டுள்ள, குழந்தை வளர்ப்புக்கான இந்த நூறு டிப்ஸ்கள், உங்கள் குழந்தைகளை 'குட் பாய்', 'குட் கேர்ள்' ஆக்கிவிடும்!
ஒன்றரை வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களாகவே உண்ணப் பழக்குங்கள். இட்லி துண்டுகளிலிருந்து உருண்டை சாதம் வரை படிப்படியாகப் பழகட்டும். பிள்ளைகளின் உண்ணும் ஆர்வத்தை தூண்ட இதுவே முதல் படி.
| ||||
நாளொரு நாலடி – 77
| ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE)
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.
அறிவுடையார் தம்மொடு நட்டார் செய்த தீமையைப்பொறுத்துக் கொள்ளல் வேண்டும்.
பொருள்:
ஓல் என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பெரியோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).
Explanation:
Forbearance cements friendship.
Is not the reason why the close friendship of the great is sought, that they will bear even with faults hard to endure? Lord of the good land of high mountains with resounding waterfalls!—to good people are intimate friends rare?.
| ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
| ||||
கோடல் [ kōṭal : கொள், taking , receiving , buying
| ||||
உங்களுக்குத் தெரியுமா?
| ||||
சீதாப் பழம் (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
சீதளப் பழம் என்பதே சீத்தாப் பழம் என மருவியது. சீதளம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கிறது.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
| ||||
வேலை வாய்ப்புகள்
| ||||
4 tamil speakers for call centre.salary would be in between 11k to 15k timing - 9:30 to 6:30 (sunday off) candidates of near by Noida locality preferred. If interested call Atul Ranjan, FLUXIAN BUISNESS, Sector 59, Noida, phone no. 9891771456,7503548797.
| ||||
வீடு வாடகைக்கு / House for Rent
| ||||
3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615.
2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram.
Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071.
3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm. For details contact: V Vishwanathan, Mob # 98106 03525
| ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
| ||||
துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான ஹோட்டல் ...- 4தமிழ்மீடியா
| ||||
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
01/03/2013
5.45 PM
onwards
|
Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi
|
Purandaradasa Tyagaraja Music Festival
Vocal by
Mahadevan Sankaranarayanan
|
R.K.Puram South Indian Society and Lok Kala Manch
|
26517637,
43069636
|
02/03/2013
6.00 PM
onwards
|
Ramana Kendra, Lodhi Road, New Delhi
|
Vocal By Akshay Padmanaban
| ||
03/03/2013
6.00 PM
onwards
|
Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi
|
Vocal By Dr. P. B. Kannakumar
| ||
02/03/2013
|
Shankara Vidya Kendra, Paschimi Marg, Vasant Vihar - New Delhi
|
166th Saint Thygaraja Aradhana
8 AM to 4 PM: Tyagaraja Krithis by various Artists
6 PM:Concert by Priya Sisters ( Hari Priya & Shanmuks Priya)
|
Sankara Vidya Kendra
Karnataka Sangeetha Sabha
|
9818536378,
9910605333
|
03/03/2013
9.30 AM
|
Pancha Ratna kritis of saint Thyagaraja led by Dr.Vageesh, Guest Artists, Priy Sisters
| |||
03/03/2013
6.30 PM
onwards
|
Sri Ram Mandir
Dwarka, Sector 7
|
Carnatic Vocal Concert by
Kum. Aishwarya Lakshmi & party
|
Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA
| |
03/03/2013
11.00 AM, 2.00 PM
onwards
|
Delhi Tamil Sangam
|
தமிழ் திரைப்படம்
|
Delhi Tamil Sangam
| |
10/03/2013
5.00 PM
onwards
|
Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi
|
Maha Shivrathri
Celebrations & Special Abhisekham,
|
VESS (Regd.)
|
R.K. Vasan, President
882 66 55 8 55
|
7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by A. Srinivasan
| ||||
9pm, 11.30pm and 11/3/2013 2am:
Special Abhisekham to Lord Shiva
| ||||
17/03/2013
8.00 AM onwards
|
Sanadhan Dharam Mandir, Narainavihar,
New Delhi
|
Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam
|
Bala Gokula Bhajana Sangham, New Delhi
| |
23/03/2013
6.45 PM onwards
|
Sree Ayyappa Temple, Sector 7,
Rohini
Delhi – 110 085
|
“Bharatanatyam” performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa
(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)
|
Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini
|
M.V. Thiagarajan
9868423215
V. Raghavendran
9910066334
|
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment