30-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 259 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு..
அறிவிலார்க்கு அறிவுடையார் வாய்ச்சொற் பயன்படாது. பொருள்: பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல் -தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையேவிருப்பும் ஈயைப்போல், இழிந்தவை தாம் கலந்தநெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச் சொல் தேர்வு - இழிந்த குணங்களேபொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார்வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்தஅறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்? Explanation (G. U. POPE): The fly desires not the fragrant honey. The hase esteem not sweet and powerful words. To those whose minds are full of foul things,—like the fly which goes not to feed on the flower that pours forth sweetness and breathes perfume, but fixes its eager desire on ordure,—what clear comprehension can there be of the lucid words full of honied sweetness that issue from the mouths of the worthy ? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பச்சைக் குக்குறுவான் என்பது ஒரு ஆசிய குக்குறுவான் பறவை. குக்குறுவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை. தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை அடையுங்கள்: ஷெரீப்பிடம் மன்மோகன் சிங் கண்டிப்பு - தினமணி உ.பி.யில் போலீஸாரோடு கிராம மக்கள் மோதல்- தினமணி 'நால்கோ' ரூ.33 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் - யாஹூ! லாலு பிரசாத்திற்கு தண்டனை?ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு - தினமலர் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கலா? சீர்திருத்தமா? - தினமணி பிறப்பு, இறப்புச் சான்றிதழில் ஆரம்பம் முதலே அசட்டை தவறுகளை ... - தினமலர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு - தினகரன் மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே - தினமலர் பாகிஸ்தான் சந்தையில் குண்டு வெடிப்பு 39 பேர் பலி; 80 பேர் ... - தினமலர் நைஜீரியா கல்லூரியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 50 ... - தினமணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி - தினமணி லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது அட்லெடிகோ - தினமணி | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
30.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
01.10.13 06.00 PM Onwards | Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida. | JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens | Om Vishranti Charitable Society and Navratan Foundations. | 9312204313 | |
02.10.13 08.00 AM Onwards | Ayyappa Temple - Sector 7, Rohini | Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala) |
|
| |
02.10.13 04.00 PM Onwards | தல்கதோரா கலையரங்கம், | லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி. | தில்லி முத்தமிழ்ப் பேரவை Bus facilities provided from Trans Yamuna Region, mayur vihar, patparganj, vasundhara enclave. For bookings contact: Contact: Sh.Krishnamoorthy @ 9810067207, R.Gurucharan @ 8130681100 Seats reserved on first cum first basis, food pacakets for dinner free of cost.(to inform while booking seat) | 9899448044 9811937936 9810271676 | |
02.10.13 10.15 AM Onwards | India International Center ( IIC ) Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003 | Veena Concerts by Vidushi Saraswati Rajagopalan, Delhi and Vidwan B. Sivakumar, Trichy for Global Peace and Harmony
| Veena Foundation and Bharat Veenalaya |
| |
6 PM Onwards | Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002
| Solo Veena recitals by Dr Suma Sudhindra , Bangalore & Vidushi Rukmini Gopalakrishnan Trivandrum, | |||
05.10.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | Sri Adi Sankara Seva Samajam |
| |
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, September 30, 2013
30-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Saturday, September 28, 2013
28-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
28-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 258 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று! கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு.
தவங் செய்யாதவனுக்கு நல்லறிவுதரும் பொருள்களைக் கூறலாகாது. பொருள்: பாலால் கழீஇப் பலநாள்உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக்குஇருந்தன்று - பலநாள் பாலினாற் கழுவிஉலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம் நிலைமைகரிக்கு இல்லை; கோலால் கடாய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு - அவ்வாறே,கோலால் அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ்செய்யாத உடம்பில் அறிவு ஏறாது. Explanation (G. U. POPE): Learning' requires discipline. Though you wash it with milk for many days and dry it, charcoal on no hypothesis becomes white! So into the undisciplined body wisdom enters not, though you teach it, driving it in with a stick. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது - தினமணி மும்பையில் பயங்கர விபத்து 5 மாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி; 19 ... - தினகரன் ரூ.280 கோடி செலவில் 3500 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ...- தினமணி அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை - தின பூமி "பெட்ரோல், டீசல், சிக்கன நடவடிக்கை' பஸ், ரயிலில் பயணிக்கப்போவதாக வீரப்ப மொய்லி அறிவிப்பு - தினமணி ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது - தினமலர் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கலா? சீர்திருத்தமா? - தினமணி
அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு - தினகரன் வீனஸை வீழ்த்தினார் குவிட்டோவா - தினமணி சீனிவாசன் தலைவராக முடியாது ; கோர்ட் - தினமலர் ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனி சிக்ஸர்ஸ் - தின பூமி | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | சென்னை புகழ் அருணின் 'மெல்லிசைச் சுவடுகள்' வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி |
|
| |
28.09.13 04.45 PM Onwards | Shri Siddhi Ganesh Mandir, Gurgaon | Jayadeva's Gita Govindam, an inspiring and beautiful composition of songs based on the eternal love of Radha (Jivatma) and Krishna (Paramatma) | Shri Siddhi Ganesha Cultural Society, Gurgaon |
| |
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
28.09.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: Navneethakrishnan | Sri Adi Sankara Seva Samajam |
| |
29.09.13 08.30 AM Onwards | Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai | ||||
05.10.13 07.30 AM Onwards | Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | ||||
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
29.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Dr(s). Raja Radha Reddy -Sparsha Ballet Ranjani & Gayathri – Carnatic Vocal | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
30.09.13 06.30 PM Onwards | Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | ||||
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
01.10.13 06.00 PM Onwards | Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida. | JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens | Om Vishranti Charitable Society and Navratan Foundations. | 9312204313 | |
02.10.13 08.00 AM Onwards | Ayyappa Temple - Sector 7, Rohini | Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala) |
|
| |
02.10.13 10.15 AM Onwards | India International Center ( IIC ) Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003 | Veena Concerts by Vidushi Saraswati Rajagopalan, Delhi and Vidwan B. Sivakumar, Trichy for Global Peace and Harmony
| Veena Foundation and Bharat Veenalaya |
| |
6 PM Onwards | Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002
| Solo Veena recitals by Dr Suma Sudhindra , Bangalore & Vidushi Rukmini Gopalakrishnan Trivandrum, | |||
02.10.13 04.00 PM Onwards | தல்கதோரா கலையரங்கம், | லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி. | தில்லி முத்தமிழ்ப் பேரவை | 9899448044 9811937936 9810271676 | |