Saturday, September 21, 2013

21-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

21-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௫(5)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 251                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து

அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,

பூவின் கிழத்தி புலந்து.

 

அறிவோர் வறியவராகவும் அறிவில்லார் செல்வராகவும் இருப்பதற்குக் காரணம்.

பொருள்:    

பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல் உழப்பதுஅறிதிரேல் - பல நிறைந்த கேள்விகாளல் உண்டாகும்பயனைத் தமது பழக்கத்தில் நுகர்ந்து இன்புற்றுவரும்அறிஞர்கள் ஒரோவொருகால் உலகில் தம் பெருமைஅழிந்து வருந்துவதற்குக் காரணம் நீவிர் தகுதியாகஅறிவீராயின்; தொல்சிறப்பின் நாவின் கிழத்திஉரைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து - அது,பழைமையாகத் தொடர்புற்றுவருஞ் சிறப்பினையுடையநாமகள் வாழ்ந்து வருவதால் பூமகள் ஊடல் கொண்டுஅவர்களிடம் சேரமாட்டாள் என்பதேயாம்.

Explanation (G. U. POPE):

Why the goddess Fortuna avoids the learned.

Men of vast and varied lore are seen in low estate, and suffer want. Would you know the reason? The anciently renowned 'Lady of the tongue' abides with them. 'The Lady of the flower' is jealous, and draws not near!

உங்களுக்குத் தெரியுமா?

நீந்தும் கலைமான் (Swimming Reindeer) என்பது, தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, 13,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பத்தைக் குறிக்கும். மாமூத் தந்தத்தின் நுனிப் பகுதியில், இரண்டு கலைமான்கள் நீந்துவது போல் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது. இச் சிற்பத்தை 1866 ஆம் ஆண்டில் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடித்தனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அபே என்றி பிரேயில் என்பவர் இவ்விரு துண்டுகளும் பொருந்தக்கூடியன என்றும் அவை, இரண்டு கலைமான்கள் ஒன்றின் பின்னால் இன்னொன்று நீந்துவதுபோல் அமைந்த ஒரே சிற்பத்தின் பகுதிகள் என்றும் உணர்ந்தார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உ.பி. கலவரம்: பாஜக எம்எல்ஏ கைது  - தினமணி

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கிடுக்கிப்பிடி  - தினமலர்

மும்பை முழுவதும் தேடுதல் வேட்டை இந்தியன் முஜாகிதீன் ... - தினகரன்  

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு  -  தினமணி

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் இன்று தொடங்கி ...  -  தினமணி

3 வாரங்களில் வெங்காய விலை குறையும்: சரத்பவார் -  தின பூமி  -

முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கு: கைவிட்டது சிபிஐ -   தினமணி

ராணுவத்தில் தனி உளவுப்பிரிவு ஏற்படுத்தி பாதுகாப்பு அமைச்சக ... -  தினகரன்  

பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெயவந்த் லேலே மரணம்   - தினமணி

170 கிலோ வைர நகைகள் பறிமுதல் -  யாஹூ!

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி -  தினமணி

யுவராஜ் சிங் அணிக்கு திரும்பலாம் :ஆதரவு தருகிறார் கங்குலி - யாஹூ!

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

மணமகன் / மணமகள் தேவை

Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email:   rajikrishiyer@hotmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

21.09.13

7.15 PM  Onwards

Sector 34 Community Centre, Noida.

18th Anniversary Celebrations Kanakadhara Homam by Dr Kozhiyalam Anantha Chariar on "Srimad Ramayana Saranagati Tatvam" & "significance of Kanakadhara Homam".

Sri Vishnu Sahasranama Satsangam

Noida

 

22.09.13

5.00 AM   Onwards

21.09.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

 டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா )

 

 

22.09.13

06.30 PM Onwards

கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம்

நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா?

21.09.13

07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: Vaikunta Nathar

Sri Adi Sankara Seva Samajam

 

28.09.13

07.30 AM Onwards

Special Alangaram: Navneethakrishnan

29.09.13

08.30 AM Onwards

Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai

24.09.13

07.00 PM Onwards

AMALTAS hall - India Habitat Centre, Lodi Road, New Delhi

Entry via gate No 3 , VardhamanMarg

Rasikapriya's SANKALP concert

Vocal by Kum Aishwarya Lakshmi

Violin by Shri V S K Annadurai

Mridangam by Shri Kumbakonam N Padmanabhan

www.rasikapriya.org

09818192497

28.09.13

10.30 AM Onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

7TH Harinama Sankeerthana Aaradhana Festival

 

9999981567

29.09.13

09.30 AM Onwards

29.09.13

06.30 PM Onwards

Kamani auditorium, New Delhi

Parampara series 2013

National Festival of Music & Dance 

Dr(s). Raja Radha Reddy  -Sparsha Ballet

Ranjani & Gayathri – Carnatic Vocal

Natya Tarangini

011-29565540

011-29565245

30.09.13

06.30 PM  Onwards

Malvika Sarukki – Bharatnatyam

Pt. Satish Vyas – Santoor Trigalbandhi

01.10.13

06.30 PM Onwards

Astad Deboo – Contemporary Dance

Pt.Venkateshkumar – Hindustani Vocal

02.10.13

10.15 AM Onwards

India International Center ( IIC )  Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003

Veena Concerts by  Vidushi  Saraswati  Rajagopalan, Delhi  and Vidwan  B. Sivakumar, Trichy for Global Peace and  Harmony

 

Veena Foundation and Bharat Veenalaya

 

6 PM  Onwards

Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002

 

Solo Veena  recitals  by Dr  Suma Sudhindra , Bangalore  & Vidushi   Rukmini  Gopalakrishnan

Trivandrum,

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment