24-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 254 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று.
கற்றறிவில்லான் கற்றோர் அவையில் வாளா இருக்கினும் ஒன்றை உரைக்கினும் பயனில்லை. பொருள்: கல்லாது நீண்ட ஒருவன் -கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்,உலகத்து நல்லறிவான ரிடைப் புக்கு மெல்லஇருப்பினும் நாய் இருந்தற்று - உலகத்தில் உயர்ந்தஅறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம்தெரியாமல் இருந்தாலும் அந்நிலை ஒரு நாய்இருந்தாற் போன்ற தன்மையையுடையதாகும்; இராதுஉரைப்பினும் நாய் குரைத்தற்று - அவ்வாறு அடக்கமாகஇராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அதுநாய் குரைத்தாற் போன்ற தன்மையுடையதாகும். Explanation (G. U. POPE): An ignorant man is a mere cur. When a man who has grown up without learning enters the society of the wise, if he sit still, it is as if a dog sat there; and if he rise to speak, it is as though a dog barked. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பாசிக்குடா மட்டக்களப்பிலிருந்து 35 கிமீ வட மேற்கில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசம். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இது உள்ளது. அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட "கபாணா" என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: கபில் சிபல் - தினமணி சமமாக நடத்த பாருங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் அறிவுரை - தினமலர் மாநில அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு: தமிழக முதல்வர் ...- தினமணி இலங்கை நீதிமன்றம் உத்தரவு 35 மீனவர்கள் விடுதலை 20 பேருக்கு ... - தினகரன் மக்களவைத் தேர்தலையொட்டி நல்லிணக்கத்துக்கு இடையூறு: அகிலேஷ் யாதவ் - தினமணி சென்னைக்கு இன்று ஜனாதிபதி வருகை பாதுகாப்பு பணியில் 4500 ... - தினமலர் 16 மாத சிறைவாசத்துக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி நிபந்தனை ... - தினகரன் வகுப்புக் கலவரத்தைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் ... - தினமணி பா.ஜ.க., உடன் க.ஜ.க., இணையாது:எடியூரப்பா திட்ட … - தினமலர் ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடர்: சர்ச்சையில் சிக்கிய ... - தினமணி பனிப்பொழிவால் பவுலர்கள் அவதி... டிவில்லியர்ஸ் விரக்தி - தினகரன் | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.09.13 07.00 PM Onwards | AMALTAS hall - India Habitat Centre, Lodi Road, New Delhi Entry via gate No 3 , VardhamanMarg | Rasikapriya's SANKALP concert Vocal by Kum Aishwarya Lakshmi Violin by Shri V S K Annadurai Mridangam by Shri Kumbakonam N Padmanabhan | 09818192497 | ||
28.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | சென்னை புகழ் அருணின் 'மெல்லிசைச் சுவடுகள்' வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி |
|
| |
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
28.09.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: Navneethakrishnan | Sri Adi Sankara Seva Samajam |
| |
29.09.13 08.30 AM Onwards | Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai | ||||
05.10.13 07.30 AM Onwards | Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | ||||
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
29.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Dr(s). Raja Radha Reddy -Sparsha Ballet Ranjani & Gayathri – Carnatic Vocal | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
30.09.13 06.30 PM Onwards | Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | ||||
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
01.10.13 06.00 PM Onwards | Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida. | JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens | Om Vishranti Charitable Society and Navratan Foundations. | 9312204313 | |
02.10.13 08.00 AM Onwards | Ayyappa Temple - Sector 7, Rohini | Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala) |
|
| |
02.10.13 10.15 AM Onwards | India International Center ( IIC ) Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003 | Veena Concerts by Vidushi Saraswati Rajagopalan, Delhi and Vidwan B. Sivakumar, Trichy for Global Peace and Harmony
| Veena Foundation and Bharat Veenalaya |
| |
6 PM Onwards | Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002
| Solo Veena recitals by Dr Suma Sudhindra , Bangalore & Vidushi Rukmini Gopalakrishnan Trivandrum, | |||
02.10.13 04.00 PM Onwards | தல்கதோரா கலையரங்கம் | லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி. | தில்லி முத்தமிழ்ப் பேரவை | 9899448044 9811937936 9810271676 | |
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, September 24, 2013
24-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment