09-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 241 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது அணங்கருந் துப்பின் அரா.
அறிவுடையார் பகைவர்வலி குன்றியகாலம் அறிந்து போர்க்குச் செல்லார். பொருள்: இளம் பிறை ஆயக்கால்திங்களைச் சேராது அணங்கு அரு துப்பின் அரா -பிறிதொன்றினால் வருத்துதலில்லாதவலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு, மதியத்தைஅஃது இளைய பிறை நிலாவாய் மாறின் சேராது, பகைவர்பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும்நாணித் தலைச்செல்லார் காணாய் - அது போலப்,பகைவரின் தளர்வுநிலை கருதித் தகுதியானஅறிவுடையோர் தாமாகவே உள்ளமொடுங்கி அவர்மேற்செல்லுதலில்லாதவராவர். Explanation (G. U. POPE): Generosity to fallen foes. Worthy men, when they behold where foes are foiled, themselves too feel sore abashed, and do not hasten on to crush them. Behold, the strong invulnerable dragon draws not near the moon (to swallow it) when it is in its tender crescent days! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பொத்துவில் மண்மலை இலங்கையின் கிழக்கே பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பு பொத்துவில் மண்மலை ஆகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இந்த மண்மலை ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பது எப்போது : பா.ஜ., - ஆர்.எஸ் ... - யாஹூ! உ.பி.யில் கலவரம்: 21 பேர் சாவு- தினமணி நிலக்கரி கோப்புகள் மாயமான விவகாரம்: சிபிஐ கோரினால் பிரதமர் ... – தினமணி சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா எதிர்க்கும் ...- தினமணி மாலத்தீவு அதிபர் தேர்தல் முதல் சுற்றில் நஷீத் வெற்றி - தினகரன் ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம் – தினமலர் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறுமியின் பிறழ் சாட்சியத்தால் 3 இளைஞர்கள் விடுதலை – தினமணி டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்ஸ் - தினகரன் சிரியாவில் 3 நாள்கள் தாக்குதல்: அமெரிக்கா திட்டம் - தினமணி ஒருநாள் ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi. Name :Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985, Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka, Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional, For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547) | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
09/09/2013 6 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave | Ganesh Chathurthi celebrations 6am Ganapathy Homam 8am Special Abhishekam 9am Sahasranama Archanai 9.45am Maha Deeparadhana, distribution of Mahaprasadam Evening 5pm Velli/Silver Kavacham Alankaram 6pm Maha deeparadhana and distribution of Prasadham | Vasundhara Enclave Sarveswara Samaj (Regd) |
| |
09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening | Dwarkalaya (Regd) | 99680 93927, 9312247576 | |
09.09.13 06.30 PM Onwards | Anugraha Vinaya Temple, Gayatri Appt., Sector - 8, Rohini, Delhi | Vinayaka Chathurthi Celebrations Prakara Utsavam Anjaneya Utsavam
| Anugraha Vinaya Temple Samithi
| 27567433 9811044862 | |
09.09.13 to 10.09.2013 | Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida | Vinayaka Chathurthi Programme | VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 0120-2533531 | |
11.09.13 10.00 AM Onwards | Delhi Tamil Sangam | மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி |
|
| |
14.09.13
| 10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம் 06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை | ||||
15.09.13 10.00 AM Onwards | அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி | ||||
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, September 9, 2013
09-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment