Wednesday, September 11, 2013

11-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

11-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௨௬(26)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 243                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது

எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ;

தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங்

கொன்னாளர் சாலப் பலர்.

 

யாவரும் நல்லோழுக்கமுடைமையானன்றிப் பிறப்பிடத்தான் முத்திபெறார்.

பொருள்:    

எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது - எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவரும் சுவர்க்கம்புகுதலால் தன் ஆற்றான் ஆகும் மறுமை - ஆதலால், எந்தநாட்டின்கண் வாழ்வோரும் தமது நல்வினையினால்தேவருலகம் செல்லுதலால், ஒருவற்குத் தன் முயற்சிவகையினாலேயே மறுமைப் பேறு உண்டாதல் கூடுமன்றிஇடத்தின் சார்பினாலன்று: வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர் - போக உலகிருக்கும்வடநாட்டின் கண்ணும் வறிது வாழ்நாட் கழித்து நரகுபுகுவோர் மிகப் பலராவர்.

Explanation (G. U. POPE):

Character, not birthplace.

Whatever soil you sow it in, the Strychnos nut grows not into a cocoa-palm. Some of the Southern land have entered Paradise! It is man's way of life that decides his future state. Full many from the Northern land are denizens of hell.

உங்களுக்குத் தெரியுமா?

மங்குஸ்த்தான் என்பது வெப்பவலயத்துக்குரிய பசுமைமாறாத் தாவரமாகும். இது சுண்டாத் தீவையும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியையும் தாயகமாகக் கொண்டது. இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவு நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. இதன் வெளிப்புறம் ஊதா நிறமுடையது ஆனால் இது உண்ணப்படுவதில்லை. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தில்லி மாணவி பாலியல் வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் ...- தினமணி

கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூடவலியுறுத்தி அக்.2ல் ...-  தினமலர்

சென்னையில் 17ல் முப்பெரும் விழா 100 வாகனங்களில் செல்ல திமுக ... - தினகரன்

40,000 மெகா வாட் நீர் மின் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்:மத்திய …-  தினமலர்

சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதலை கைவிடத் தயார்: ஒபாமா   -  தினமணி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்தினமலர்

இலங்கைக்கு நவநீதம் பிள்ளை எச்சரிக்கை  - தினமணி

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் ...-  தினமலர்

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு -  தினகரன்

உலக கோப்பை ஹாக்கி இந்தியாவில் நடக்குமா -  யாஹூ!

மணமகன் / மணமகள் தேவை

Name:  Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi.

Name :Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985,  Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka,   Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional,  For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547)

Karuvepilai saplings available

R. Senthil Kumar living at 70-A, Pocket III, Mayur Vihar is having several KARUVEPILAI plants sprouting out post this monsoon and would like to distribute to those interested Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Sunday mornings, On working days, contact in the evenings only between 7PM & 10 PM @ 9818249390. 

Thiru LN Prasad living in Gurgaon, NCR Delhi is having some KARUVEPILAI plants for distribution to the interested. Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Saturday / Sunday. His contact number is 9868281291 (Please call only on Saturday & Sunday for Saplings)

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

Short Film Competition 2013

Entry Fee : FREE Entry

Supported by Synergy UTS Events LLC, Dubai - http://www.synergyutsevents.com

Topic : SOCIAL AWARENESS

Language : Tamil (Sub Title in English is compulsory)

Duration : Maximum 5 Mints

Maximum Entry per Director - A Director can submit maximum of 2 Movies only.

Registration Last Date : 15th September 2013

Movie Submission Last Date: 30th October 2013.

How to submit the Movie : This will be announced later

Download Registration Form - http://www.synergyutsevents.com ,

http://www.uaetamilsangam.com/upcomingevent.asp

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11.09.13

10.00 AM Onwards

Delhi Tamil Sangam

 மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

 

 

14.09.13

 

10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம்

06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை

15.09.13

10.00 AM Onwards

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085

Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467

15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85           (Near:Avantika Bus Terminal)

Ganapathi Homam        -  6.00 am  Vishnu Sahasranamam -  7.30 am  Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm

15.09.13

(Sunday)

06.30 PM Onwards

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm

Deeparadhanai  followed by Prasadam – 9 pm

15.09.13

(Sunday)

08.00 AM Onwards

Sri Raghunath Temple hall, Pocket 5t, Mayur Vihar Phase I, Opposite to Shashi Garden

KALAIVANAR N.S. KRISHNAN VAZHKAIYUM THIRAIPPAADALKALUM by

CHOLA NAGARAJAN &PARTY

ADMISSION : FREE

Mayur Vihar South Indian Association

 

14/09/2013 (Saturday) – 2 pm Onwards

L' Espace Associatif des Doucettes, பிரான்சு

பன்னிரண்டாம் ஆண்டு

கம்பன் விழா அழைப்பிதழ்

கம்பன் கழகச் செயற்குழுவினர்

http://bharathidasanfrance.blogspot.fr,

http://francekambanemagalirani.blogspot.fr

 

15.09.13

(Sunday)

10.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment