16-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 247 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்; தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய்.
உண்மையறிவுடையாரோடு கூடின் இன்பமும் அஃதில்லாரோடு கூடின் துன்பமும் உண்டாம். பொருள்: புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால் உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம்பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இலா தாரைப்பிரியப் பிரியும் நோய் - நம் கருத்துக்கள்வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றைஅறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற்பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற்பிரிந்திருக்கும். Explanation (G. U. POPE): Good and bad associations. Join the men who throughly feel true wisdom's inner sense, and forthwith joy joins you. Join yourself to men devoid of the accurate perception of knowledge, and then parting from them is parting from pain. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஃபாலிங்வாட்டர் (Fallingwater) 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. உரிமையாளரின் பெயரால் இது "மூத்த எட்கார் காஃப்மன் வீடு" எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ் வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இவ் வீடு கட்டி முடிக்கப்பட்டதும், "ரைட்டின் மிக அழகான கட்டிடம் இதுவே" என டைம் இதழ் புகழ்மாலை சூட்டியது.. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தேசத்தின் தேவை வலுவான தலைமை: நரேந்திர மோடி - தினமணி 5000 கி.மீ., செல்லும் அதிநவீன "அக்னி - 5' ஏவுகணை சோதனை மீண்டும் ... - தினமலர் அண்ணா பிறந்த தினம்: கருணாநிதி - விஜயகாந்த் மரியாதை - தினமணி கேதார்நாத் கோவில் அருகே ரூ.1.90 கோடி கிடைத்தது - தினமலர் ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடல் - தினகரன் காங்கிரஸூக்கு எதிர்க்கட்சியும் இல்லை; எதிரிக் கட்சியும் இல்லை: ப.சிதம்பரம் - தினமணி நாட்டின் வேளாண் உற்பத்தி 4.8 சதவீதமாக அதிகரிக்கும்:ரங்கராஜன் ... - யாஹூ! முசாபர் நகருக்கு பிரதமர், சோனியா இன்று விசிட் – தினமலர் பொதுநலவாய மாநாடு விவகாரம்!! இந்தியாவிடம் நிபந்தனைகளும் ... - பதிவு! கின்னஸ் சாதனை படைத்த உலகின் வயதான தாத்தா 112 வயதில் மரணம்- தினகரன் இந்தியாவில் ஸ்னூக்கர் தொடர்: ஆதித்ய மேத்தா நெகிழ்ச்சி - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email: rajikrishiyer@hotmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
21.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா ) |
|
| |
22.09.13 06.30 PM Onwards | கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம் நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா? | ||||
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, September 16, 2013
16-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment