14-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 246 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) பராஅரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று.
அறிவுடையார் ஒருவரோடு ஒருகாற்புணர்தலும் ஒருகாற்பிரிதலுமாக நட்புச்செய்யார். பொருள்: பரு அரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப - பருமனான அடிமரத்தையுடைய புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே! ஒராலும் ஒட்டலும் செய்பவோ -நண்பரை ஒருகாற் பிரிதலும் மற்றொருகாற் கூடுதலும்உலகத்திற் செய்யத் தக்கனவோ?, நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் விராய்ச்செய்யாமை நன்று - சிறந்த நட்புச் செய்துஎத்தகையோரிடத்தும் நிலைத்தொழுகும்மனப்பான்மை யுடையோர் முதலிலேயே யாவரோடும்மனங்கலந்து நட்புச் செய்துகொள்ளாமை அதனினும்நன்றாகும். Explanation (G. U. POPE): Against caprice. Lord of the cool sea-shore, where flourishes the thick-stemmed laurel! Men whose minds are good (constant), and who adhere to whomsoever they have formed an intimacy with, will not sometimes avoid men, and at other times be intimate. It is good not to have fits of alternating warmth and indifference. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பாவேந்தர் பாரதிதாசன் விருது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு - தினமணி தமிழகத்தில் புதிதாக 14 கலை-அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் - தினமணி விவரங்களை பூர்த்தி செய்யாமல் விட்டால் வேட்பு மனுக்களை ... - தினகரன் கம்பத்தில் மோதிய விமானம்: பயணிகள் உயிர்தப்பினர் - தின பூமி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய ... - தினமணி 11ம் வகுப்பு படிக்கும் 6.43 லட்சம் மாணவர்களுக்கு இந்தாண்டு இலவச ... - தினகரன் அமெரிக்கா, சீனாவுக்கு புதிய தூதர்கள் - தினமணி நாட்டின் வேளாண் உற்பத்தி 4.8 சதவீதமாக அதிகரிக்கும்:ரங்கராஜன் ... - யாஹூ! மருத்துவமனையில் தீ: ரஷ்யாவில் 37 பேர் பலி - தினமலர் ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: ஸ்ரீசாந்த், சவாணுக்கு வாழ்நாள் தடை - தினமணி பாக்.,க்கு எதிராக சச்சினின் கடைசி டெஸ்ட்: அக்ரம் நம்பிக்கை - யாஹூ! | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi. Name: Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985, Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka, Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional, For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547) Name: V. Apurva, Father's Name: B.Viswanathan, Mother's Name: K.Annapurni, Nakshitram: Aswani , Date of birth 04/05/1989,Place of birth: Delhi,Physical status: Fair Complexion, Slim, Helight: 5.2, Educational Qualification: B.Tech [Computer Science], Gotra Bharatwajam [Iyer – Brahacharnam], Service Working as a programmer in central government projects, Father working status Working as a DGM in National, Informatics Centre Services Inc, New Delhi, Mother Working as an assistant in CSIR, One younger sister & younger brother, For further details contact: visu@nic.in, Contact Number -09868995306 | |||||
Karuvepilai saplings available | |||||
R. Senthil Kumar living at 70-A, Pocket III, Mayur Vihar is having several KARUVEPILAI plants sprouting out post this monsoon and would like to distribute to those interested Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Sunday mornings, On working days, contact in the evenings only between 7PM & 10 PM @ 9818249390. Thiru LN Prasad living in Gurgaon, NCR Delhi is having some KARUVEPILAI plants for distribution to the interested. Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Saturday / Sunday. His contact number is 9868281291 (Please call only on Saturday & Sunday for Saplings) | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. Short Film Competition 2013 Entry Fee : FREE Entry Supported by Synergy UTS Events LLC, Dubai - http://www.synergyutsevents.com Topic : SOCIAL AWARENESS Language : Tamil (Sub Title in English is compulsory) Duration : Maximum 5 Mints Maximum Entry per Director - A Director can submit maximum of 2 Movies only. Registration Last Date : 15th September 2013 Movie Submission Last Date: 30th October 2013. How to submit the Movie : This will be announced later Download Registration Form - http://www.synergyutsevents.com , | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
14.09.13 06.00 PM Onwards | India Islamic Centre, Lodi Road NewDelhi. | Arangetram of Kum.Rashi Chaudhary, a disciple of Guru Smt. Kanaka Sudhakar | Nrityabharati |
| |
14.09.13
| Delhi Tamil Sangam | 10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம் 06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை |
|
| |
15.09.13 10.00 AM Onwards | அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி | ||||
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
15.09.13 (Sunday) 08.00 AM Onwards | Sri Raghunath Temple hall, Pocket 5t, Mayur Vihar Phase I, Opposite to Shashi Garden | KALAIVANAR N.S. KRISHNAN VAZHKAIYUM THIRAIPPAADALKALUM by CHOLA NAGARAJAN &PARTY ADMISSION : FREE | Mayur Vihar South Indian Association |
| |
14/09/2013 (Saturday) – 2 pm Onwards | L' Espace Associatif des Doucettes, பிரான்சு | பன்னிரண்டாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ் | கம்பன் கழகச் செயற்குழுவினர் | http://bharathidasanfrance.blogspot.fr, http://francekambanemagalirani.blogspot.fr
| |
15.09.13 (Sunday) 10.00 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Saturday, September 14, 2013
14-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment