02-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 235 | |||||
பொருட்பால்– துறவற இயல்– கூடாநட்பு(UNREAL FRIENDSHIP) செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச் செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும் - மெய்யாக இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும்.
செய்ய இயலாதவை செய்வோம் என்றலுஞ் செய்ய இயலுங் கர்மங்களைச் செய்யாது தாழ்த்தலுங் கூடா நட்பின்குணம். பொருள்: செய்யாத செய்தும் நாம்என்றலும் - பிறர் செய்யாத செயல்களை யாம் செய்துமுடிப்பேம் என்று வீறு கூறுதலும், செய்தவனைச்செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் - தன்னாற்செய்தற்குரியதை உடனே செய்து முடிக்காமற் காலந்தாழ்த்துக்கொண்டு நாளை ஓட்டுதலும், மெய்யாகஇன்புறும் பெற்றி இகழ்ந்தார்க்கு - உண்மையில்இன்பம் உறுதற்குரிய இயல்புகளைப் பொருள்செய்யாதிருத்தலும் உடையார்க்கு, அந்நிலையேதுன்புறும் பெற்றி தரும் - அம் மனப்பாங்கே அவர்துன்புறுதற்குரிய நிலைமைகளை வருவிக்கும். Explanation (G. U. POPE): Boastings and delays. The promising to do what cannot be done, and the putting off and leaving undone through delay things that could be done, will forthwith bring experience of sorrow even to those who have contemned truthfully the pleasant experiences of life (ascetics and saints). | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பிபிசி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இரவில் பெட்ரோல் பங்க் மூடப்படும்? - தினமணி சேது சமுத்திரத் திட்ட வழக்கில் விரைவில் பிரமாண பத்திரம் - தினமணி திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? - தினமணி மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?.- தினமணி வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது அரசு கொடுத்த ...- தினமலர் ரூ.155 கோடி மதிப்பு நில மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது- தினமணி ஒமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள் தளர்வு: ராணுவம் - பிபிசி சிரியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா முடிவு: நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருக்கிறார் - தினமணி இலங்கை அரசு மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்க ....- தினமலர் அமெரிக்க ஓபன்: நடால் - லியாண்டர் முன்னேற்றம்- தின பூமி சிரியா ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதா? – தினமலர் தென் கொரியா மீண்டும் சாம்பியன் - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Required a groom for a Delhi Iyer Girl (Msc - Computer Science) DOB 20/11/1990 (Age 22 Years) Boy Should Be Between 23 To 27 Years Except Bharadwaja Gothram - Mail horoscope with boy details / Photo To Email Id akbamesr@gmail.com or contact: 9582859025 | |||||
வீடு வாடகைக்கு | |||||
Flat available for rent in Park Royal Apartments, Sector 9, Plot 10A, Dwarka, 4 bed room, 1st Floor, well equipped with Geysers, 3 ACs, modular kitchen, drawing room fittings and one Double bed. For details contact: 9810014812 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
02.09.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
02.09.13 to 10.09.2013 | Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida | Vinayaka Chathurthi Programme | VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 0120-2533531 | |
06.09.13 06.30 PM Onwards | Anugraha Vinaya Temple, Gayatri Appt., Sector - 8, Rohini, Delhi | Vinayaka Chathurthi Celebrations Carnatic Music Concert by Dr.Kannan Kumar & Party | Anugraha Vinaya Temple Samithi
| 27567433 9811044862 | |
07.09.13 05.00 PM Onwards | Srimad Bhagavatha Parayanam 06.30 PM Onwards Hari Bhajan by Balagokulam Group | ||||
08.09.13 06.30 PM Onwards | Carnatic Music Concert by Kum. Sruthi Lakshmanan & Party | ||||
09.09.13 06.30 PM Onwards | Prakara Utsavam Anjaneya Utsavam
| ||||
06.09.13 06.45 PM Onwards | Sri Subha Siddhi Vinayak Mandir, Mayur Vihar Phase-I, Delhi | Cartnatic Music Concert by 'Delhi Sisters' S. Shylaja and S. Soundarya |
| 9654248072, 9868185239 | |
05.09.13 06.30 PM Onwards | Sri Ishta Siddhi Vinayak Mandir, Mayur Vihar Phase-III, Delhi | Bharatanatyam by Ms.Devika Rajaram | Sri Adi Sankara Sewa Samajam |
| |
06.09.13 06.30 PM Onwards | Devotional Songs by Gurukrupa Mayur Vihat Ph-1 | ||||
07.09.13 06.30 PM Onwards | Musical Concert by Dr. K Vageesh – Vocal Dr. M. Narmada – Violin Sh. Kumbakonam N Padmanabhan Mridangam | ||||
08.09.13
| 06.00 PM Onwards Cartnatic Music Concert by 'Delhi Sisters' S. Shylaja and S. Soundarya – Vocal VSK Annadurai – Violin Udipi Harish – Mridangam 07.30 PM Onwards Cartnatic Music Concert by Sai Bhawani – Vocal VSK Annadurai – Violin Udipi Harish - Mridangam | ||||
08.09.13 05.00 PM Onwards | RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50) | Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada, Sri Peravali Nandakumar – Violin, Sri Peravali Jayabhaskar - Mridangam | NTSS (Noida Telugu Seva Samithi) | 9810460351, 9910254977, 9313080226 | |
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, September 2, 2013
02-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment