17-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 248 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான்.
ஒருவர் தன்னை நன்னிலைக்க ணிறுத்துதல் முதலியவற்றிற்குத் தன்னிறிவுடைமையே காரணம். பொருள்: புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால் உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம்பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இலா தாரைப்பிரியப் பிரியும் நோய் - நம் கருத்துக்கள்வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றைஅறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற்பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற்பிரிந்திருக்கும். Explanation (G. U. POPE): Man makes, unmakes, and ennobles himself. He that establishes a man in good, and he that disturbs that good position and casts him down, and he that more and more exalts a man and establishes him, and he that makes a man head (among men) is (the man) himself. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
மரகதப் பச்சை நத்தை அல்லது பச்சை மர நத்தை (green tree snail) என்பது அளவில் பெரிய மர நத்தை ஆகும். இதன் ஓடு பொதுவாக மற்ற நத்தைகளில் காணப்படாத பச்சை நிறத்தில் இருப்பதால் இவை அணிகலன்கள் செய்வதில் பயன்படுகின்றன. மேலும் ஓடுகளைச் சேகரிப்பவர்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்த நத்தைகளின் அழிவுக்கு இவை ஒரு காரணமாக உள்ளன. இந்த நத்தைகள் பப்புவா நியூ கினியில் உள்ள மானுசுத் தீவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை மரத்தில் வாழும் தன்மையுடையன. மழைக்காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 112 மீட்டர் உயரத்தில் இவை காணப்படுகின்றன. இவற்றின் பச்சை நிறம் ஓட்டின் கால்சியம் கார்பனேட்-ஆல் ஆன உட்பகுதியில் இருப்பதில்லை. ஓட்டின் மேலே உள்ள புரத அடுக்கிலேயே உள்ளன. இதற்குக் கீழே இதன் நிறம் மஞ்சள் ஆகும். இவ்வகை நத்தைகளும் அவற்றின் ஓடுகளும் சைட்சு (CITES) எனப்படும் அருகிவரும் உயிரினங்களுக்கான பன்னாட்டு சாசனம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வகை உயிரினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகிவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
உ.பி.: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் உறுதி - தினமணி அக்னி -5 ஏவுகணை: 2வது சோதனை வெற்றி - தின பூமி விரைவில் திமுக தேர்தல் வியூகம் அறிவிப்பு: கருணாநிதி- தினமணி ஆசாராமுக்கு காவல் நீடிப்பு - தினமலர் அமெரிக்க அழகியாக இந்திய பெண் நீனா தேர்வு - தினகரன் சூரியசக்தி, காற்றாலை மின்சார திட்டங்களுக்கு ரூ.1500 கோடி ... - தினமணி அமெரிக்க பணக்காரர்பட்டியல்:மீண்டும் பில்கேட்ஸ்க்கு முதலிடம்– தினமலர் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email: rajikrishiyer@hotmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
21.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா ) |
|
| |
22.09.13 06.30 PM Onwards | கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம் நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா? | ||||
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, September 17, 2013
17-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sanga
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment