13-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 245 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம் இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார்.
ஒருவர் தம்மனத்தின் தன்மையால் நல்லர் தீயர் ஆவார்கள். பொருள்: எறிகடல் தண் சேர்ப்ப -அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே!, கடல் சார்ந்தும் இன் நீர்பிறக்கும் மலைசார்ந்தும் உப்பு ஈண்டு உவரிபிறத்தலால் - கடலை யடுத்தும் இன்சுவை மிக்கஊற்றுநீர் தோன்றுதலுண்டு, மலையை யடுத்தும்உவர்ப்பு மிக்க உப்புநீர் உண்டாதலால்; மக்கள்என்பார் இனத்தனையர் அல்லர் மனத்தனையர் -பகுத்தறிவுடைய மக்களென்று சிறப்பிக்கப்படுவோர்தமது சார்போடொத்த இயல்பினரல்லர்; தத்தம்இயற்கையறிவோடொத்த நிலையினராவர். Explanation (G. U. POPE): Not environment, but mind makes the man. Though close by the sea, sweet waters ofttimes spring up there; on the hill-side the waters often gush out all brine! Thus men are not as their race.—Lord of the dashing sea's cool shore! Men are as their minds. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
டிஸ்கவரி விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டது. இது விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பிரதமர் வேட்பாளர் ஆவாரா மோடி? - தினமணி உ.பி.,யில் மோடி முலாயம்: கோத்ரா சூழ்நிலை உ.பி.யில்:அஜி … - தினமலர்
லைபீரிய அதிபருக்கு இந்திரா காந்தி அமைதிப் பரிசு பிரணாப் ...- தினமணி மாணவி சாவு: பள்ளி முதல்வர் கைது- தினமணி முசாபர்நகர் கலவரம்: உ.பி.யில் 6-வது நாளாக பதட்டம் - தின பூமி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய ... - தினமணி பெட்ரோல் விலை குறைகிறது- தினமணி தற்கொலைப் படை தாக்குதல்: ஈராக்கில் 40 பேர் பலி - தின பூமி காத்மாண்டுவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தினமணி காலிறுதியில் சனம் சிங் - யாஹூ! சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: முதல் சுற்றில் ஜெய்ராம் தோல்வி - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi. Name: Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985, Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka, Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional, For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547) Name: V. Apurva, Father's Name: B.Viswanathan, Mother's Name: K.Annapurni, Nakshitram: Aswani , Date of birth 04/05/1989,Place of birth: Delhi,Physical status: Fair Complexion, Slim, Helight: 5.2, Educational Qualification: B.Tech [Computer Science], Gotra Bharatwajam [Iyer – Brahacharnam], Service Working as a programmer in central government projects, Father working status Working as a DGM in National, Informatics Centre Services Inc, New Delhi, Mother Working as an assistant in CSIR, One younger sister & younger brother, For further details contact: visu@nic.in, Contact Number -09868995306 | |||||
Karuvepilai saplings available | |||||
R. Senthil Kumar living at 70-A, Pocket III, Mayur Vihar is having several KARUVEPILAI plants sprouting out post this monsoon and would like to distribute to those interested Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Sunday mornings, On working days, contact in the evenings only between 7PM & 10 PM @ 9818249390. Thiru LN Prasad living in Gurgaon, NCR Delhi is having some KARUVEPILAI plants for distribution to the interested. Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Saturday / Sunday. His contact number is 9868281291 (Please call only on Saturday & Sunday for Saplings) | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. Short Film Competition 2013 Entry Fee : FREE Entry Supported by Synergy UTS Events LLC, Dubai - http://www.synergyutsevents.com Topic : SOCIAL AWARENESS Language : Tamil (Sub Title in English is compulsory) Duration : Maximum 5 Mints Maximum Entry per Director - A Director can submit maximum of 2 Movies only. Registration Last Date : 15th September 2013 Movie Submission Last Date: 30th October 2013. How to submit the Movie : This will be announced later Download Registration Form - http://www.synergyutsevents.com , | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
14.09.13 06.00 PM Onwards | India Islamic Centre, Lodi Road NewDelhi. | Arangetram of Kum.Rashi Chaudhary, a disciple of Guru Smt. Kanaka Sudhakar | Nrityabharati |
| |
14.09.13
| Delhi Tamil Sangam | 10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம் 06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை |
|
| |
15.09.13 10.00 AM Onwards | அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி | ||||
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
15.09.13 (Sunday) 08.00 AM Onwards | Sri Raghunath Temple hall, Pocket 5t, Mayur Vihar Phase I, Opposite to Shashi Garden | KALAIVANAR N.S. KRISHNAN VAZHKAIYUM THIRAIPPAADALKALUM by CHOLA NAGARAJAN &PARTY ADMISSION : FREE | Mayur Vihar South Indian Association |
| |
14/09/2013 (Saturday) – 2 pm Onwards | L' Espace Associatif des Doucettes, பிரான்சு | பன்னிரண்டாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ் | கம்பன் கழகச் செயற்குழுவினர் | http://bharathidasanfrance.blogspot.fr, http://francekambanemagalirani.blogspot.fr
| |
15.09.13 (Sunday) 10.00 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, September 13, 2013
13-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment