Monday, September 30, 2013

30-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

30-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௧௪(14)திங்கள் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 259                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது

இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை

தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்

தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு..

 

அறிவிலார்க்கு அறிவுடையார் வாய்ச்சொற் பயன்படாது.

பொருள்:    

பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல் -தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையேவிருப்பும் ஈயைப்போல், இழிந்தவை தாம் கலந்தநெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச் சொல் தேர்வு - இழிந்த குணங்களேபொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார்வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்தஅறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்?

Explanation (G. U. POPE):

The fly desires not the fragrant honey. The hase esteem not sweet and powerful words.

To those whose minds are full of foul things,—like the fly which goes not to feed on the flower that pours forth sweetness and breathes perfume, but fixes its eager desire on ordure,—what clear comprehension can there be of the lucid words full of honied sweetness that issue from the mouths of the worthy ?

உங்களுக்குத் தெரியுமா?

பச்சைக் குக்குறுவான் என்பது ஒரு ஆசிய குக்குறுவான் பறவை. குக்குறுவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை. தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை அடையுங்கள்: ஷெரீப்பிடம் மன்மோகன் சிங் கண்டிப்பு  -  தினமணி

உ.பி.யில் போலீஸாரோடு கிராம மக்கள் மோதல்-  தினமணி

 'நால்கோ' ரூ.33 ஆயிரம் கோடியில் விரிவாக்கம்  -  யாஹூ!

லாலு பிரசாத்திற்கு தண்டனை?ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு -  தினமலர்

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கலா? சீர்திருத்தமா? - தினமணி

பிறப்பு, இறப்புச் சான்றிதழில் ஆரம்பம் முதலே அசட்டை தவறுகளை ... -  தினமலர்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு -  தினகரன்

மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே -  தினமலர்

பாகிஸ்தான் சந்தையில் குண்டு வெடிப்பு 39 பேர் பலி; 80 பேர் ...  -  தினமலர்

நைஜீரியா கல்லூரியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 50 ... -  தினமணி

9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி  -  தினமணி

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது அட்லெடிகோ -  தினமணி

அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்  -  தின பூமி

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30.09.13

06.30 PM  Onwards

Kamani auditorium, New Delhi

Parampara series 2013

National Festival of Music & Dance 

Malvika Sarukki – Bharatnatyam

Pt. Satish Vyas – Santoor Trigalbandhi

Natya Tarangini

011-29565540

011-29565245

01.10.13

06.30 PM Onwards

Astad Deboo – Contemporary Dance

Pt.Venkateshkumar – Hindustani Vocal

01.10.13

06.00 PM Onwards

Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida.

JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens

Om Vishranti Charitable Society and Navratan Foundations.

9312204313

02.10.13

08.00 AM Onwards

Ayyappa Temple - Sector 7, Rohini

Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala)

 

 

02.10.13

04.00 PM Onwards

தல்கதோரா கலையரங்கம்,

லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

தில்லி முத்தமிழ்ப் பேரவை

Bus facilities provided from Trans Yamuna Region, mayur vihar, patparganj, vasundhara enclave.

For bookings contact:   Contact: Sh.Krishnamoorthy @ 9810067207,     R.Gurucharan @ 8130681100

Seats reserved on first cum first basis,  food pacakets for dinner free of cost.(to inform while booking seat)

dmpregd@gmail.com

9899448044

9811937936

9810271676

02.10.13

10.15 AM Onwards

India International Center ( IIC )  Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003

Veena Concerts by  Vidushi  Saraswati  Rajagopalan, Delhi  and Vidwan  B. Sivakumar, Trichy for Global Peace and  Harmony

 

Veena Foundation and Bharat Veenalaya

 

6 PM  Onwards

Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002

 

Solo Veena  recitals  by Dr  Suma Sudhindra , Bangalore  & Vidushi   Rukmini  Gopalakrishnan

Trivandrum,

05.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR

Sri Adi Sankara Seva Samajam

 

12.10.13 07.30 AM Onwards

Special Alangaram: Venkatesa Perumal

 

06.10.13 06.30 AM Onwards

Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.)

Navarathri Mahotsavam

Ganapati Homam:06.30 AM

Lalitha Sahasranaama Archanai: 09.30 AM

Kanya Poojai   :11.30 AM

Mangala Harathi:12.00 Noon

Poor Feeding & Annadhanam:12.30 PM

Sri Vedic Prachar Sansthan (Regd)

 

26.10.13

&

27.10.13

05.00 AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment