Saturday, September 7, 2013

07-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௨௨(22)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 240                                                  

பொருட்பால்துறவற இயல்  கூடாநட்பு(UNREAL FRIENDSHIP)

உருவிற் சுமைந்தான்கண் ஊராண்மை யின்மை

பருகற் கமைந்தபால் நீரளா யற்றே

தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்

விரிபெடையோ டாடிவிட் டற்று.

 

உருவுடையானிடத்து உபகாரியாந்தன்மையின்மையும் அறிவுடையார் தீயினத்தாராகுதலும் தீயின.

பொருள்:    

உருவிற்கு அமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - காட்சிக்கு இனியனாய் உருவமைந்த ஒருவனிடம் ஒப்புரவில்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீர் கலந்திருந்தாற்போன்ற தன்மையதாகும். தெரிவு உடையார் தீ இனத்தா ராகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட்டற்று - ஞானமுடையோர் தீய சார்புடையரோடு நட்புச் செய்தொழுகுதல் நாகப்பாம்பு பெட்டை விரியனோடு தவறாக இழைத்துவிட்டாற் போன்ற தன்மையுடையதாகும்.

Explanation (G. U. POPE):

A specious outward appearance without a liberal spirit.

The absence of generosity in those whose exterior is pleasing, is like the mingling of water with the milk provided for food: when men of understanding take to bad company it is like the disporting of a Cobra with a female viper.

உங்களுக்குத் தெரியுமா?

கறுப்பு அன்னம் (கருப்பு அன்னம்) (Cygnus atratus) அல்லது காரோதிமம் என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவுசுதிரேலியாவில் இது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயரும் ஓருயிரனமாகவே காணப்படுகின்றது. கறுப்பு அன்னம் உடல் முழுவதும் கருமையாயும் சொண்டு சிவப்பாயுமுள்ள பெரிய பறவைகளுள் ஒன்றாகும்.

 

கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும். கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சீன ஊடுருவல் இல்லை: ஏ.கே. அந்தோனி -  யாஹூ!

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம்: உடனடியாக … -  தினமலர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி-  தினமணி

கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி - பிபிசி 

இந்தியப் பெண் எழுத்தாளர் படுகொலைக்கு மாநிலங்களவையில் ... - தினமணி

சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா எதிர்க்கும் ...- தினமணி

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஐஓசி கெடு - தினகரன்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: பைனலில் பயஸ் ஜோடி - தினமலர்

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the  Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

Short Film Competition 2013

Entry Fee : FREE Entry 

Supported by Synergy UTS Events LLC, Dubai - http://www.synergyutsevents.com

Topic : SOCIAL AWARENESS

Language : Tamil (Sub Title in English is compulsory)

Duration : Maximum 5 Mints

Maximum Entry per Director - A Director can submit maximum of 2 Movies only.

Registration Last Date : 15th September 2013

Movie Submission Last Date: 30th October 2013.

How to submit the Movie : This will be announced later

Download Registration Form - http://www.synergyutsevents.com ,

http://www.uaetamilsangam.com/upcomingevent.asp

மணமகன் / மணமகள் தேவை

Required  a  groom  for  a  Delhi Iyer Girl (Msc - Computer Science)  DOB 20/11/1990 (Age 22  Years)  Boy Should Be Between 23  To 27 Years   Except  Bharadwaja Gothram -  Mail horoscope with boy details / Photo To  Email  Id  akbamesr@gmail.com or contact: 9582859025

Required  a  bride for our son (MBBS, MS ( GEN Surg), presently working as senior resident in Delhi.  Brahmin Iyers ( Vadama), srivatsa gothram, son's star is sadhayam. He is 27 and a half years old. We are looking for a Doctor Brahmin girl ( Iyer/ Iyengar), Delhi based or comfortable to settle in Delhi. For details contact 9818355132, 9810087393

Karuvepilai saplings available

Information for DELHI NCR AREA  people

Karuvepilai saplings available

R. Senthil Kumar living at 70-A, Pocket III, Mayur Vihar is having several KARUVEPILAI plants sprouting out  post this monsoon and would like to distribute to those interested

Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Sunday mornings, On working days, contact in the evenings only between 7PM & 10 PM @ 9818249390.  

வீடு வாடகைக்கு  

Flat available for rent in Park Royal Apartments, Sector 9, Plot 10A, Dwarka, 4 bed room, 1st Floor, well equipped with Geysers, 3 ACs, modular kitchen, drawing room fittings and one Double bed. For details contact: 9810014812

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

07.09.13 to

09.09.2013

 

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

Dwarkalaya (Regd)

99680 93927,

9312247576

08.09.2013

06.30 AM Onwards

1th Vishnu Sahasranam​a Parayanam Anniversar​y

 

07.09.13 to

10.09.2013

Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida

Vinayaka Chathurthi  Programme

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

0120-2533531

07.09.13

05.00 PM Onwards

Anugraha Vinaya Temple, Gayatri Appt., Sector - 8, Rohini, Delhi

Vinayaka Chathurthi  Celebrations

Srimad Bhagavatha Parayanam

06.30 PM Onwards

Hari Bhajan by Balagokulam Group

Anugraha Vinaya Temple Samithi

 

27567433

9811044862

08.09.13

06.30 PM Onwards

Carnatic Music Concert by

Kum. Sruthi Lakshmanan  & Party

09.09.13

06.30 PM Onwards

Prakara Utsavam

Anjaneya Utsavam

 

07.09.13

06.30 PM Onwards

Sri Ishta Siddhi Vinayak Mandir, Mayur Vihar Phase-III, Delhi

Musical Concert by

Dr. K Vageesh – Vocal

Dr. M. Narmada – Violin

Sh. Kumbakonam N Padmanabhan Mridangam

Sri Adi Sankara  Sewa Samajam

 

08.09.13

 

06.00 PM Onwards

Cartnatic Music Concert by 'Delhi Sisters' S. Shylaja and S. Soundarya – Vocal

VSK Annadurai – Violin

Udipi Harish – Mridangam

07.30 PM Onwards

Cartnatic Music Concert by Sai Bhawani – Vocal

VSK Annadurai – Violin

Udipi Harish - Mridangam

08.09.13

05.00 PM Onwards

RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50)

Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada,

Sri Peravali Nandakumar – Violin,

Sri Peravali Jayabhaskar - Mridangam

NTSS (Noida Telugu Seva Samithi)

9810460351, 9910254977, 9313080226

07.09.13

&

08.09.13

05.30 PM Onwards

Ganesh Mandir, Gurgaon

Shloka Competition

Shri Siddhi Ganesha Cultural Society Gurgaon

 

07.09.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

சொற்பொழிவு

நகைச்சுவை மன்னர், முனைவர் இளசை சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு

தலைப்பு: பாரதியின் – புதிய பார்வை

 

 

08.09.13

06.30 PM Onwards

செல்வி சௌம்யா குருச்சரண் குழுவினரின் தமிழிசை

11.09.13

10.00 AM Onwards

மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

14.09.13

 

10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம்

06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை

15.09.13

10.00 AM Onwards

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

09/09/2013  6 AM  Onwards

Sri Sankatahara Ganapathy Temple,

Vasundra Enclave

Ganesh Chathurthi celebrations

6am  Ganapathy Homam 

8am  Special Abhishekam

9am Sahasranama Archanai

9.45am Maha Deeparadhana, distribution of Mahaprasadam

Evening

5pm Velli/Silver Kavacham

Alankaram

6pm  Maha deeparadhana and

distribution of Prasadham

Vasundhara Enclave Sarveswara Samaj (Regd)

 

14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085

Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467

15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85           (Near:Avantika Bus Terminal)

Ganapathi Homam        -  6.00 am  Vishnu Sahasranamam -  7.30 am  Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm

15.09.13

(Sunday)

06.30 PM Onwards

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm

Deeparadhanai  followed by Prasadam – 9 pm

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment