Tuesday, September 10, 2013

10-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௨௫(25)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 242                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்

கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்

மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்

கோத்திரங் கூறப் படும்.

 

அடக்கத்தின் மாட்சி.

பொருள்:    

நளிகடல் தண் சேர்ப்ப - பெரிய கடலின் குளிர்ந்த துறைவனே, நல்கூர்ந்தமக்கட்கு அணிகலமாவது அடக்கம் -வறுமையுற்றமாந்தர்க்கு அணிகலம் போற் சிறப்பதுஅடக்கமுடைமையாகும் ; பணிவில் சீர்மாத்திரையின்றி நடக்குமேல் வாழும் ஊர்கோத்திரம் கூறப்படும் - பணிதலில்லாதுஉயர்ந்தொழுகுதலில் ஒரு வரம்பில்லாமல்நடப்பாரானால் தாம் வாழும் ஊரவரால் தமது குடிப்பிறப்புப் பற்றி பழிக்கப்படுவர்.

Explanation (G. U. POPE):

Self-restraint an ornament.

Lord of the cool shore of the spreading sea! To men in poverty a modest self-restraint is the chiefest ornament. If a man live in unbending pride, and in a manner unbefitting his position, his fellow-townsmen will revile his race.

உங்களுக்குத் தெரியுமா?

ஏர்பஸ் ஏ380 என்பது உலகின் மிகப்பெரிய, நீண்டதூர, அகலவுடல் கொண்ட பயணிகள் வானூர்தியாகும். பிரான்சு நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இது, எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி..ஜி., அறிக்கையால் அம்பலம் - யாஹூ!

7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை : .பி., கலவரத்தை அடுத்து மத்திய அரசு உஷார் -   தினமலர்

இந்திய அளவில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை- தினமணி

பா.ஜ.க.,பிரதமர் வேட்பாளர்:இன்னும் ஒரு வாரத்தில் மோடி … -  தினமலர்

பிரதமர் - 56 மந்திரிகள் சொத்துக் கணக்கு காட்டவில்லை - தின பூமி 

மாஸ்கோ மேயர் தேர்தல்: புதின் ஆதரவாளர் வெற்றி -  தினமணி

அரசு பேருந்துகள் மோதல் 7 பெண்கள் உட்பட 15 பேர் காயம்தினமலர்

இலங்கைக்கு நவநீதம் பிள்ளை எச்சரிக்கை  - தினமணி

தூத்துக்குடி அனல்மின் நிலைய 5வது யூனிட்டில் துவங்கியது 10 ... -  தினமலர்

ஐபிஎல்: அஜித் சாண்டிலா உள்பட மூவருக்கு ஜாமீன் -  தினமணி

தெற்காசிய கால்பந்து: இறுதிச்சுற்றில் இந்தியா -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Name:  Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi.

Name :Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985,  Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka,   Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional,  For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

10.09.2013

Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida

Vinayaka Chathurthi  Programme

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

0120-2533531

11.09.13

10.00 AM Onwards

Delhi Tamil Sangam

 மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

 

 

14.09.13

 

10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம்

06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை

15.09.13

10.00 AM Onwards

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி

14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085

Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467

15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85           (Near:Avantika Bus Terminal)

Ganapathi Homam        -  6.00 am  Vishnu Sahasranamam -  7.30 am  Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm

15.09.13

(Sunday)

06.30 PM Onwards

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm

Deeparadhanai  followed by Prasadam – 9 pm

14/09/2013 (Saturday) – 2 pm Onwards

L' Espace Associatif des Doucettes, பிரான்சு

பன்னிரண்டாம் ஆண்டு

கம்பன் விழா அழைப்பிதழ்

கம்பன் கழகச் செயற்குழுவினர்

http://bharathidasanfrance.blogspot.fr,

http://francekambanemagalirani.blogspot.fr

 

15.09.13

(Sunday)

10.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment