03-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 236 | |||||
பொருட்பால்– துறவற இயல்– கூடாநட்பு(UNREAL FRIENDSHIP) ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார் கருமங்கள் வேறு படும்.
பெரியோருடன் நட்புக்கொண்டாலும் கீழோர் நல்லோர் ஆகார். பொருள்: ஒரு நீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையைஆம்பல் ஒக்கல்லா - ஒரு குளத்து நீரில் தோன்றிஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் இயல்புடையகுவளைமலர்களை ஆம்பல் மலர்கள் ஒவ்வா; பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்கருமங்கள் வேறுபடும் அதுபோலப் பெருந்தன்மையுடையாரது நட்பைப் பெறினும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் வேறாகவே நிகழும். Explanation (G. U. POPE): The water-lily does not become a lotus by being' in the same tank with it: so evil persons will act in conformity with their natures. The Anibal (water-lily) does not equal the expanding Kuvalai though born and growing together with it in the same pool: though they attain to intimacy with those of generous instincts, the deeds of men in whom these instincts are lacking will be diverse. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
11 ஆந்திர எம்.பி.க்கள் இடை நீக்கம் - தினமணி தெலுங்கானா தனி மாநில தீர்மானத்திற்கு சில வாரங்களில் அமைச்சரவை … - தினமலர் டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு குறைந்தது - யாஹூ! பெட்ரோல் பங்க்குகளை இரவில் மூடும் திட்டமில்லை: வீரப்பமொய்லி - தினமணி கச்சத்தீவு: மத்திய அரசு அலட்சியம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு - தினமணி லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச வேண்டாம்: கட்சியினருக்கு … - தினமலர் யு.எஸ்., ஓபன்: இவானோவிச் அசத்தல் - யாஹூ! 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி ஜனவரியில் நியூசிலாந்து டூர் – தினகரன் தெற்காசிய கால்பந்து: இந்தியா வெற்றி :பாக்., ஏமாற்றம் - யாஹூ! | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Required a groom for a Delhi Iyer Girl (Msc - Computer Science) DOB 20/11/1990 (Age 22 Years) Boy Should Be Between 23 To 27 Years Except Bharadwaja Gothram - Mail horoscope with boy details / Photo To Email Id akbamesr@gmail.com or contact: 9582859025 | |||||
வீடு வாடகைக்கு | |||||
Flat available for rent in Park Royal Apartments, Sector 9, Plot 10A, Dwarka, 4 bed room, 1st Floor, well equipped with Geysers, 3 ACs, modular kitchen, drawing room fittings and one Double bed. For details contact: 9810014812 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
03.09.13 to 09.09.2013
08.30 AM Onwards | Sri Ram Mandir, Dwarka | Ganesh Chathurthi celebrations with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening |
| 99680 93927, 9312247576 | |
03.09.13 to 10.09.2013 | Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida | Vinayaka Chathurthi Programme | VEDIC PRACHAR SANSTHAN (REGD) | 0120-2533531 | |
06.09.13 06.30 PM Onwards | Anugraha Vinaya Temple, Gayatri Appt., Sector - 8, Rohini, Delhi | Vinayaka Chathurthi Celebrations Carnatic Music Concert by Dr.Kannan Kumar & Party | Anugraha Vinaya Temple Samithi
| 27567433 9811044862 | |
07.09.13 05.00 PM Onwards | Srimad Bhagavatha Parayanam 06.30 PM Onwards Hari Bhajan by Balagokulam Group | ||||
08.09.13 06.30 PM Onwards | Carnatic Music Concert by Kum. Sruthi Lakshmanan & Party | ||||
09.09.13 06.30 PM Onwards | Prakara Utsavam Anjaneya Utsavam
| ||||
05.09.13 06.30 PM Onwards | Sri Ishta Siddhi Vinayak Mandir, Mayur Vihar Phase-III, Delhi | Bharatanatyam by Ms.Devika Rajaram | Sri Adi Sankara Sewa Samajam |
| |
06.09.13 06.30 PM Onwards | Devotional Songs by Gurukrupa Mayur Vihat Ph-1 | ||||
07.09.13 06.30 PM Onwards | Musical Concert by Dr. K Vageesh – Vocal Dr. M. Narmada – Violin Sh. Kumbakonam N Padmanabhan Mridangam | ||||
08.09.13
| 06.00 PM Onwards Cartnatic Music Concert by 'Delhi Sisters' S. Shylaja and S. Soundarya – Vocal VSK Annadurai – Violin Udipi Harish – Mridangam 07.30 PM Onwards Cartnatic Music Concert by Sai Bhawani – Vocal VSK Annadurai – Violin Udipi Harish - Mridangam | ||||
06.09.13 06.45 PM Onwards | Sri Subha Siddhi Vinayak Mandir, Mayur Vihar Phase-I, Delhi | Cartnatic Music Concert by 'Delhi Sisters' S. Shylaja and S. Soundarya |
| 9654248072, 9868185239 | |
08.09.13 05.00 PM Onwards | RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50) | Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada, Sri Peravali Nandakumar – Violin, Sri Peravali Jayabhaskar - Mridangam | NTSS (Noida Telugu Seva Samithi) | 9810460351, 9910254977, 9313080226 | |
07.09.13 & 08.09.13 05.30 PM Onwards | Ganesh Mandir, Gurgaon | Shloka Competition | Shri Siddhi Ganesha Cultural Society Gurgaon |
| |
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, September 3, 2013
03-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment