19-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 250 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.
பொருண்முயற்சியும் போகநுகர்ச்சியும் அறஞ் செய்கையும் ஆகிய இம்மூன்றும் முற்றும் ஆயின் அவனுக்கு அதனினும் ஊதியம் இல்லை. பொருள்: கருமமும் உட்படாபோகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா -பொருள் வரவுக் கேதுவான தொழின் முயற்சியினும்ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந்துய்த்து மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கேஅறமுஞ் செய்து, ஒரு நிலையே முட்டின்றி மூன்றும்முடியுமேல் - இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற்கடைசிவரையிற் றடையின்றி நிறைவேறுமாயின், அஃதுபட்டினம் பெற்ற கலம் என்ப - அப்பேறு, தன்பட்டினத்தை மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலைஒக்கும் என்று அறிஞர் கூறுவர். Explanation (G. U. POPE): A perfect life-voyage. If a man has wrought all fitting works, enjoyed all seemly pleasures, done deeds of charity to worthy men: if he shall have accomplished all these three unchecked, in this one state, of him men will say:' that is a ship that has gained the haven.' | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப்பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன.
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாக கருதப்படும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
முசாபர்நகர் மாவட்டத்தில் கலவரத்தை தூண்டி விட்ட 16 பேருக்கு ... - தினகரன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - தினமணி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜா பிரதமருக்கு கேள்வி - தினமலர் இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்: நவாஷ் - தின பூமி மத்திய அரசு சிக்கன நடவடிக்கை: சொகுசு விமானப் பயணம், ஆடம்பர ஹோட்டல்களில் கூட்டம் நடத்த தடை - தினமணி வெனிசுலா சிறையில் கலவரம் : 16 பேர் பலி- தினமணி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக்; ரூனி அபாரம்- தினமணி | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email: rajikrishiyer@hotmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
21.09.13 7.15 PM Onwards | Sector 34 Community Centre, Noida. | 18th Anniversary Celebrations Kanakadhara Homam by Dr Kozhiyalam Anantha Chariar on "Srimad Ramayana Saranagati Tatvam" & "significance of Kanakadhara Homam". | Sri Vishnu Sahasranama Satsangam Noida |
| |
22.09.13 5.00 AM Onwards | |||||
21.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா ) |
|
| |
22.09.13 06.30 PM Onwards | கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம் நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா? | ||||
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
29.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Dr(s). Raja Radha Reddy -Sparsha Ballet Ranjani & Gayathri – Carnatic Vocal | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
30.09.13 06.30 PM Onwards | Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | ||||
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, September 19, 2013
19-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment