Friday, September 20, 2013

20-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

20-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௪(4)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 251                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்

பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,

கண்ணவாத் தக்க கலம்.

 

ஒருவர்க்கு அறிவின்மை வறுமை ஆம்; அறிவுடைமை செல்வம் ஆம்.

பொருள்:    

எண்ணுங்கால் -ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை - ஒருவனுக்குநுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமைபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -அந் நுட்பஅறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்குமிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய்ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் -மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கியபேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகியஅணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ!அதனையொத்ததே அறிவிலார் ஏனைச்செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க.

Explanation (G. U. POPE):

Lack of accurate perception is poverty. Mere externals are nothing.

The want of refined knowledge is poverty, its possession is very great and abundant wealth. When one considers, will not a sexless creature, more woman than man, adorn herself with the jewels that her eye desires?

உங்களுக்குத் தெரியுமா?

செம்பருந்து, செம்மண் நிற இறக்கைகளையும் வெண்ணிற உடலின் நடுப்பகுதியையும் உடைய ஒரு பருந்து ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மற்றும் ஆத்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்துக்கள் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன் என்ற பெயரில் வணங்குவர். மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

குற்றவாளியான அரசியல்வாதியின் பதவி பறிபோவது முதல் முறை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி சிக்குகிறார் ராஜ்யசபா எம்.பி., -   யாஹூ!

அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது மன்மோகன் அரசு!- தினமணி

அதிகாரிகள் விமான பயணத்திற்கு கெடுபிடி அரசு எடுத்தது அதிரடி … தினமலர்

மோடி பேச குண்டு துளைக்காத மேடை: "இளந்தாமரை' மாநாட்டு பணி ... - தினமலர்

1,440 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை பணிநீக்கம் செய்தது சரியே!  -  தினமணி

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ராஜஸ்தான் அமைச்சர் ராஜிநாமா-   தினமணி

ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ஓராண்டாகும்: சிரியா -  தினமலர்

சிமெண்ட் விலை கடும் உயர்வு: மூட்டைக்கு ரூ.80 அதிகரிப்பு  - தினமணி

நிலக்கரி சுரங்கம் கொடையாக கொடுக்கும் பொருள் அல்ல: மத்திய … தினமலர்

சச்சின் எதிர்காலம்: சந்தீப் பாட்டீல் பல்டி -  யாஹூ!

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி -  தினகரன்

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

மணமகன் / மணமகள் தேவை

Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email:   rajikrishiyer@hotmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

21.09.13

7.15 PM  Onwards

Sector 34 Community Centre, Noida.

18th Anniversary Celebrations Kanakadhara Homam by Dr Kozhiyalam Anantha Chariar on "Srimad Ramayana Saranagati Tatvam" & "significance of Kanakadhara Homam".

Sri Vishnu Sahasranama Satsangam

Noida

 

22.09.13

5.00 AM   Onwards

21.09.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

 டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா )

 

 

22.09.13

06.30 PM Onwards

கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம்

நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா?

21.09.13

07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: Vaikunta Nathar

Sri Adi Sankara Seva Samajam

 

28.09.13

07.30 AM Onwards

Special Alangaram: Navneethakrishnan

29.09.13

08.30 AM Onwards

Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai

28.09.13

10.30 AM Onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

7TH Harinama Sankeerthana Aaradhana Festival

 

9999981567

29.09.13

09.30 AM Onwards

29.09.13

06.30 PM Onwards

Kamani auditorium, New Delhi

Parampara series 2013

National Festival of Music & Dance 

Dr(s). Raja Radha Reddy  -Sparsha Ballet

Ranjani & Gayathri – Carnatic Vocal

Natya Tarangini

011-29565540

011-29565245

30.09.13

06.30 PM  Onwards

Malvika Sarukki – Bharatnatyam

Pt. Satish Vyas – Santoor Trigalbandhi

01.10.13

06.30 PM Onwards

Astad Deboo – Contemporary Dance

Pt.Venkateshkumar – Hindustani Vocal

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment