18-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 249 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப! பேதைமை யன்ற தறிவு.
அறிவுடையார் தாங் கருதிய கருமத்தை முடித்தற் பொருட்டுமூடர்பின் சேறல் அறிவின்மை அன்று. பொருள்: அரு மரபின் ஓதம்அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அரியதன்மையையுடைய அலைகள் முழங்கும் முழக்கமிக்ககடலின் குளிர்ந்த துறைவனே!, கரும வரிசையால் -தொழில் முறைமையினால், கல்லாதார் பின்னும்பெருமையுடையாரும் சேறல் பேதைமையன்று அது அறிவு -கல்வியறிவில்லாத மூடரை யடுத்தும் கல்விப்பெருமையுடைய அறிஞரும் ஒழுகுதல், அறியாமை யன்று; அதுகாலம் இடம் முதலியவற்றிற்கேற்ப ஒழுகும்அறிவுடைமையாகும். Explanation (G. U. POPE): It is prudent sometimes to sacrifice pride. Lord of the cool shore of the sounding sea, where from old time the billows roar! In the course of their affairs when even great men follow after the unlearned, this is not folly but wisdom. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
விண்மீன்கள் நிறைந்த இரவு (The Starry Night) என்பது நெதர்லாந்து பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் 1889 இல் வரையப்பட்ட ஓவியம். தெற்கு பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும், பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தாது மணல் எடுக்க அரசு தடை - தினமணி நாங்கள் சொல்வதைச் செய்வோம்: ராகுல் காந்தி- தினமணி "10 ஆயிரம் கி.மீ., இலக்கை தாக்கும் ஏவுகணை தயாரிக்க இந்தியா தயார்' - தினமலர் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி அதிகரிப்பு- தினமணி பிரதமர், நிதி அமைச்சருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் சந்திப்பு - தினமணி நக்சல்கள் தாக்குதல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - யாஹூ! | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Ramya, Date of Birth: 7th May 1986, Staர்: Revathi Padam 4,Rasi: Meenam, Lagnam: Makaram, Education: C.A, B.Com (Hons) from Delhi University, Employment: Presently working as a Senior Executive with a french bank - Societe Generale in Bangalore. For further details contact: R.K.Iyer, Phone #: 25089987, Mobile: 8447437623, Email: rajikrishiyer@hotmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
21.09.13 7.15 PM Onwards | Sector 34 Community Centre, Noida. | 18th Anniversary Celebrations Kanakadhara Homam by Dr Kozhiyalam Anantha Chariar on "Srimad Ramayana Saranagati Tatvam" & "significance of Kanakadhara Homam". | Sri Vishnu Sahasranama Satsangam Noida |
| |
22.09.13 5.00 AM Onwards | |||||
21.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | டாக்டர் வித்யாவல்லி அவர்களின் பரதநாட்டியம் (குரு திருமதி கே.ஜெ.சரசா ) |
|
| |
22.09.13 06.30 PM Onwards | கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோணி அவர்களின் நகைசுவை பட்டிமன்றம் நிறைவான மகிழ்ச்சி திருமணத்துக்கு முன்பா? பின்பா? | ||||
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, September 18, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment