23-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 253 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும்.
கல்லாதவன் கற்றவர்சபையிலே அறிவின்மையால் அவமதிக்கப் படுவான். பொருள்: கல் என்று தந்தை கழறஅதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் -இளமையில் தன் தந்தை 'படி' என்று இடித்துக் கூற அதனைஒரு நற் சொல் என்று ஏற்காமற் பொருள்செய்யாதுவிட்டவன், மெல்ல எழுத்தோலைபல்லார்முன் நீட்ட விளியா வழுக்கு ஓலைக்கொண்டுவிடும் - பின்பொருகால், எழுத்தெழுதியகடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப்படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத்தனக்கு அது மாட்டாமையால் நாணத்தாற் சினந்து கூவிமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான். Explanation (G. U. POPE): Folly of refusing to learn in youth. He who, when his father urgently bade him learn, did not take it as a serious matter, but contemned it ; when, before many men, someone gently presents a written palm-leaf, will in anger fetch a stick to beat him as guilty of an insult. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நெடுமுப்போட்டி (டிரையத்லான்) என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும். பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடைமுறையிலுள்ள நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தொலைவுகளுக்கு நீச்சல், மிதிவண்டி ஓட்டப்பந்தயம், மற்றும் ஓட்டப் போட்டிகள் அங்கமாக உள்ளன. இ்ந்தப் போட்டியில் பங்குபெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்ற தனத்தனி போட்டிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் "மாறுதல்" நேரங்கள் உட்பட மொத்தம் போட்டியை விரைவாக முடிக்க போட்டியிடுகின்றனர். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
காங்கிரஸ் தலைவருடன் விவாதிக்க தயாரா? * மோடிக்கு திக்விஜய் ... - தினமலர் சேது சமுத்திரத் திட்ட வழக்கு: சொலிசிட்டர் ஜெனரல் திடீர் விலகல் தினமணி இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு - தினமணி செவ்வாய்க் கிரகத்துக்கு அக். 28-இல் விண்கலம் அனுப்ப நிபுணர் குழு ஒப்புதல் - தினமணி சிறிய நகரங்களில் 100 ஏர்போர்ட்கள் - தினகரன் ஊழல் வழக்கு: சீன கம்யூனிஸ்ட் தலைவர் போ ஜிலாய்க்கு ஆயுள் ... - தினமணி கென்யாவில் வணிக வளாக தாக்குதல் இந்தியர் உட்பட 59 பேர் உயிரிழப்பு - தினமலர் பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி - தினமணி சென்னை அணி "சூப்பர்' வெற்றி! ரெய்னா, ஹசி அபாரம் - தினமலர் | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24.09.13 07.00 PM Onwards | AMALTAS hall - India Habitat Centre, Lodi Road, New Delhi Entry via gate No 3 , VardhamanMarg | Rasikapriya's SANKALP concert Vocal by Kum Aishwarya Lakshmi Violin by Shri V S K Annadurai Mridangam by Shri Kumbakonam N Padmanabhan | 09818192497 | ||
28.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | சென்னை புகழ் அருணின் 'மெல்லிசைச் சுவடுகள்' வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி |
|
| |
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
28.09.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: Navneethakrishnan | Sri Adi Sankara Seva Samajam |
| |
29.09.13 08.30 AM Onwards | Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai | ||||
05.10.13 07.30 AM Onwards | Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | ||||
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
29.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Dr(s). Raja Radha Reddy -Sparsha Ballet Ranjani & Gayathri – Carnatic Vocal | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
30.09.13 06.30 PM Onwards | Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | ||||
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
02.10.13 10.15 AM Onwards | India International Center ( IIC ) Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003 | Veena Concerts by Vidushi Saraswati Rajagopalan, Delhi and Vidwan B. Sivakumar, Trichy for Global Peace and Harmony
| Veena Foundation and Bharat Veenalaya |
| |
6 PM Onwards | Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002
| Solo Veena recitals by Dr Suma Sudhindra , Bangalore & Vidushi Rukmini Gopalakrishnan Trivandrum, | |||
02.10.13 04.00 PM Onwards | தல்கதோரா கலையரங்கம் | லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி. | தில்லி முத்தமிழ்ப் பேரவை | 9899448044 9811937936 9810271676 | |
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Monday, September 23, 2013
23-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment