Wednesday, September 25, 2013

25-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௯(9)புதன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 255                                                  

பொருட்பால்துறவற இயல்  அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM)

புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்

கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற

கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்

படாஅ விடுபாக் கறிந்து.

 

அறிவுடையோர் மூடர் சபையில் தாங் கற்றவைகளைச் சொல்லார்.

பொருள்:    

புல்லாப் புன்கோட்டிப்புலவரிடைப் புக்குக் கல்லாத சொல்லும்கடையெல்லாம் - அறிவு நிரம்பாதகீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடுபொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்தபுலவர் நடுவிற் புகுந்து தாம் தெளிவாகக் கல்லாதகருத்துக்களையெல்லாம் ஆரவாரமாகவிரித்துரைப்பர்; கற்ற கடாயினும் சான்றவர்சொல்லார் பொருள்மேல் படா விடுபாக்கு அறிந்து -ஆனால் அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம் கற்றகருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு கூரிதாகச்செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்துஅவற்றைக் கூறாமல் அடக்கமாயிருப்பர்.

Explanation (G. U. POPE):

Cast not pearls before swine.

All the baser sort consorting with scholars of a heterodox and low school, will utter illiterate rubbish; but men replete with learning, though urgently asked, utter not the results of their learning, knowing that (the askers) would fail to apply their minds to the import of what was said.

உங்களுக்குத் தெரியுமா?

நாண் லியான் பூங்கா ஹொங்கொங்கில் மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும். இந்தப் பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

2ஜி வழக்கு ஆவணங்களை ஆராயாமல் அறிக்கையை இறுதி செய்யக் கூடாது   -  தினமணி

தண்டனை பெறும் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற அவசர சட்டம்: பதவி பறிப்பை தடுக்க மத்திய அமைச்சரவை முடிவு -  தினமலர்

வெடி விபத்து: 3 பேர் மீது வழக்கு. -  தினமலர்

மக்களுக்கு வேலையில் முன்னுரிமை: சிங்கப்பூர் விதிமுறைகள் இறு … -  தினமலர்

ஜம்மு - காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் கொடுத்தது லஞ்சம் ... - தினமணி

பாகிஸ்தானில் பயங்கர பூகம்பம்: 80 பேர் பலி  - தினமலர்

ரூ. 2 கோடி போதைப் பொருளை கடத்த முயன்றவர் கைது-  தினமணி

பெராரே அதிரடியில் ஹைதராபாத் வெற்றி -  தினமணி

மலேசிய ஓபன்: சோம்தேவ் தகுதி -  தினமலர்

சாம்பியன்ஸ் லீக் டி20: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு 2ஆவது தோல்வி  தினமணி

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28.09.13

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

சென்னை புகழ் அருணின் 'மெல்லிசைச் சுவடுகள்' வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

 

 

28.09.13

10.30 AM Onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

7TH Harinama Sankeerthana Aaradhana Festival

 

9999981567

29.09.13

09.30 AM Onwards

28.09.13

07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: Navneethakrishnan

Sri Adi Sankara Seva Samajam

 

29.09.13

08.30 AM Onwards

Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai

05.10.13 07.30 AM Onwards

Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR

12.10.13 07.30 AM Onwards

Special Alangaram: Venkatesa Perumal

 

29.09.13

06.30 PM Onwards

Kamani auditorium, New Delhi

Parampara series 2013

National Festival of Music & Dance 

Dr(s). Raja Radha Reddy  -Sparsha Ballet

Ranjani & Gayathri – Carnatic Vocal

Natya Tarangini

011-29565540

011-29565245

30.09.13

06.30 PM  Onwards

Malvika Sarukki – Bharatnatyam

Pt. Satish Vyas – Santoor Trigalbandhi

01.10.13

06.30 PM Onwards

Astad Deboo – Contemporary Dance

Pt.Venkateshkumar – Hindustani Vocal

01.10.13

06.00 PM Onwards

Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida.

JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens

Om Vishranti Charitable Society and Navratan Foundations.

9312204313

02.10.13

08.00 AM Onwards

Ayyappa Temple - Sector 7, Rohini

Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala)

 

 

02.10.13

10.15 AM Onwards

India International Center ( IIC )  Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003

Veena Concerts by  Vidushi  Saraswati  Rajagopalan, Delhi  and Vidwan  B. Sivakumar, Trichy for Global Peace and  Harmony

 

Veena Foundation and Bharat Veenalaya

 

6 PM  Onwards

Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002

 

Solo Veena  recitals  by Dr  Suma Sudhindra , Bangalore  & Vidushi   Rukmini  Gopalakrishnan

Trivandrum,

02.10.13

04.00 PM Onwards

தல்கதோரா கலையரங்கம்

லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

தில்லி முத்தமிழ்ப் பேரவை

dmpregd@gmail.com

9899448044

9811937936

9810271676

06.10.13 06.30 AM Onwards

Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.)

Navarathri Mahotsavam

Ganapati Homam:06.30 AM

Lalitha Sahasranaama Archanai: 09.30 AM

Kanya Poojai   :11.30 AM

Mangala Harathi:12.00 Noon

Poor Feeding & Annadhanam:12.30 PM

Sri Vedic Prachar Sansthan (Regd)

 

26.10.13

&

27.10.13

05.00 AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment