12-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 244 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவுடைமை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது.
அறிவுடையார் தீயாரோடு கூடினுந் தாந்தீயர் ஆகார். பொருள்: வேம்பின் இலையுட்கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது -வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம்தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; ஆங்கே இனம்தீது எனினும் இயல்புடையார் கேண்மை மனம் தீது ஆம்பக்கம் அரிது அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்புதீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்புமனந்தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும். Explanation (G. U. POPE): Good men not affected by corrupt influences. Though ripened amid margosa leaves the fruit of the plantain loses no atom of its sweet flavour. Even so the friendship of men of noble mood, although their race be evil, can hardly work ill to the mind. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பாலாடைக்கட்டி அல்லது பாற்திரட்டி என்பது பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். இது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க இது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்தும் கொழுப்புச் சத்தும் மிக அதிகமாகவும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கக் கூடாது .- தினமணி நான்கு பேருக்கும் நாளை தூக்கு? தீர்ப்பை ஒத்தி வைத்தது டில்லி … .- தினமலர் அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இஸ் … - தினமலர் எதிரிகளை வசைபாடும் பணியில் காங்கிரஸ் ஈடுபடாது: ராகுல் ... - தினமணி இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் நாளை ...- தினமணி இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய … தினமலர் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தலைவர்கள் நெருக்குதல் - தினமணி முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் இன்று தொடக்கம் - தினகரன் எசக்ஸ் அணியுடன் இணைந்தார் கம்பீர் - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: Narasimhan, B.Sc Hons (Physics) from the University of Delhi and MBA from ICFAI. Done SAP from Siemens, Germany, and is presently working with a leading Multinational Company at Mumbai as a Systems Analyst. For more details, contact S Balasubramanian, Mob. 9899193111, Dwarka, New Delhi. Name: Rangarajan.V Alias Raja, Star: Ashlesha/Ayilyam, Birth Place:New Delhi, D.O.B:30/12/1985, Caste / Sub Caste:Brahmin - Iyer / Vadama, Gothram: Kaushika / Kaushik / Kausikasa, Zodiac:Capricorn, Star / Raasi:Ayilyam / Kataka, Education in Detail: MBA Information Technology (IT), Occupation Name: Micro World System, Hardware, Software, Networking & Web Designing Professional, For More Details & Photo`s Plz Visit:-BharatMatrimony: - Rangarajan @ Raja (M2776980), Iyermatrimony: - Rangarajan @ Raja (IYR221547) | |||||
Karuvepilai saplings available | |||||
R. Senthil Kumar living at 70-A, Pocket III, Mayur Vihar is having several KARUVEPILAI plants sprouting out post this monsoon and would like to distribute to those interested Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Sunday mornings, On working days, contact in the evenings only between 7PM & 10 PM @ 9818249390. Thiru LN Prasad living in Gurgaon, NCR Delhi is having some KARUVEPILAI plants for distribution to the interested. Those desirous to grow this plant in their house / nearby areas can collect the saplings from him on Saturday / Sunday. His contact number is 9868281291 (Please call only on Saturday & Sunday for Saplings) | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. Short Film Competition 2013 Entry Fee : FREE Entry Supported by Synergy UTS Events LLC, Dubai - http://www.synergyutsevents.com Topic : SOCIAL AWARENESS Language : Tamil (Sub Title in English is compulsory) Duration : Maximum 5 Mints Maximum Entry per Director - A Director can submit maximum of 2 Movies only. Registration Last Date : 15th September 2013 Movie Submission Last Date: 30th October 2013. How to submit the Movie : This will be announced later Download Registration Form - http://www.synergyutsevents.com , | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
14.09.13
| Delhi Tamil Sangam | 10.00 AM மருத்துவ பரிசோதனை முகாம் 06.30 PM கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்வியல் இசையுரை |
|
| |
15.09.13 10.00 AM Onwards | அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி | ||||
14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085 | Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 | |
15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | Ganapathi Homam - 6.00 am Vishnu Sahasranamam - 7.30 am Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm | |||
15.09.13 (Sunday) 06.30 PM Onwards | Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm Deeparadhanai followed by Prasadam – 9 pm | ||||
15.09.13 (Sunday) 08.00 AM Onwards | Sri Raghunath Temple hall, Pocket 5t, Mayur Vihar Phase I, Opposite to Shashi Garden | KALAIVANAR N.S. KRISHNAN VAZHKAIYUM THIRAIPPAADALKALUM by CHOLA NAGARAJAN &PARTY ADMISSION : FREE | Mayur Vihar South Indian Association |
| |
14/09/2013 (Saturday) – 2 pm Onwards | L' Espace Associatif des Doucettes, பிரான்சு | பன்னிரண்டாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ் | கம்பன் கழகச் செயற்குழுவினர் | http://bharathidasanfrance.blogspot.fr, http://francekambanemagalirani.blogspot.fr
| |
15.09.13 (Sunday) 10.00 AM Onwards | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, September 12, 2013
12-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment