27-09-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 257 | |||||
பொருட்பால்– துறவற இயல்– அறிவின்மை(THE POSSESSION OF PRACTICAL WISDOM) பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்; நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்; குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
அறிவிலார்க்கறநெறிகளைக்கூறின் பயன்படாது கெடும். பொருள்: பன்றிக் கூழ்ப்பத்தரில் தேமா வடித்தற்று நன்றி அறியாமாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் -நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமைஅறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந்தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறுபிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்;குன்றின்மேல் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்துசென்று இசையாவாகும் செவிக்கு - அன்றியும், ஒருமலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற்செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள்இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர்செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும். Explanation (G. U. POPE): Good instruction thrown away on thankless people. When you expound the way of virtue to ungrateful people, —which is like mashing up sweet mangoes for a pig in a foodtrough,—those virtuous teachings lose all their force—have their point broken by the obtuseness of the disciple— and do not enter into, or suit his ear,—like a stake which one would drive in on the side of a hill. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
2ஜி: திட்டமிட்டபடி இன்று ஜேபிசி கூட்டம் - தினமணி மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் - தினமணி எல்லா விதத்திலும் தோல்வியடைந்த மத்திய அரசை தூக்கி எறியுங்கள்: மோடி ஆவேசம் . - யாஹூ! காஷ்மீரில் தீவிரவாதிகள் துணிகரம் ராணு வ முகாம் மீது தாக்குதல் - தினகரன் மனித உரிமை மீறல்: இலங்கைக்கு ஐ.நா. கெடு- தினமணி அன்னா ஹசாரேவுக்கு 1 லட்சம் டாலர் பரிசு - nakkheeran publications வரத்து அதிகரிப்பு: வெங்காயம் கிலோவுக்கு ரூ.15 குறைந்தது - தினமணி பிசிசிஐ-யின் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் : லலித் மோடி ... - தினகரன் | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28.09.13 06.30 PM Onwards | Delhi Tamil Sangam | சென்னை புகழ் அருணின் 'மெல்லிசைச் சுவடுகள்' வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி |
|
| |
28.09.13 04.45 PM Onwards | Shri Siddhi Ganesh Mandir, Gurgaon | Jayadeva's Gita Govindam, an inspiring and beautiful composition of songs based on the eternal love of Radha (Jivatma) and Krishna (Paramatma) | Shri Siddhi Ganesha Cultural Society, Gurgaon |
| |
28.09.13 10.30 AM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 7TH Harinama Sankeerthana Aaradhana Festival |
| 9999981567 | |
29.09.13 09.30 AM Onwards | |||||
28.09.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: Navneethakrishnan | Sri Adi Sankara Seva Samajam |
| |
29.09.13 08.30 AM Onwards | Radha Madhav Kalyana Utsavam followed by Aanjayanaya Utsavam by Chengalppattu Satguru Bhajana Mandali, Chennai | ||||
05.10.13 07.30 AM Onwards | Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | ||||
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
29.09.13 06.30 PM Onwards | Kamani auditorium, New Delhi | Parampara series 2013 National Festival of Music & Dance Dr(s). Raja Radha Reddy -Sparsha Ballet Ranjani & Gayathri – Carnatic Vocal | Natya Tarangini | 011-29565540 011-29565245 | |
30.09.13 06.30 PM Onwards | Malvika Sarukki – Bharatnatyam Pt. Satish Vyas – Santoor Trigalbandhi | ||||
01.10.13 06.30 PM Onwards | Astad Deboo – Contemporary Dance Pt.Venkateshkumar – Hindustani Vocal | ||||
01.10.13 06.00 PM Onwards | Indira Gandhi Kala Kendra, Noida Office Complex, Sector--6, Noida. | JASHN-E-TAJURBAAT a Cultural program dedicated to Senior Citizens | Om Vishranti Charitable Society and Navratan Foundations. | 9312204313 | |
02.10.13 08.00 AM Onwards | Ayyappa Temple - Sector 7, Rohini | Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala) |
|
| |
02.10.13 10.15 AM Onwards | India International Center ( IIC ) Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003 | Veena Concerts by Vidushi Saraswati Rajagopalan, Delhi and Vidwan B. Sivakumar, Trichy for Global Peace and Harmony
| Veena Foundation and Bharat Veenalaya |
| |
6 PM Onwards | Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002
| Solo Veena recitals by Dr Suma Sudhindra , Bangalore & Vidushi Rukmini Gopalakrishnan Trivandrum, | |||
02.10.13 04.00 PM Onwards | தல்கதோரா கலையரங்கம் | லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி. | தில்லி முத்தமிழ்ப் பேரவை | 9899448044 9811937936 9810271676 | |
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, September 27, 2013
27-09-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment