|
அவ்வை தமிழ்ச் சங்கம் ஐப்பசி –௧௪ (14) வியாழன், திருவள்ளுவராண்டு 2044 |
நாளொரு நாலடி–284 |
பொருட்பால்– துன்பியல் –இன்மை (பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.)
| உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த் திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில். | பொருளில்லாதவர்களைஉலகம் பொருள் செய்யாது. | பொருள்: உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன் இறந்து விட்டபோது அவனுடம்பைக் காகங்கள் சூழ்ந்து மொய்த்துக் கொள்வதுபோல் ஒருவற்குச் செல்வமுண்டான காலத்தில் அவனுக்கு ஒன்பதனாயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்துகூடுவர்; வண்டாய்த்திரிதருங் காலத்துத்தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல் -ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர் வண்டுபோற் பலவிடங்களிலும் அலையுங்காலத்தில் அவரைத் தீங்கில்லாம லிருக்கிறீர்களா என்று நலம் உசாவுவார் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை. Explanation (G. U. POPE): Time-serving friends. When wealth is there, obsequious myriads will assemble, like crows around the fallen corpse. When wealth, as the beetle wheels its flight, is gone, no one in all the world willask, * Is it well with you ? |
உங்களுக்குத் தெரியுமா? |
யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும். மேலும் விவரமறிய http://ta.wikipedia.org/s/1dhc |
வீடு விற்பனைக்கு |
DDA SFS First Floor flat in south Delhi, available for sale, comprising two bed rooms with toilets, two big balconies (can close one balcony and convert it to another room), with scooter garage, drwg and dining, fully furnished and all fittings complete. Location Sheikh Sarai, Phase I, near Apeejay School or behind Soami Nagar / outer ring road). Decent price. Please contact : RV Gopalaswamy Tel : 0120 - 430 7777 / 9871397716. |
நம்மைச் சுற்றி |
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
3/11/2013 8 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka, | PURNA PUSHKALAMBAL KALYANA UTSAVAM | Balagokulam Bhajana Sangam | Sh M. Viswanathan - 9312247576 Sh S. Ganesan - 9810138189 Sh S. Ramaswamy - 9968093927 Sh. R. Krishna Kumar - 9868231042 Sh V.Krishnan - 9810874834 |
15-17/11/2013 | Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New Delhi | Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman |
| 9810126589 |
23/11/2013 (Saturday) – 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |