Wednesday, October 16, 2013

16-10-2013 “Naaloru Naaladi” newsletter from Avvai Tamil Sangam

16-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly?  Click here to read it from our blog

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி–௩0(30) புதன்,திருவள்ளுவராண்டு 2044
Web:
http://www.avvaitamilsangam.org  - Email: avvaitamilsangam@gmail.com

 Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொருநாலடி |  உங்களுக்குத்தெரியுமா? |  தினசரிகளில்முக்கியச்செய்திகள் |  நம்மை சுற்றி

நாளொருநாலடி–273   

பொருட்பால்துன்பியல் ஈயாமை

.

துய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான்,
வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த
பொருளும் அவனை நகுமே; உலகத்து
அருளும் அவனை நகும்.

 

ஈயார் மறுமையில்  வீடுபெறாமையேயன்றி இம்மையிலும் இகழப்படுவர்

பொருள்:

துய்த்துக் கழியான்துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும்மடவோனை - தான் துய்த்துச் செலவழிக்காமலும்துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும்செல்வத்தை வாளாதொகுத்து வைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானை, வைத்த பொருளும் அவனைநகும் உலகத்து அருளும் அவனை நகும் - அவன் அவ்வாறுதொகுத்து வைத்த பொருளும் அவன் அறியாமை கண்டுஉலகத்தில் அவனை நகையாடும், அவன் அப் பிறவியில்தொகுக்காத அருளும் அவனை நகையாடும்.

Explanation(G. U. POPE):

The miser contemptible.

 

The senseless man who spends not his time in enjoyment (of his wealth), and who gives nothing to pious

devotees, but hoards and dies, his hoarded wealth derides ; all that is gracious in the world derides.

உங்களுக்குத்தெரியுமா?

சோக்துரி (chokturi) என்பது கொரியப் பெண்களால் தலையில் அணியப்படும் ஓர் அணிகலன். பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிரீடம் போன்ற அணி திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது அணியப்படுகிறது. இதன் வெளிப்புறம் கருப்புப் பட்டுத்துணியாலும் உட்புறம் பஞ்சு, கெட்டியான காகிதம் போன்றவற்றாலும் செய்யப்பட்டிருக்கும்.  http://ta.wikipedia.org/s/r3y

தினசரிகளில்முக்கியச்செய்திகள்

ஞானதேசிகன் தலைமையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு தினமணி

நிலக்கரி முறைகேடு: பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு தின பூமி

 

 

மோடி குறித்து தேவையில்லாமல் பீதி கிளப்புகிறது காங்.- ஜமாத் ... Oneindia Tamil

 

                                                                                                                        

இங்கிலாந்து இளவரசர் இந்தியா வருகை தினமலர்

சச்சின் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடக்கிறது! வெப்துனியா

 

 





வீடு வாடகைக்கு

·        House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with  good water facility Contact:      Mrs. Paniram. Ph: 25522836

·        AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

16/10/2013

4.30 pm onwards

Raja Annamalai Manram, Near High court, Chennai

தாய்மொழிவழிக் கல்விக்கான மாநில சிறப்பு மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

9444247949

18/10/2013

Friday

6 PM Onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003

6.00 to 7.00 Ms. Anjani – Veenai (Issai Mazhalai Group - Chennai)

 

7.05 to 8.20 Ms. Brinda Manikkavasagan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)

 

8.20 to 8.50 Awards Ceremony. Awards to

1. Mrs.Sumathi Krishnan-Language Service

2 . Mrs.A.K.Muthulakshmi-Language Service

Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

19-10-2013

 

Saturday

6PM onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003

6.00 to 7.00 Ms. Krithika Natarajan - Carnatic Vocal

(Issai Mazhalai Group - Chennai)

 

7.05 to 8.20 Ms. K.Dharini - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)

 

8.20 to 8.50 Awards Ceremony. Awards to

1. Parampara–Dance Bharatnatyam (Mrs. Marie Elangovan & Mr. G. Elangovan)

2. Mr. Jayan P Das – Mridangam Guru

 

 

 

 

  Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

19/10/2013

6.30 PM

Delhi Tamil Sangam

Bharatanatyam Recital by Kumari Sudhana Sankar ( Diciple of Padma Bhushan Kalaimaamani Dr.Saroja Vaidyanathan)

Delhi Tamil Sangam

011-26174217

20/10/2013

10 AM Onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003    

10:00 to 11:30 Dance Performance by

Ms. Abhinaya Nagajothy, Ms Shravanti

Ms.Krishna Shivani

(Abhinaya Praneeta Kuchipudi Arts Society,Delhi)

 

11:45 to 13:15 Award Ceremony. Awards to

1. Sri Sree Kavee, Jaya TV, Chennai – Programme Anchoring, Literature, Religion

2. Issai Mazhalai, Chennai – Music Organisation (Sri S. Ramjhi).

3. Dwarakalaya, Delhi – Socio- Cultural Organisaiton Delhi

Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

20/10/2013

6 PM

Delhi Tamil sangam

Bharathanatyam Arangetram Perfoirmance of Km. Ramya Kumar ( Diciple of Guru Smt. Kanaka Sudhakar)

Nrityabharati and

Mrs. Mr. Kannan

9810609107

9810496747

9212771660

26.10.13

&

27.10.13

05.00AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India,

 

To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment