09-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
| அவ்வைதமிழ்ச்சங்கம் | ||||
இன்று 9-10-13 புதன் கிழமை மாலை 0630 மணி அளவில் செவ்வியல் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்றோர்க்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா இடம்: திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லிச் தமிழ்ச் சங்கம் | |||||
நாளொருநாலடி–267 | |||||
பொருட்பால்– துறவறஇயல்–நன்றியில்செல்வம்(யார்க்கும்நன்மைபயவாதசெல்வம்)WEALTH THAT PROFITS NOT. நயவார்கண்நல்குரவுநாணின்றுகொல்லோ; பயவார்கட்செல்வம்பரம்பப்பயின்கொல்; வியவாய்காண்வேற்கண்ணாய்இவ்விரண்டும்ஆங்கே. நயவாதுநிற்குநிலை. அறிவுடையாரிடத்துவறுமையும் அறிவிலாரிடத்துச்செல்வமும் யாவராலும் எண்ணப்படத்தக்கவை. பொருள்: நயவார்கண்நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகிஇரவாதநன்மக்கள்பால்உள்ளவறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண்செல்வம்பரம்பப்பயின்கொல் - பிறர்க்குப்பயன்படுதலில்லாதபுன்மக்களிடம்செல்வம்பரவுவதற்குஅதுபிசின்போலும்; வியவாய்காண்வேற்கண்ணாய்இவ்விரண்டும்ஆங்கேநயவாதுநிற்கும்நிலை - வேற்படையைஒத்தகண்களையுடையபெண்ணே! வறுமையும்செல்வமுமென்னும்இவ்விரண்டும்அவ்விடங்களில்இனிமைப்படாதுநிற்கும்இயல்புக்குநீவியப்படைவாய். Explanation(G. U. POPE): Poverty with the good, and prosperity with the mean. Has poverty,that bides with men of righteous souls, noshame? Does wealth to ungenerous men stick like glue?O thou of dart-like eye, with wonder see that thus, no justdiscernment made, these two abide! | |||||
உங்களுக்குத்தெரியுமா? | |||||
தையல்இயந்திரம்துணிகளைத்தைக்கபயன்படும்இயந்திரம்ஆகும். இதுதொழிற்புரட்சிகாலத்தில்கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியைஉந்தியஒருசாதனம். தாமசுசெயின்ட்தையல்இயந்திரத்தை 1790களில்கண்டுபிடித்தார். பகுதிகள் தலை சமநிலைச்சில்லு நூல்சுற்றி தையல்அளவுகட்டுப்படுத்தி பட்டி நிறுத்தற்கூறு இழுவைத்தட்டு அமுக்கக்கோல் அழுத்தும்பாதம் ஊசி கீழ்நூல்சுற்றி தார்க்கட்டை. | |||||
தினசரிகளில்முக்கியச்செய்திகள் | |||||
எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3.50 உயர வாய்ப்பு தினமணி "ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு' சர்வ கட்சிகளுக்கு கருணாநிதி ... தினமலர் மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சி ... தினமணி 'கடவுளின் துகள்கள்' கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் ... தினகரன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தின பூமி "வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம்': காங்., தலைவர் அதிரடி யாஹூ ஜோதிடர் முடிவுப்படி குடியிருக்கும் வீட்டை மாற்றம் மம்தா தின பூமி டென்னிஸ் தரவரிசை பட்டியல் : போபண்ணா முன்னேற்றம் சென்னை ஆன்லைன் | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013.Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5yrs to 18yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are: Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk Music: Hindustani, Carnatic and Instrumental Drama: One act play and Mono act plays in Hindi and English. LAST DATE OF REGISTRATION: 15thOctober 2013. Fordetails contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660. | |||||
வீடுவாடைக்கு | |||||
House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with good water facility Contact: Mrs. Paniram. Ph: 25522836 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
09.10.13 To 14.10.2013
| Sri Sankatahara Ganapathy Temple | Navarathri Mahotsavam 09:30Daily Special Abhisekham to Goddess Durgai 10:00 Daily Lalitha Sahasranaama Parayanam along with Kumkum Archana Daily 5.30pm Chandana Kappu Alankaram to Goddess Durga Oct.1310:30am Saraswati Puja | Vasundhara Enclave Serveswara Samaj ® VESS, East Delhi | R.K. Vasan, President (M)8826655855 | |
09.10.13 To 10.10.13
| Aiswarya Mahaganapathy temple, Lawrence Road, Keshav Puram, Delhi | Poorna Pushkala Kalyana Mahotsavam | Asthika Samaj (Regd.) | 27152951 | |
09.10.13 To 13.10.13
| Aishwarya Maha Ganapathi Temple, Kesav Puram, Delhi | Rasikapriya's Navarathri sangeetotsavam-2013s 09.10.13 Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party 10.10.13 Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party 11.10.13 Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party 12.10.13 Vocal Recital by Km.Swathi J.Bhat & Party 13.10.13 Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party Accompanying Artistes Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer | Rasikapriya
| 9818192497 9810429874 | |
12.10.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Special Alangaram: Venkatesa Perumal | Sri Adi Sankara Seva Samajam |
| |
26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. | |||||
No comments:
Post a Comment