Wednesday, October 2, 2013

02-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

02-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௧௬(16)புதன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 261                                                  

பொருட்பால்துறவற இயல்நன்றியில் செல்வம்(யார்க்கும் நன்மை பயவாத செல்வம்)WEALTH THAT PROFITS NOT.

அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா;

பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்

கருதுங் கடப்பாட்ட தன்று.

பெருமையிலாதார் செல்வம் பிறரால் நச்சப்படுந் தன்மையையுடைத்தன்று.

பொருள்:    

அருகலதாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல்குறுகா - குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும்பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தைவௌவால்கள் அணுகமாட்டா; பெரிது அணியராயினும்பீடுஇலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று -அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும் பெருந்தன்மையில்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ்செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று.

Explanation (G. U. POPE):

Useless neighbours; so near and yet so far.

The bat approaches not the Feronia, with its dry stem, though it be nigh at hand and bear abundant fruit; so, although mean people are very close at hand, their wealth is not a thing that can be counted upon.

உங்களுக்குத் தெரியுமா?

ஜெர்மனியின் ஃப்யூச்ஸ்டாட்டிலுள்ள செயற்கைக்கோள் புவி மையங்களின் வானலை வாங்கிகளின் தொகுதி. இந்தப் புவி மையத்தில் 50 பரவளைய வானலை வாங்கிகள் உள்ளன. இவை உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளுள் ஒன்றாகும். இது இன்டெல்சாட் எனும் அமெரிக்க நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை -  தினமணி

தில்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி: காங்கிரஸ் எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை - தினமணி

மத்திய பிரதேச சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் 7 பேர் தப்பி ... -  தினகரன்

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி : 8 லட்சம் ஊழியர்கள் ...-  தினமலர்

வங்கதேச எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனை -  தினமணி

தொழில் நிறுவனங்களுக்கான மின்வெட்டு 20 சதவீதமாகக் குறைப்பு ...  -  தினமணி

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறன் ... -  தினமணி

அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்  -  தின பூமி

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் மத்திய அரசு விளக்கம் அளிக்க ...-  தினகரன்

தினேஷ் கார்த்திக்கிற்கு தகுதி உள்ளது : சொல்கிறார் கிரண் மோரே - யாஹூ!  

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

02.10.13

08.00 AM Onwards

Ayyappa Temple - Sector 7, Rohini

Sri Vishnu Sahasranama Parayanam 28 Times ( Nakshatra Mala)

 

 

02.10.13

04.00 PM Onwards

தல்கதோரா கலையரங்கம்,

லஷ்மன் ஸ்ருதி குழுவினர் வழங்கும் பிரபல பின்னணிப் பாடகர் மனோ பங்கு பெறும் மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

தில்லி முத்தமிழ்ப் பேரவை

Bus facilities provided from Trans Yamuna Region, mayur vihar, patparganj, vasundhara enclave.

For bookings contact:   Contact: Sh.Krishnamoorthy @ 9810067207,     R.Gurucharan @ 8130681100

Seats reserved on first cum first basis,  food pacakets for dinner free of cost.(to inform while booking seat)

dmpregd@gmail.com

9899448044

9811937936

9810271676

02.10.13

10.15 AM Onwards

India International Center ( IIC )  Main auditorium, 40 , Max Mueller Marg, Lodi Estate, New Delhi 110003

Veena Concerts by  Vidushi  Saraswati  Rajagopalan, Delhi  and Vidwan  B. Sivakumar, Trichy for Global Peace and  Harmony

 

Veena Foundation and Bharat Veenalaya

 

6 PM  Onwards

Indian Council for Cultural Relations ( ICCR ), Azad Bhavan Auditorium, Indraprastha Estate, New Delhi 110002

 

Solo Veena  recitals  by Dr  Suma Sudhindra , Bangalore  & Vidushi   Rukmini  Gopalakrishnan

Trivandrum,

05.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Puratasi Saturday Celebrations

Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR

Sri Adi Sankara Seva Samajam

 

12.10.13 07.30 AM Onwards

Special Alangaram: Venkatesa Perumal

 

05.10.13 05.30 AM Onwards

Flat No.A-303, Amprapali Greens, Indirapurm, Ghzaiabad (Near Shipra Mall)

XI Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times)

Sri Vishnu Sahasranama Satsangam, Shipra sun city

 

06.10.13 06.30 AM Onwards

Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.)

Navarathri Mahotsavam

Ganapati Homam:06.30 AM

Lalitha Sahasranaama Archanai: 09.30 AM

Kanya Poojai   :11.30 AM

Mangala Harathi:12.00 Noon

Poor Feeding & Annadhanam:12.30 PM

Sri Vedic Prachar Sansthan (Regd)

 

26.10.13

&

27.10.13

05.00 AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment