Saturday, October 12, 2013

12-10-2013 “Naaloru Naaladi” newsletter from Avvai Tamil Sangam

 

12-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly?  Click here to read it from our blog

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி–௨௭(27) சனி ,திருவள்ளுவராண்டு 2044
Web:
http://www.avvaitamilsangam.org  - Email: avvaitamilsangam@gmail.com

 Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொருநாலடி |  உங்களுக்குத்தெரியுமா? |  தினசரிகளில்முக்கியச்செய்திகள் |  நம்மை சுற்றி

நாளொருநாலடி–270   

பொருட்பால்துறவறஇயல்நன்றியில்செல்வம் - WEALTH THAT PROFITS NOT.

 

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

 

மூடர் கற்றும் கல்லாதவர்; உணர்வுடையோர் கல்லாதும் கற்றவர் ; இரவாத வறியவர் செல்வர் ஈயாத செல்வர் வறியர்

பொருள்:

உலக நடையினை அறியும் அறிவிலாதார் கற்றவராயினும் கல்லாதவரே ஆவர்; உலக நடையினை அறியும் அறிவுடையார் கல்லாராயினும், கற்றவரே ஆவர். வறுமையுற்றாலும், மனம் தூயராய் இருந்து, பிறா¢டம் சென்று ஒன்றையும் இரவாதவர், செல்வரே ஆவர். செல்வரும் வறியோர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவாராயின், வறியரே ஆவர். (உலகியல் அறிவும், கொடைக்குணமும் இன்றேல் செல்வம் சிறப்படையாது என்பது கருத்து).

Explanation(G. U. POPE):

The unintelligent never learn ; the intelligent perceive without learning.

 

Men void of understanding, though they learn, learn not! Men of understanding, though unlearned, are as men learned ! They are rich, though utter paupers, who never beg ; the rich are paupers if they bestow nothing

உங்களுக்குத்தெரியுமா?

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு காலத்தில் இதுவரை 55000 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. உங்களின் பங்கி அளித்து விட்டீர்களா? http://ta.wikipedia.org  

தினசரிகளில்முக்கியச்செய்திகள்

 இரசாயன ஆயுத ஒழிப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு பிபிசி

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.1846 கோடி ... தினமணி

 

கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.விற்கு அமைச்சர் பதவி! Inneram.com

புதிய கமிஷனர் அலுவலகத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார் அலை செய்திகள்

சேலம் மேட்டூர் ரயில்பாதை இருவழி பாதையாகும்: ராகேஷ் தினமலர்

ராணுவ அதிகாரிகள்: வீரர்கள் இடையே மோதல் தினமலர்


வீடு வாடகைக்கு

·        House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with  good water facility Contact:      Mrs. Paniram. Ph: 25522836

·        AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

5-10-2013    to

12-10-2013

SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI

Sharad Navaratri-  Daily Soubhagya Panchadasi Homam, Mahanyasa Rudhra Japam, Dasa Kalasa Abishekam in the morning and Special Alankaram,  Navavarna Puja in the evening

 

Delhi Kamakodi Kamakshi Meditation & Cultural centre

 

09.10.13

To

14.10.2013

 

 

 

Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, Delhi

Navarathri Mahotsavam

09:30Daily Special Abhisekham to Goddess Durgai

10:00 Daily Lalitha Sahasranaama Parayanam along with Kumkum Archana

Daily 5.30pm Chandana Kappu Alankaram to Goddess Durga

Oct.1310:30am

Saraswati Puja

Vasundhara Enclave Serveswara Samaj ® VESS, East Delhi

R.K. Vasan, President

(M)8826655855

13-10-2013

6.30 PM

 

Sri Ram Mandir, Dwarka, New Delhi

Mridangam ensemble by the students of Mannai Sri N. Kannan  .

The participants include:

  1. B. Shambhavi
  2. Vignesh Iyer
  3. Anirudh Balaji
  4. Varun Narayanan
  5. Madhav Manohar
  6. R. Amarthya
  7. Pranav Iyer
  8. S. Rajagopal
  9. S. Sreevatsa
  10. G. Sai Manikandan
  11. Ashwin Balaji
  12. Vignesh Narayanan
  13. Sangeetha Kannan (vocal)
  14. Soumya Kannan (vocal)

 

 

 

13-10-2013

Sunday 07.00 am onwards

 

Adi Sankara Mutt, Sector 42, Noida 201301 

Chadi Maha Yagyam   on account of Navarathri 2013.    

  Brahmashri V Somaskanda Vadhyar

9810485448

09.10.13

To

13.10.13

 

Aishwarya Maha Ganapathi Temple,

Kesav Puram, Delhi

Rasikapriya's Navarathri sangeetotsavam-2013s

11.10.13

Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party

12.10.13

Vocal Recital by Km.Swathi J.Bhat & Party

13.10.13

Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party

 

Rasikapriya

 

9818192497

9810429874

12.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Special Alangaram: Venkatesa Perumal

Sri Adi Sankara Seva Samajam

 

26.10.13

&

27.10.13

05.00AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India,

 

To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

No comments:

Post a Comment