03-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 262 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நன்றியில் செல்வம்(யார்க்கும் நன்மை பயவாத செல்வம்)WEALTH THAT PROFITS NOT. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார். கீழோர் பெருஞ்செல்வமுடையவர் ஆயினும் அவரை அறிவுடையோர் அணுகார். பொருள்: அள்ளிக்கொள்வு அன்னகுறுமுகிழவாயினும் கள்ளிமேல் கைநீட்டார் சூடும்பூஅன்மையால் - அள்ளிக் கொள்ளுதல் போல, நிறையச்சிறிய அரும்புகளுடையன வாயினும் அவை சூடும்மலர்களல்லாமையால் கள்ளிச் செடியின்மேல்யாரும் கை நீட்டமாட்டார்; செல்வம் பெரிதுடையராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடையார் - அதுபோலச் செல்வம் மிக உடையவர்களானாலும் அதுநன்மை பயவாமையின் கீழ்மக்களை அறிவுடையார்அணுகமாட்டார். Explanation (G. U. POPE): None pluck the Kalli flowers. The wise approach not the base. Men reach not out their hand to the Kalli (Cactus), though it bears delicate round buds by the handful, because these are not flowers they can weave into a garland to crown themselves withal; so wise people form no friendships with the base, however great their wealth may be. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவை இந்த 12 நாடுகளாகும். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும் .உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருன்தியதாக யூரோ வலயம் உள்ளது. யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை னிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பெருநகர பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ... - தினமணி 40 தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி காஷ்மீர் ... - தினகரன் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் … - தினமலர் குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியைப் பாதுகாக்கும் அவசரச் சட்டம் வாபஸ் - தினமணி 2050-ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும் - தினமணி கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - தினமலர் பாங்காக் முதல் தனுஷ்கோடி வரை ஆசிய-பசிபிக் 4-வழிச் சாலைத் திட்டம் - தினமணி டிரினிடாட் அன்ட் டொபாகோ அபார வெற்றி - தினமணி இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை: சச்சின் நம்பிக்கை - யாஹூ! | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013. Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5 yrs to 18 yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are: Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk Music: Hindustani, Carnatic and Instrumental Drama: One act play and Mono act plays in Hindi and English. LAST DATE OF REGISTRATION: 15th October 2013. For details contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
05.10.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | Sri Adi Sankara Seva Samajam |
| |
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
05.10.13 05.30 AM Onwards | Flat No.A-303, Amprapali Greens, Indirapurm, Ghzaiabad (Near Shipra Mall) | XI Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times) | Sri Vishnu Sahasranama Satsangam, Shipra sun city |
| |
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
05.10.13 To 13.10.13
| Aishwarya Maha Ganapathi Temple, Kesav Puram, Delhi | Rasikapriya's Navarathri sangeetotsavam-2013 05.10.13 Veena Recital by smt.Rukmini Gopalakrishnan and Party 06.10.13 Vocal Recital by Dr.K.Shashikumar (Varnasi) & Party 07.10.13 Vocal Recital by Kum.Risha Ramachandran & Party 08.10.13 Vocal Recital by Ms.Akshaya Ananthakrishnan & Party 09.10.13 Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party 10.10.13 Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party 11.10.13 Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party 12.10.13 Vocal Recital by Km.Swathi J.Bhat & Party 13.10.13 Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party Accompanying Artistes Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer | Rasikapriya
| 9818192497 9810429874 | |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Thursday, October 3, 2013
03-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment