Thursday, October 17, 2013

17-10-2013 “Naaloru Naaladi” newsletter from Avvai Tamil Sangam

 

17-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly?  Click here to read it from our blog

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி–௩௧(31) வியாழன் ,திருவள்ளுவராண்டு 2044
Web:
http://www.avvaitamilsangam.org  - Email: avvaitamilsangam@gmail.com

 Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொருநாலடி |  உங்களுக்குத்தெரியுமா? |  தினசரிகளில்முக்கியச்செய்திகள் |  நம்மை சுற்றி

நாளொருநாலடி–274   

பொருட்பால்துன்பியல் ஈயாமை

கொடுத்துலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.

 

ஈயாதனுக்கு தன தேடிய பொருளால் இகழ்ச்சியே அன்றி புகழ்ச்சி இல்லை.  

பொருள்:

கொடுத்தலும்துய்த்தலும் தேற்றா இடுக்கு உடை உள்ளத்தான்பெற்ற பெருஞ்செல்வம் - தக்கார்க்கு ஈதலையும்தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப் பிடித்தஉள்ளமுடையோன் அடைந்த பெருஞ்செல்வமானது,இல்லத்து உரு உடைக்கன்னியரைப்போலப்பருவத்தால் ஏதிலான் துய்க்கப்படும் - தன் குடியிற்பிறந்து வளர்ந்த அழகுடைய கன்னிப் பெண்களைப்பருவகாலத்திற் பிறர் அடைந்து நுகர்தல் போலஉரிய காலத்தில் அயலவரால் துய்க்கப்படும்.

Explanation (G. U. POPE):

The miser loses what he hoards.

 

The great wealth obtained by the man of straitened soul, who knows not how either to give or to enjoy shall be  enjoyed by a stranger, in due season—like lovely virgins remaining unmarried in the dwelling.

உங்களுக்குத்தெரியுமா?

மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும். சுங்கு என்ற தெலுங்கு சொல்லுக்குப் "புடவையின் மடிப்பு" எனப் பொருள்படும். மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின் புலங்களில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தயாரிக்கப்படும் இச்சேலைகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகச் சந்தையில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளன. http://ta.wikipedia.org/s/1a48

தினசரிகளில்முக்கியச்செய்திகள்

தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும்: விஜயகாந்த் தினமணி

இந்தியர் முடக்கிய கறுப்பு பணம்: தகவல் தர சுவிஸ் வங்கி சம்மதம் யாஹூ

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்கள் வெப்துனியா

குடியரசுக்கட்சி புதியதிட்டம்: ஒபாமா நிராகரிப்பு புதியதலைமுறை தொலைக்காட்சி

 

துரந்தோ ரயிலில் சாக்லேட்,பழரசம் இனி இல்லை: கட்டண உயர்வுடன் ... யாஹூ

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலைத்த பிரதமர் லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி தினமலர்



 

                                                                                                                        

 

 





வீடு வாடகைக்கு

·        House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with  good water facility Contact:      Mrs. Paniram. Ph: 25522836

·        AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/10/2013

Friday

6 PM Onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003

6.00 to 7.00 Ms. Anjani – Veenai (Issai Mazhalai Group - Chennai)

 

7.05 to 8.20 Ms. Brinda Manikkavasagan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)

 

8.20 to 8.50 Awards Ceremony. Awards to

1. Mrs.Sumathi Krishnan-Language Service

2 . Mrs.A.K.Muthulakshmi-Language Service

Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

19-10-2013

 

Saturday

6PM onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003

6.00 to 7.00 Ms. Krithika Natarajan - Carnatic Vocal

(Issai Mazhalai Group - Chennai)

 

7.05 to 8.20 Ms. K.Dharini - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)

 

8.20 to 8.50 Awards Ceremony. Awards to

1. Parampara–Dance Bharatnatyam (Mrs. Marie Elangovan & Mr. G. Elangovan)

2. Mr. Jayan P Das – Mridangam Guru

 

 

 

 

  Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

19/10/2013

6.30 PM

Delhi Tamil Sangam

Bharatanatyam Recital by Kumari Sudhana Sankar ( Diciple of Padma Bhushan Kalaimaamani Dr.Saroja Vaidyanathan)

Delhi Tamil Sangam

011-26174217

20/10/2013

10 AM Onwards

 

Lok Kala Manch

20, Lodhi Road,

Lodhi Institutional Area,

Delhi-110003    

10:00 to 11:30 Dance Performance by

Ms. Abhinaya Nagajothy, Ms Shravanti

Ms.Krishna Shivani

(Abhinaya Praneeta Kuchipudi Arts Society,Delhi)

 

11:45 to 13:15 Award Ceremony. Awards to

1. Sri Sree Kavee, Jaya TV, Chennai – Programme Anchoring, Literature, Religion

2. Issai Mazhalai, Chennai – Music Organisation (Sri S. Ramjhi).

3. Dwarakalaya, Delhi – Socio- Cultural Organisaiton Delhi

Sri Hayagriva &  Lok Kala Manch

 

9810067207, 8130681100 Tel.: 011-24644421

20/10/2013

6 PM

Delhi Tamil sangam

Bharathanatyam Arangetram Perfoirmance of Km. Ramya Kumar ( Diciple of Guru Smt. Kanaka Sudhakar)

Nrityabharati and

Mrs. Mr. Kannan

9810609107

9810496747

9212771660

20/10/2013

 6 pm onwards

Aiswarya Mahaganapathy Temple, Lawrance Road, New Delhi

Sri V. Nataraja Iyer Memorial Award (Second Year) & Thala vadya katcheri..

 

 

Thala Bhakthi & Asthika Samaj

 

26.10.13

&

27.10.13

05.00AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India,

 

To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment