08-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 266 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நன்றியில் செல்வம்(யார்க்கும் நன்மை பயவாத செல்வம்)WEALTH THAT PROFITS NOT. நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்! நீராய் நிலத்து விளியரோ - வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து. கிழோரிடத்துத் தோன்றியசெல்வம் அறிவுடையோரால் இகழப்படும். பொருள்: நன் மலர்மேல் பொன்பாவாய் - சிறந்த தாமரை மலரின்மேல்வீற்றிருக்கும் பொன்னாலான பாவையை ஒத்ததிருமகளே!, நீறாய் நிலத்து விளியர் - நீசாம்பராய் வெந்து இவ்வுலகத்தில் அழிந்து போகக்கடவாய்; ஏனென்றால், நீ பொன்போலும் நன்மக்கள்பக்கம் துறந்து நாறாத் தகடேபோல் வேறாய்புன்மக்கள் பக்கம் புகுவாய் - போன் போல்மதிக்கப்படுதற்குரிய மேன்மக்களின் பக்கம்நீங்கி அவர்க்கு முற்றிலும் இயல்பில் வேறானகீழ்மக்களின் பக்கம் மணத்தலில்லாதபுறவிதழைப் போற் சேர்ந்து நீ சூழ்ந்துநிற்பாயாதலின். Explanation (G. U. POPE): Fortune cursed. O golden dame, that sittest like a scentless leaf on a beauteous flower! Die, and fall in ashes to the ground: thou enterest homes of worthless men of perverse mind, forsaking good men pure as gold. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு முற்றுகிறது நெருக்கடி - தினமணி இருளில் மூழ்கும் ஆந்திரா - தினமலர் குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் நரேந்திர மோடியின் புதிய சாதனை - யாஹூ! மருத்துவத்துக்கான நோபல் பரிசு : அமெரிக்க பல்கலை ...- தினமலர் புத்தகங்களில் மறைத்து வைத்துள்ள சித்திக்: பிடிபட்ட பயங்கரவாதி தகவலால் பரபரப்பு - தினமலர் இலங்கையில் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்பு - தினமணி மதுரையில் 75 லட்சம் செலவில் சங்க தமிழ் நிரந்தர காட்சி கூடம் - தினகரன் நிதி நெருக்கடியை சமாளிக்கவே ரயில் கட்டணம் உயர்வு: நாராயணசாமி- தினமணி காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு- தினமணி | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013. Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5 yrs to 18 yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are: Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk Music: Hindustani, Carnatic and Instrumental Drama: One act play and Mono act plays in Hindi and English. LAST DATE OF REGISTRATION: 15th October 2013. For details contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660. | |||||
வீடுவாடைக்கு | |||||
House is available on rent at: C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with good water facility Contact: Mrs. Paniram. Ph: 25522836 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
08.10.13 To 14.10.2013
| Sri Sankatahara Ganapathy Temple | Navarathri Mahotsavam 09:30 Daily Special Abhisekham to Goddess Durgai 10:00 Daily Lalitha Sahasranaama Parayanam along with Kumkum Archana Daily 5.30pm Chandana Kappu Alankaram to Goddess Durga Oct.13 10:30am Saraswati Puja | Vasundhara Enclave Serveswara Samaj ® VESS, East Delhi | R.K. Vasan, President (M)8826655855 | |
08.10.13 To 10.10.13
| Aiswarya Mahaganapathy temple, Lawrence Road, Keshav Puram, Delhi | Poorna Pushkala Kalyana Mahotsavam | Asthika Samaj (Regd.) | 27152951 | |
08.10.13 To 13.10.13
| Aishwarya Maha Ganapathi Temple, Kesav Puram, Delhi | Rasikapriya's Navarathri sangeetotsavam-2013s 08.10.13 Vocal Recital by Ms.Akshaya Ananthakrishnan & Party 09.10.13 Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party 10.10.13 Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party 11.10.13 Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party 12.10.13 Vocal Recital by Km.Swathi J.Bhat & Party 13.10.13 Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party Accompanying Artistes Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer | Rasikapriya
| 9818192497 9810429874 | |
12.10.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Special Alangaram: Venkatesa Perumal | Sri Adi Sankara Seva Samajam |
| |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, October 8, 2013
08-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment