04-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 263 | |||||
பொருட்பால்– துறவற இயல்– நன்றியில் செல்வம்(யார்க்கும் நன்மை பயவாத செல்வம்)WEALTH THAT PROFITS NOT. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும், வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்; செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும் நல்குவார் கட்டே நசை. இரப்போர் நெடுந்தூரத்திலிருப்பவராகியகொடுபோரிடத்திற் சென்று ஒன்றைப்பெற விரும்புவர். பொருள்: மல்கு திரையகடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல்கிணற்றின்கட் சென்று உண்பர் - பலவாக நிறைந்தஅலைகளையுடைய கடற்கரையில் தாம்தங்கியிருந்தாலும் வலிதின் நீருறுதலுடையஉவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர்பருகுவர்; செல்வம் பெரிதுடையராயினும் சேண்சென்றும் நல்குவார்கட்டே நசை - கீழ்மக்கள்அருகாமமையே செல்வம் மிக உடையவராயினும்தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவுசென்றும் உதவுவார் கண்ணதேயாகும். Explanation (G. U. POPE): Though living on the sea-shore, men go to the fresh spring to drink. Though men live on the curved shore of the sea with its multitudinous waves, they go and drink at the well, with its perennial fountain of fresh water from the rock ; so even if those (who are neighbours) are very wealthy, the desire (of the poor) is towards the liberal, though these may be far to seek. | |||||
ஆன்மீகமா? அறிவியலா? | |||||
புரட்டாசி மாசம், என பலர் உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு கொண்டு வருவதுண்டு. சிலர் இது கிண்டல் செய்வதும் உண்டு. இது ஆன்மீகமா? அறிவியலா? ஆங்கில நாள்காட்டி கொண்டு பார்க்கும்போது இந்தப் பருவம் Autumn Equinox என செபடம்பரில் வரும் இரவும் பகலும் ஒரே நேரம் எனும் நேரத்தை ஒத்து வருகிறது. இதற்குப் பிறகு பகல் குறைவாகவும், இரவு அதிகமாகவும் ஆகும் நாட்கள்.கோடைகாலத்தில் இருந்து, குளிர் காலம் நோக்கி பயணிக்கும் நாள் துவக்கம். இதனால் என்ன ஆகும்? உடல் நிலையில் மாற்றம் என்ன? எம்மாதிரியான வியாதிகள் வரும்? http://www.yournewlifeplan.com/the-autumn-equinox-and-health/ Physically you can expect to see an increase in mucous issues, allergies, coughs, bronchitis, sinus and ear infections, asthma, skin problems, headaches, fatigue, wind, constipation and diarrhea…if you don't experience any of these yourself, observe those around you, you may be surprised!...
Refined, processed, protein-rich foods such as pasteurized dairy products, fatty meats, white flour, sugar, salt and hydrogenated (bad) oils can be difficult to digest, and often stick to the lining of the colon, creating an acidic anaerobic environment that is perfect for harmful bacteria, viruses and parasites to thrive. Undigested food particles and harmful microbes irritate the tissues, causing inflammation and a buildup of mucous in the digestive tract. If not eliminated through the bowel, this toxin-laden mucous will eventually make its way out through the sinuses and lungs.
எனவே முன்னோர்கள், விரதம் இரு, உணவில் கட்டுப்பாடு கொண்டு இரு என்று சொல்லாமல், இது சில இறை வழிபாடுகள் செய்யும் நேரம், எனவே உணவில் கட்டுப்பாடு கொண்டுவா என்றனர். எனவே புரட்டாசி விரதம், மாமிசம் சாப்பிடக் கூடாது என்பது விளையாட்டிற்கு அல்ல, நம் உடலை வரும் குளிர் காலத்திற்காக தயார் செய்யத்தான்.
எங்கே குளிர் காலம், குளோபல் வார்மிங் மூலம் நாம்தான் தட்பவெட்ப நிலையையே மாற்றி விட்டோமே என்கிறீர்களா? சரி லஞ்சுக்கு டயமாச்சு... KFC யா? Karims ஆ? நேரம் கிடைக்கும் போது http://www.yournewlifeplan.com/the-autumn-equinox-and-health/ படித்துப் பாருங்கள் . | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
சிறைவாசம் லாலுவுக்கு புதிதல்ல: 4 தடவை சிறைக்கு சென்றதால் … - தினமலர் குடும்ப அளவில் காந்தியப் பொருளாதாரம்தான் உள்ளது: எஸ்.குருமூர்த்தி - தினமணி கால்நடை பராமரிப்புத் துறையின் புதிய திட்டங்களுக்கு ரூ. 26 கோடி - தினமணி மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பாதுகாக்கும் அவசர சட்டம் … - தினமலர் நெல்லை கிராமத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை ... - தினகரன் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்- தினமணி அமெரிக்க பொருளாதார நெருக்கடி எதிரொலி: தேசிய பாதுகாப்பு ... - யாஹூ! இத்தாலி அருகே படகு மூழ்கி ஆப்ரிக்க நாட்டவர் 85 பேர் பலி - தினமலர் அரசுத்துறைகள் முடக்கம்: அமெரிக்க நிதித்துறைக்கு ஒபாமா எச்சரிக்கை - தினமணி 2014- அமைதிக்கான நோபல் பரிசுக்கு புடின் பெயர் பரிந்துரை - யாஹூ! பைனலுக்கு முன்னேறுமா சென்னை : இன்று ராஜஸ்தானுடன் மோதல்- யாஹூ! | |||||
Competitions | |||||
Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact, S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085. Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013. SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013. Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5 yrs to 18 yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are: Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk Music: Hindustani, Carnatic and Instrumental Drama: One act play and Mono act plays in Hindi and English. LAST DATE OF REGISTRATION: 15th October 2013. For details contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
05.10.13 07.30 AM Onwards | Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3 | Puratasi Saturday Celebrations Special Alangaram: SRI LAKSHMI NARASIMHAR | Sri Adi Sankara Seva Samajam |
| |
12.10.13 07.30 AM Onwards | Special Alangaram: Venkatesa Perumal |
| |||
05.10.13 05.30 AM Onwards | Flat No.A-303, Amprapali Greens, Indirapurm, Ghzaiabad (Near Shipra Mall) | XI Nakshtra Malika Yagnam (Akhanda Parayanam of chanting SRI VISHNU SAHASRANAMA - 27 times) | Sri Vishnu Sahasranama Satsangam, Shipra sun city |
| |
06.10.13 06.30 AM Onwards | Adhi Sankara Mandir, A-52, Sector 42, NOIDA (U.P.) | Navarathri Mahotsavam Ganapati Homam:06.30 AM Lalitha Sahasranaama Archanai: 09.30 AM Kanya Poojai :11.30 AM Mangala Harathi:12.00 Noon Poor Feeding & Annadhanam:12.30 PM | Sri Vedic Prachar Sansthan (Regd) |
| |
05.10.13 To 13.10.13
| Aishwarya Maha Ganapathi Temple, Kesav Puram, Delhi | Rasikapriya's Navarathri sangeetotsavam-2013 05.10.13 Veena Recital by smt.Rukmini Gopalakrishnan and Party 06.10.13 Vocal Recital by Dr.K.Shashikumar (Varnasi) & Party 07.10.13 Vocal Recital by Kum.Risha Ramachandran & Party 08.10.13 Vocal Recital by Ms.Akshaya Ananthakrishnan & Party 09.10.13 Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party 10.10.13 Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party 11.10.13 Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party 12.10.13 Vocal Recital by Km.Swathi J.Bhat & Party 13.10.13 Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party Accompanying Artistes Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer | Rasikapriya
| 9818192497 9810429874 | |
26.10.13 & 27.10.13 05.00 AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, October 4, 2013
04-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment