| 14-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam | ||||||||||||||
|
அவ்வை தமிழ்ச் சங்கம் Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||||||||||
| நாளொருநாலடி | உங்களுக்குத்தெரியுமா? | தினசரிகளில்முக்கியச்செய்திகள் | நம்மை சுற்றி | ||||||||||||||
| நாளொருநாலடி–271 | ||||||||||||||
| பொருட்பால்– துன்பியல் –ஈயாமை - WEALTH THAT PROFITS NOT.
நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
ஈகை இல்லாருக்கு வீடு (பேறு) இல்லை. பொருள்: நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும். (இம்மையில் பகுத்து உண்ணாதவர்க்கு மறுமை இன்பம் இல்லை என்பது கருத்து). Explanation(G. U. POPE): Share your food with friends and foes. To the selfish heaven's gate is closed
To eat your own meal, after sharing what you have cooked,so the extent of your ability, both with those who are friends and those who are not friends, is 'cooking and eating (=is real house-keeping). To the good-for-nothing human beings whose habit of life it is to shut themselves up, and eat alone what they have cooked, the door of yonder world will be shut. | ||||||||||||||
| உங்களுக்குத்தெரியுமா? | ||||||||||||||
| திருமலை கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு சிறிய குன்றில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது. | ||||||||||||||
| தினசரிகளில்முக்கியச்செய்திகள் | ||||||||||||||
|
| ||||||||||||||
| வீடு வாடகைக்கு | ||||||||||||||
| · House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with good water facility Contact: Mrs. Paniram. Ph: 25522836 · AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.) | ||||||||||||||
| நம்மை சுற்றி | ||||||||||||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||||||||||
09.10.13 To 14.10.2013
| Sri Sankatahara Ganapathy Temple, Vasundra Enclave, Delhi | Navarathri Mahotsavam 09:30Daily Special Abhisekham to Goddess Durgai 10:00 Daily Lalitha Sahasranaama Parayanam along with Kumkum Archana Daily 5.30pm Chandana Kappu Alankaram to Goddess Durga Oct.1310:30am Saraswati Puja | Vasundhara Enclave Serveswara Samaj ® VESS, East Delhi | R.K. Vasan, President (M)8826655855 |
| ||||||||||
| 18/10/2013 Friday 6 PM Onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 6.00 to 7.00 Ms. Anjani – Veenai (Issai Mazhalai Group - Chennai)
7.05 to 8.20 Ms. Brinda Manikkavasagan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
8.20 to 8.50 Awards Ceremony. Awards to 1. Mrs.Sumathi Krishnan-Language Service 2 . Mrs.A.K.Muthulakshmi-Language Service | Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 | ||||||||||
| 19-10-2013
Saturday 6PM onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 6.00 to 7.00 Ms. Krithika Natarajan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
7.05 to 8.20 Ms. K.Dharini - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
8.20 to 8.50 Awards Ceremony. Awards to 1. Parampara–Dance Bharatnatyam (Mrs. Marie Elangovan & Mr. G. Elangovan) 2. Mr. Jayan P Das – Mridangam Guru
| Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 | ||||||||||
| 20/10/2013 10 AM Onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 10:00 to 11:30 Dance Performance by Ms. Abhinaya Nagajothy, Ms Shravanti Ms.Krishna Shivani (Abhinaya Praneeta Kuchipudi Arts Society,Delhi)
11:45 to 13:15 Award Ceremony. Awards to 1. Sri Sree Kavee, Jaya TV, Chennai – Programme Anchoring, Literature, Religion 2. Issai Mazhalai, Chennai – Music Organisation (Sri S. Ramjhi). 3. Dwarakalaya, Delhi – Socio- Cultural Organisaiton Delhi | Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 | ||||||||||
| 20/10/2013 6 PM | Delhi Tamil sangam | Bharathanatyam Arangetram Perfoirmance of Km. Ramya Kumar ( Diciple of Guru Smt. Kanaka Sudhakar) | Nrityabharati and Mrs. Mr. Kannan | 9810609107 9810496747 9212771660 | ||||||||||
| 26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | ||||||||||
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
No comments:
Post a Comment