Monday, October 28, 2013

28-10-2013 “Naaloru Naaladi” newsletter from Avvai Tamil Sangam

 

 

28-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly?  Click here to read it from our blog

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி –௧௧ (11) திங்கள்,  திருவள்ளுவராண்டு 2044

Web: http://www.avvaitamilsangam.org  - Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி–281

பொருட்பால்துன்பியல் இன்மை (பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.)


அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.

 

துறவு நிலையும் உயர்குடிப்பிறப்பும் உடையவராயினும் வறுமையில்லாமையேபெருமை தரும்.

 


 


. பொருள்:

அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும் பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில்வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமைபலரிடத்திலும் பெருமையடையும்; ஒத்தகுடிப்பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் செத்தபிணத்தின் கடை - ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும்ஒரு பொருளில்லாதார் செத்த பிணத்தினுங்கடைப்பட்டவராவர்.

Explanation (G. U. POPE):

Money commands respect.

Though he wraps a cloth dyed red around his loins, a dozen coins or so, will gain (the wretch) respect among many men ! The man devoid of wealth, though born of noble race, is viler (in the world's estimation) than a lifeless corpse

JOBS AROUND

NOIDA/Mayur Vihar /Indirapuram/Vaishali of Delhi NCR region pls note an employment opportunity for Tamil Speaking resources from 3i Infotech for their Noida office ( BPO JOBS)

Voice Process for Amserve client (TAMIL SPEAKING)

Location- Noida Sec 15

Salary- 8-12k/- in hand

Interested candidates please contact

Kapil Muni Sharma | HR | 3i Infotech BPO Limited

Tel. Direct: + 91 124 4412083 | Cell: +91 8010456183 | +91 8447047866

Email: hr.operations@3i-infotechbpo.com| www.3i-infotech.com

முக்கியச் செய்திகள்

·         பீகாரின் பாட்னா நகரில் எட்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஐந்து பேர் பலியாயினர் மற்றும் 66 பேர் காயமுற்றனர்.

·         இசட்8_ஜிஎன்டி_5296 என்ற அண்டமே  புவியிலிருந்து அதிக தொலைவில், அதாவது 30 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

·         சாட், நைஜீரியா, சிலி, லித்துவேனியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு தேர்வாகியுள்ளன. ஆயினும் சவூதி அரேபியா தனது தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை.

·         பிலிப்பைசின் போகோல் நகரில் 7.2 Ms என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 144 பேர் உயிரிழந்தனர்.

உங்களுக்குத் தெரியுமா?

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னன். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்டான். இவனை இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழ வேந்தன், சேர வேந்தன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தான். இவன் போருக்குச் சென்ற போது சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியை கழட்டவில்லை என்பது இவன் மிகச் சிறிய வயதிலேயே போருக்குச் சென்றவன் என்பதைக் காட்டுகிறது.

நம்மைச் சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28/10/2013

Monday  7-8.30 pm

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

பிரபல திரைப்பட நடிகர் 'கலைமாமணி' திரு S.V.சேகர் அவர்கள் வழங்கும் "உள்ளதைச் சொல்கிறேன்" மற்றும் நேர்முகம்

Gurgaon Tamil sangam

 

 

23/11/2013 (Saturday) –

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085          

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

 

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 

 R. Ayyappan

(M)9811207467

 

S. Murali

(M)9582288471

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085          

 

6.00 am : Ganapathi Homam  

6.30 am : Abhishekam to Lord Ayyappa with

Rudra Japam  by  Rohini Sri Vishnu                             Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

 

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 

 R. Ayyappan

(M)9811207467

 

S. Murali

(M)9582288471

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Muic programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India,

 

To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


No comments:

Post a Comment