21-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam | ||||||||||||||||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||||||||||||||||||||
நாளொருநாலடி | உங்களுக்குத்தெரியுமா? | தினசரிகளில்முக்கியச்செய்திகள் | நம்மை சுற்றி | ||||||||||||||||||||||||
நாளொருநாலடி–276 | ||||||||||||||||||||||||
பொருட்பால்– துன்பியல் –ஈயாமை எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
பிறர்க்கீயாத பொருள்,அதனை உடையானுக்கும் உரிமையுடையதன்று. பொருள்: எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை எனது எனது என்று இருப்பன் யானும் -என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் அறிவிலானது செல்வத்தைநானும் என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருப்பேன்! ஏனென்றால், தனதாயின்தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனைஅது - அச்செல்வம் அவனுடையதாயின் அதற்கறிகுறியாகஅவன் அதனைப் பிறர்க்குதவாமலும் அதன் பயனைத்துய்க்காமலும் இருக்கின்றனன்; யானும்அச்செல்வத்தை அது செய்யாமலிருக்கின்றேன்.[இருவர்க்கும் அதனிடத்தில் வேறுபாடு யாதும்இல்லையாகலின் என்க.] Explanation (G. U. POPE): Whose is the miser's wealth?
As to the property which the wretched churl claims, saying ' It is mine, it is mine,' I too chime in with ' It is mine, it is mine;' for if it is his, he himself spends it not, nor enjoys the benefit of it; and I, too, neither spend nor enjoy it! | ||||||||||||||||||||||||
உங்களுக்குத்தெரியுமா? | ||||||||||||||||||||||||
அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காக செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது. கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி (Fall of Constantinople; துருக்கிய மொழி: İstanbul'un Fethi; கிரேக்கம் (மொழி): Άλωση της Κωνσταντινούπολης, Alōsē tēs Kōnstantinoupolēs) என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் இந்நகரை முற்றுகையிட்டு கைப்பற்ற ஆணையிட்டான். இந்நகரைக் கிழக்கு உரோமைப் பேரரசு என்றழைக்கப்பட்ட பைசாந்தியத்தின் அரசன் பதினொன்றாம் கான்சுடன்டைன் காத்து நின்றான். இம்முற்றுகை ஏப்பிரல் 6, 1453 முதல் மே 29, 1453 வரை நடந்தது. மேலும் படிக்க http://ta.wikipedia.org/s/38r8 | ||||||||||||||||||||||||
தினசரிகளில்முக்கியச்செய்திகள் | ||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||
வீடு வாடகைக்கு | ||||||||||||||||||||||||
· House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with good water facility Contact: Mrs. Paniram. Ph: 25522836 · AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.) | ||||||||||||||||||||||||
நம்மை சுற்றி | ||||||||||||||||||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||||||||||||||||||||
22/10/2013 6.30 PM | India International Center, Fountain lawns, Lodhi road, New Delhi. | Musical Concert by Vidwan Shri Sanjay Subrahmanian
Accompaniests : Shri S Varadarajan Neiveli Ganesh
| Trisaraa Trust and IIC |
| ||||||||||||||||||||
26.10.13 & 27.10.13 6.30 pm Onwards | Siri Fort Auditorium, Hall No. 2, Auguat Kranti Marg. New Delhi | Personal Excellence through BHAGAVAD GITA by SWAMI SUKHABODHANANDA
| PRASANA TRUST | 9868503034 | ||||||||||||||||||||
26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 | ||||||||||||||||||||
27/10/2013 ( Sunday ) 10.30 a.m. to 1.30 p.m. | POCKET : 6 - 1, SECTOR - 2, ROHINI | . Collecting your unuused unused closhts, toys, school bags and other items for the benefit of under privilaged... | ROHINI MAHILA SEWA SAMITI, ' is jointly doing a project with the leading NGO " GOONJ " |
| ||||||||||||||||||||
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam |
| ||||||||||||||||||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment