|
அவ்வை தமிழ்ச் சங்கம் ஐப்பசி –௧௩ (13) புதன், திருவள்ளுவராண்டு 2044 |
நாளொரு நாலடி–283 |
பொருட்பால்– துன்பியல் –இன்மை (பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.) கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக் கலாஅற் கிளிகடியுங் கானக நாட! இலாஅஅர்க் கல்லை தமர். வறியோரை எவரும் அணுகார். பொருள்: கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் - கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டின்திரள் அங்கே செல்லமாட்டா: கொல்லைக்கலால்கிளி கடியும் கானக நாட! இலார்க்கு இல்லைதமர் -ஆதலால், தினை முதலிய புனங்களில் கிளி முதலியபறவைகளைச் சிறுசிறு கற்களால் ஒட்டுகின்றகாட்டையுடைய நாடனே, பொருளில்லாதவறியோரிடத்தில் உறவினர் வருவதில்லை. Explanation (G. U. POPE): All abandon the needy. When on the high hill's crags the Kanthal blooms no more, the crimson - spotted beetle tribe seek not its boughs;—Lord of the hills where from they scare parrots with stones!— The needy have no kin. |
உங்களுக்குத் தெரியுமா? |
பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும். http://ta.wikipedia.org/s/ex2 |
நம்மைச் சுற்றி |
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
3/11/2013 8 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka, | PURNA PUSHKALAMBAL KALYANA UTSAVAM | Balagokulam Bhajana Sangam | Sh M. Viswanathan - 9312247576 Sh S. Ganesan - 9810138189 Sh S. Ramaswamy - 9968093927 Sh. R. Krishna Kumar - 9868231042 Sh V.Krishnan - 9810874834 |
15-17/11/2013 | Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New Delhi | Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman |
| 9810126589 |
23/11/2013 (Saturday) – 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment