|
அவ்வை தமிழ்ச் சங்கம் ஐப்பசி –௫(5) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044 |
|
நொய்டா, இந்திரபுரம், வைஷாலி, வசுந்தரா என்கலேவ், மயூர் விஹார் - (ட்ரான்ஸ் யமுனா) பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களின் வசதிக்காக இவ்வருடமும் அவ்வை தமிழ்ச் சங்கம் மூலம் "தீபாவளி இனிப்பு கார வகைகள்" வாங்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டோர் டெலிவரி கிடையாது. நாங்கள் குறிப்பிடும் இடத்தில் வந்து வாங்கிச் செல்ல வேண்டும். ஆர்டர் மாறுதலோ/கேன்சலோ ஆகாது. உங்கள் விருப்பத்தை பெயர், முகவரி, மின் அஞ்சல், தொலைபேசி எண் இவற்றுடன் avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். This year as well we are working with a vendor to supply Deepavali sweets and savory. This year as well we plan to have a central distribution point to get it collected ( Door delivery is not possible). Sweets: Jangiri /Mysorepa/Badusha/Laddu : Rs 17.00 per piece. Savory : Mixture / Ribbon Pakoda / Mullu thenkuzhal Uthiri : Rs.270 per Kg. Last date to book the order is 27th Oct 2013. Kindly send your Order mentioning each item separately, Quantity, Your address, mobile number /Contact number etc. and send it quickly to avvaitamilsangam@gmail.com. |
நாளொரு நாலடி–277 |
பொருட்பால்– துன்பியல் –ஈயாமை வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் ; இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தார் உய்ந்த பல. ஈயாத செல்வர்க்கு இன்னல்பல உண்டு. பொருள்: வழங்காத செல்வரின்நல்கூர்ந்தார் உய்ந்தார் - பிறர்க்கொன்றுஉதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாதவறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்; ஏனென்றால், இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் -பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கேஇழந்து போனார் என்று உலகவராற் பழிக்கப்படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்;உழந்ததனைக் காப்பு உய்ந்தார் - வருந்தித் தேடியபொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்;கல்லுதலும் உய்ந்தார் - அதனைப் புதைத்து வைக்கும்பொருட்டுக் குழி தோண்டுதலுந் தப்பினர்; தம் கைநோவ யாப்பு உய்ந்தார் - தம்முடைய கைகள்நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலுந்தப்பினர்; உய்ந்த பல - இன்னும் இவ்வாறு அவர்கள்தப்பிக்கொண்ட வகைகள் பலவாகுமாதலின் என்க. Explanation (G. U. POPE): Poor men better off than churls. The poor have escaped much from which rich men that dispense not suffer. They have escaped the reputation of having lost (their substance). They have escaped the toil of saving They have escaped (the labour of) digging (to hide it).They have escaped the ache of hands securing it from powerful plunderers. Many are the (sorrows) they have escaped. |
உங்களுக்குத் தெரியுமா? |
முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம் ஆகும். |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி., ரஷீத் பதவி ... யாஹூ மக்களவைத் தேர்தல்: பாமக தலைமையில் புதிய அணி தினமணி கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி: புதியதலைமுறை தொலைக்காட்சி |
நம்மைச் சுற்றி |
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
22/10/2013 6.30 PM | India International Center, Fountain lawns, Lodhi road, New Delhi. | Musical Concert by Vidwan Shri Sanjay Subrahmanian Accompaniests : Shri S Varadarajan Neiveli Ganesh | Trisaraa Trust and IIC | |
26.10.13 & 27.10.13 6.30 pm Onwards | Siri Fort Auditorium, Hall No. 2, Auguat Kranti Marg. New Delhi | Personal Excellence through BHAGAVAD GITA by SWAMI SUKHABODHANANDA | PRASANA TRUST | 9868503034 |
26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 |
27/10/2013 ( Sunday ) 10.30 a.m. to 1.30 p.m. | POCKET : 6 - 1, SECTOR - 2, ROHINI | . Collecting your unuused unused closhts, toys, school bags and other items for the benefit of under privilaged... | ROHINI MAHILA SEWA SAMITI, ' is jointly doing a project with the leading NGO " GOONJ " | |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment