|
அவ்வை தமிழ்ச் சங்கம் ஐப்பசி –௧2 (12) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044 |
நாளொரு நாலடி–282 |
பொருட்பால்– துன்பியல் –இன்மை (பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.)
| நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும் யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின் நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. | | வறுமைத் துன்பமுடையோன் மிகமெல்லியனாவான். | | | |
| | |
| | பொருள்: நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப் பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, நெய்யைப்பார்க்கினும் புகை நுட்பமென்பதை அனைவரும்அறிவர், தேரின் - ஆராய்ந்தால்நிரப்பிடும்பையாளன் புகையும் புகற்கு அரிய பூழைநுழைந்து புகும் - வறுமையாகிய துன்பமுடையோன் அப்புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும்நுழைந்து புகுவான். Explanation (G. U. POPE): The insinuating mendicant. Where water cannot enter, the more insinuating ghi glides in ; and smoke has a subtler power to penetrate than even ghi. If you look into it, the man debased by poverty will enter haunts where smoke scarce finds a way. |
JOBS AROUND |
NOIDA/Mayur Vihar /Indirapuram/Vaishali of Delhi NCR region pls note an employment opportunity for Tamil Speaking resources from 3i Infotech for their Noida office ( BPO JOBS) Voice Process for Amserve client (TAMIL SPEAKING) Location- Noida Sec 15 Salary- 8-12k/- in hand Interested candidates please contact Kapil Muni Sharma | HR | 3i Infotech BPO Limited Tel. Direct: + 91 124 4412083 | Cell: +91 8010456183 | +91 8447047866 Email: hr.operations@3i-infotechbpo.com| www.3i-infotech.com |
உங்களுக்குத் தெரியுமா? |
உலகில் யூத மதத்தினை பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர். |
நம்மைச் சுற்றி |
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
23/11/2013 (Saturday) – 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471 |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Muic programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment