15-10-2013 "Naaloru Naaladi" newsletter from Avvai Tamil Sangam | ||||
அவ்வை தமிழ்ச் சங்கம் Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொருநாலடி | உங்களுக்குத்தெரியுமா? | தினசரிகளில்முக்கியச்செய்திகள் | நம்மை சுற்றி | ||||
நாளொருநாலடி–272 | ||||
பொருட்பால்– துன்பியல் –ஈயாமை . எத்துணை யானும் இயைந்த அளவினால்
ஈயார் மறுமையில் வீடுபெறாமையேயன்றி இம்மையிலும் இகழப்படுவர் பொருள்: எத்துணையானும் இயைந்தஅளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர் -எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால்சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப்பயனில்முற்படுவர்; மற்றைப் பெருஞ் செல்வம்எய்தியக்கால் பின் அறிதும் என்பார் அழிந்தார்பழிகடலத்துள் - மற்றுப். பெருஞ்செல்வம்எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம்என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்தவராவர். Explanation(G. U. POPE): Give what you can, when you can.
Whatever the measure be, those who do even lesser acts of charity to the measure of their power shall attain to excellence. But those who, when they have obtained great wealth, say ' we will be wise {and give) by and by,' are lost in a sea of guilt. | ||||
உங்களுக்குத்தெரியுமா? | ||||
ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. சங்கப்பாடல் இதனை 'வங்கா வரிப்பாறை' என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் இவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு http://ta.wikipedia.org/s/4rt | ||||
தினசரிகளில்முக்கியச்செய்திகள் | ||||
வீடு வாடகைக்கு | ||||
· House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with good water facility Contact: Mrs. Paniram. Ph: 25522836 · AA two room set ,ground floor, is available in a well established senior citizen home in HOSUR, 45 mts drive from Bangalore, for staying for ONE YEAR, rent rs 5000/pm plus expenses on actuals . contact 09810381805:(only for Brahmins.) | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
18/10/2013 Friday 6 PM Onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 6.00 to 7.00 Ms. Anjani – Veenai (Issai Mazhalai Group - Chennai)
7.05 to 8.20 Ms. Brinda Manikkavasagan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
8.20 to 8.50 Awards Ceremony. Awards to 1. Mrs.Sumathi Krishnan-Language Service 2 . Mrs.A.K.Muthulakshmi-Language Service | Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 |
19-10-2013
Saturday 6PM onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 6.00 to 7.00 Ms. Krithika Natarajan - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
7.05 to 8.20 Ms. K.Dharini - Carnatic Vocal (Issai Mazhalai Group - Chennai)
8.20 to 8.50 Awards Ceremony. Awards to 1. Parampara–Dance Bharatnatyam (Mrs. Marie Elangovan & Mr. G. Elangovan) 2. Mr. Jayan P Das – Mridangam Guru
| Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 |
19/10/2013 6.30 PM | Delhi Tamil Sangam | Bharatanatyam Recital by Kumari Sudhana Sankar ( Diciple of Padma Bhushan Kalaimaamani Dr.Saroja Vaidyanathan) | Delhi Tamil Sangam | 011-26174217 |
20/10/2013 10 AM Onwards
| Lok Kala Manch 20, Lodhi Road, Lodhi Institutional Area, Delhi-110003 | 10:00 to 11:30 Dance Performance by Ms. Abhinaya Nagajothy, Ms Shravanti Ms.Krishna Shivani (Abhinaya Praneeta Kuchipudi Arts Society,Delhi)
11:45 to 13:15 Award Ceremony. Awards to 1. Sri Sree Kavee, Jaya TV, Chennai – Programme Anchoring, Literature, Religion 2. Issai Mazhalai, Chennai – Music Organisation (Sri S. Ramjhi). 3. Dwarakalaya, Delhi – Socio- Cultural Organisaiton Delhi | Sri Hayagriva & Lok Kala Manch
| 9810067207, 8130681100 Tel.: 011-24644421 |
20/10/2013 6 PM | Delhi Tamil sangam | Bharathanatyam Arangetram Perfoirmance of Km. Ramya Kumar ( Diciple of Guru Smt. Kanaka Sudhakar) | Nrityabharati and Mrs. Mr. Kannan | 9810609107 9810496747 9212771660 |
26.10.13 & 27.10.13 05.00AM Onwards | Sri Ram Madir | 8th Maharudra Mahayagnam | Dwarkalaya | www. dwarkalaya.org 9810116465 9818084125 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment