Wednesday, October 9, 2013

09-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

09-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser


அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி–௨௩(23)புதன்,திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

இன்று 9-10-13 புதன் கிழமை மாலை 0630 மணி அளவில் செவ்வியல் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்றோர்க்கு  தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில்  பாராட்டு விழா       இடம்: திருவள்ளுவர் கலை அரங்கம், தில்லிச் தமிழ்ச் சங்கம்

நாளொருநாலடி–267                                                     

பொருட்பால்துறவறஇயல்நன்றியில்செல்வம்(யார்க்கும்நன்மைபயவாதசெல்வம்)WEALTH THAT PROFITS NOT.

நயவார்கண்நல்குரவுநாணின்றுகொல்லோ;

பயவார்கட்செல்வம்பரம்பப்பயின்கொல்;

வியவாய்காண்வேற்கண்ணாய்இவ்விரண்டும்ஆங்கே.

நயவாதுநிற்குநிலை.

அறிவுடையாரிடத்துவறுமையும் அறிவிலாரிடத்துச்செல்வமும் யாவராலும் எண்ணப்படத்தக்கவை.

பொருள்:    

நயவார்கண்நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகிஇரவாதநன்மக்கள்பால்உள்ளவறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண்செல்வம்பரம்பப்பயின்கொல் - பிறர்க்குப்பயன்படுதலில்லாதபுன்மக்களிடம்செல்வம்பரவுவதற்குஅதுபிசின்போலும்; வியவாய்காண்வேற்கண்ணாய்இவ்விரண்டும்ஆங்கேநயவாதுநிற்கும்நிலை - வேற்படையைஒத்தகண்களையுடையபெண்ணே! வறுமையும்செல்வமுமென்னும்இவ்விரண்டும்அவ்விடங்களில்இனிமைப்படாதுநிற்கும்இயல்புக்குநீவியப்படைவாய்.

Explanation(G. U. POPE):

Poverty with the good, and prosperity with the mean.

Has poverty,that bides with men of righteous souls, noshame? Does wealth to ungenerous men stick like glue?O thou of dart-like eye, with wonder see that thus, no justdiscernment made, these two abide!

உங்களுக்குத்தெரியுமா?

தையல்இயந்திரம்துணிகளைத்தைக்கபயன்படும்இயந்திரம்ஆகும். இதுதொழிற்புரட்சிகாலத்தில்கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியைஉந்தியஒருசாதனம். தாமசுசெயின்ட்தையல்இயந்திரத்தை 1790களில்கண்டுபிடித்தார்.

பகுதிகள்

தலை

சமநிலைச்சில்லு

நூல்சுற்றி

தையல்அளவுகட்டுப்படுத்தி

பட்டி

நிறுத்தற்கூறு

இழுவைத்தட்டு

அமுக்கக்கோல்

அழுத்தும்பாதம்

ஊசி

கீழ்நூல்சுற்றி

தார்க்கட்டை.

மேலும் படிக்க

தினசரிகளில்முக்கியச்செய்திகள்

எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3.50 உயர வாய்ப்பு  தினமணி

"ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு' சர்வ கட்சிகளுக்கு கருணாநிதி ... தினமலர்

மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சி ... தினமணி

'கடவுளின் துகள்கள்' கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் ... தினகரன்

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தின பூமி

"வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டாம்': காங்., தலைவர் அதிரடி யாஹூ

ஜோதிடர் முடிவுப்படி குடியிருக்கும் வீட்டை மாற்றம் மம்தா தின பூமி

டென்னிஸ் தரவரிசை பட்டியல் : போபண்ணா முன்னேற்றம் சென்னை ஆன்லைன்

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013.Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5yrs to 18yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are:

Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk

Music: Hindustani, Carnatic and Instrumental

Drama: One act play and Mono act plays in Hindi and English.

LAST DATE OF REGISTRATION: 15thOctober 2013. Fordetails contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660.

வீடுவாடைக்கு

House is available on rent at:C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with  good water facility

Contact:      Mrs. Paniram. Ph: 25522836

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09.10.13

To

14.10.2013

 

 

 

Sri Sankatahara Ganapathy Temple

Navarathri Mahotsavam

09:30Daily Special Abhisekham to Goddess Durgai

10:00 Daily Lalitha Sahasranaama Parayanam along with Kumkum Archana

Daily 5.30pm Chandana Kappu Alankaram to Goddess Durga

Oct.1310:30am

Saraswati Puja

Vasundhara Enclave Serveswara Samaj ® VESS, East Delhi

R.K. Vasan, President

(M)8826655855

09.10.13

To

10.10.13

 

Aiswarya Mahaganapathy temple, Lawrence Road, Keshav Puram, Delhi

Poorna Pushkala Kalyana Mahotsavam

Asthika Samaj (Regd.)

27152951

09.10.13

To

13.10.13

 

Aishwarya Maha Ganapathi Temple,

Kesav Puram, Delhi

Rasikapriya's Navarathri sangeetotsavam-2013s

09.10.13

Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party

10.10.13

Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party

11.10.13

Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party

12.10.13

Vocal Recital by Km.Swathi J.Bhat & Party

13.10.13

Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party

Accompanying Artistes

Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan

Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer

Rasikapriya

 

9818192497

9810429874

12.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Special Alangaram: Venkatesa Perumal

Sri Adi Sankara Seva Samajam

 

26.10.13

&

27.10.13

05.00AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com







 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


No comments:

Post a Comment