Monday, October 7, 2013

07-10-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-10-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௨௧(21)திங்கள் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 265                                                  

பொருட்பால்துறவற இயல் நன்றியில் செல்வம்(யார்க்கும் நன்மை பயவாத செல்வம்)WEALTH THAT PROFITS NOT.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்

கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை

வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!

நினைப்ப வருவதொன் றில்.

கிழோர் செல்வத்துக்குக்காரணம் அவரது அறிவுடைமை அன்று .

பொருள்:    

நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் -உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமானமேலோர் உலகத்திதல் வளமின்றியிருக்க,அவ்வினிமையுங் கல்வியறிவுமில்லாக் கீழோர்க்குஒரு செல்வநிலை உண்டான காரணம், தொல்லைவினைப்பயன் அல்லது வேல்நெடு கண்ணாய் நினைப்பவருவதொன்று இல் - வேற்படை போன்ற நீண்டகண்களையுடைய மாதே! பழைய நல்வினையின் பயனேயல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.

Explanation (G. U. POPE):

Men fortunate who seem not to deserve it.

While pleasant folk and just abide (in poverty), you ponder why men unjust and ignorant have any joy. It is fruit of 'ancient deeds,'—thou whose long eyes are darts:—to thoughtful mind no other cause occurs.

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்பென்சர் பேர்சிவல் (Spencer Perceval, நவம்பர் 1, 1762மே 11, 1812) பிரித்தானியாவின் அரசியல்வாதியும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.

இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் (Chancellor of the Exchequer) மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்.

இவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஊழல் எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது எப்படி?:புதிய …  -  தினமலர்

ஊரடங்கை மீறி வன்முறை: விஜயநகரத்தில் பதற்றம் -  தினமணி

வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: மோடியின் கருத்துக்கு ...-  தினமணி

ரூ.85 கோடி ஹெராயின் பறிமுதல்-  தினமணி

அசோக் கெலாட்டின் ஊழல்:கறுப்பு பட்டியல் வெளியீடு  - யாஹூ!

லாலுவுக்கு பதில் ரப்ரி தேவிக்கு பதவி -  தினமலர்

சீன ஓபன்: ஜோகோவிச், செரீனா சாம்பியன்-  தினமணி

ஜப்பான் ஓபன்: போட்ரோ சாம்பியன் -  தினமணி

Competitions

Young Achiever Award - 2013 North – West Delhi Cultural Association invites application from the Budding Young Talents of age group 12 – 18 years, for the annual Young Achiever Awards – 2013. This award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. Entries accepted till 15th October 2013. For further details contact,  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718, North – West Delhi Cultural Association, LIG 529, Pocket 6/11, Sector-2, Rohini, Delhi – 110 085.   Selected young talents are awarded, and certificates issued in the Ayyappa Mandala Pooja Clebrations-2013 to be held on 23rd November 2013.

SUNAINA - Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular Annual Event - BAL KALA UTSAV 2013, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 8th to 11th November 2013. Applications, especially for Carnatic music, are invited from students between the age of 5 yrs to 18 yrs from your esteemed school, to compete on a national stage in Dance, Music and Drama. The other Categories are:

Dance: Bharatanatayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk

Music: Hindustani, Carnatic and Instrumental

Drama: One act play and Mono act plays in Hindi and English.

LAST DATE OF REGISTRATION: 15th October 2013. For details contact:www.sunaina.org, BAl Kala Utsav 2013, +91 8588802608, +91 9212771660.

வீடுவாடைக்கு

House is available on rent at: C-6B/197, Janakpuri, New Delhi-110 058, with  good water facility

Contact:      Mrs. Paniram. Ph: 25522836

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

07.10.13

To

13.10.13

 

Aishwarya Maha Ganapathi Temple,

Kesav Puram, Delhi

Rasikapriya's Navarathri sangeetotsavam-2013

07.10.13

Vocal Recital by Kum.Risha Ramachandran & Party

08.10.13

Vocal Recital by Ms.Akshaya Ananthakrishnan & Party

09.10.13

Vocal Recital by Sangita Kalanidhi, Padmabhushan Sh. T. V. Sankaranarayanan (Chennai) & Party

10.10.13

Vocal Recital by Prof. T. Unnikrishnan (Khaira Garh) & Party

11.10.13

Vocal Recital by Smt. Parvathy Rao (Gurgoan) & Party

12.10.13

Vocal Recital by Km.Swathi J.Bhat & Party

13.10.13

Vocal Recital by Guruvayoor Dr T.V. Manikandan & Party

Accompanying Artistes

Violin: Kalaimamani Sh. V.S.K. Chakrapani, S. V.S.K. Annadorai, Sh. Aravind Narayanan

Mridangam: Kumbhakonam Sh. N Padmanabhan, Sh. Sathyavar Prasad, Sh. V.P. Sudheer

Rasikapriya

 

9818192497

9810429874

12.10.13 07.30 AM Onwards

Sri Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar - 3

Special Alangaram: Venkatesa Perumal

Sri Adi Sankara Seva Samajam

 

26.10.13

&

27.10.13

05.00 AM Onwards

Sri Ram Madir

8th  Maharudra Mahayagnam

Dwarkalaya

www. dwarkalaya.org

9810116465

9818084125

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment